BGM Sports kabaddi

BGM Sports kabaddi

Share

கபாடி சம்பந்தமான தகவல்கள் மட்டும்.

Photos from BGM Sports kabaddi's post 16/11/2025

அத்திப்பள்ளம் கபாடி போட்டி அட்டவணை.. போட்டிகள் அனைத்தும் BGM SPORTS KABADDI யூடியூப் சேனலில் நேரலை செய்ய படுகிறது.. அனைத்து கபாடி ரசிகர்கள் மற்றும் அனைத்து நண்பர்கள் அனைவரும் கண்டு மகிளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.. நன்றி

11/12/2024

அன்புள்ள கபாடி விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிக பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்.,
வருகின்ற 14, 15 -12-2024 ( சனி மற்றும் ஞாயிறு ) அன்று புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா,கொடிக்கால்பட்டி என்னும் கிராமத்தில் நடைபெறும் கபாடி போட்டிகள் அனைத்தும் நமது BGM SPORTS KABADDI என்ற யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யபடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..

14/11/2024

அன்புள்ள கபாடி விளையாட்டு வீரர்கள் மற்றும் கபாடி ரசிகர்கள் ,அனைவருக்கும் வணக்கம். வருகின்ற 16, 17-NOV-2024. சனி மற்றும் ஞாயிறு அன்று, புதுக்கோட்டை மாவட்டம்,, விராலிமலை வட்டம், அத்திப்பள்ளம் கிராமத்தில் நடைபெறும் மாநில அளவிலான மாபெரும் கபாடி போட்டிகள் அனைத்தும் நமது BGM SPORTS KABADDI யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யபடுகிறது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.....🙏🏼🙏🏼🙏🏼

26/05/2024

அன்புள்ள கபாடி ரசிகர்களே., 25., 26.05.2024 இன்று நடைபெறும் கபாடி போட்டிகள் அனைத்தும் நமது BGM SPORTS KABADDI என்கின்ற youtube சேனலில் நேரலை செய்ய படுகிறது. என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.... கபாடி ரசிகர்கள் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்கள் அனைவரும் கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்..

16/12/2021

Hi friends welcome to all 🎉🎉🎉💐💐💐
🙏🙏🙏

Want your business to be the top-listed Gym/sports Facility in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chennai
600###