“We truly enjoyed the M3 Session. The guidance on managing, maintaining, and marketing our playschools was simple, clear, and highly effective.”
– Happy School Owners 💜
📍 211, 1st Cross Rd, Thapalpetti, KKR Garden, Madhavaram, Chennai, Tamil Nadu 600060
📞 9444 02 7404
Veera Umasankar.G
I am Coach Veera Umasankar. Helping School Students Build Confidence & Clarity.
“The M3 Session gave us practical knowledge and fresh ideas to improve our playschool management and admissions process. A very helpful session for every school owner.”
– Playschool Owners ✨
📍 211, 1st Cross Rd, Thapalpetti, KKR Garden, Madhavaram, Chennai, Tamil Nadu 600060
📞 9444 02 7404
“Attending the M3 Session was a great experience. The session gave us clear ideas on how to manage our playschools better, maintain quality standards and improve our marketing for admissions growth. It was highly useful and inspiring for all school owners.”
– Happy Playschool Owners ✨
📍 211, 1st Cross Rd, Thapalpetti, KKR Garden, Madhavaram, Chennai, Tamil Nadu 600060
📞 9444 02 7404
🎓 Attention Preschool & Playschool Owners! 🚀
Learn directly from a speaker with real experience running 2 successful play schools 🏫✨
This is not theory — it’s practical, result-driven training designed for school owners who want more admissions 💯
🔥 Special M³ Training Session
📅 March 22
⏰ 10:00 AM – 1:00 PM
📌 What you’ll learn:
📢 Proven marketing strategies
📋 Effective school management & maintenance
📍 Venue:
Upstairs of Little Leaders Playschool,
211, 1st Cross Rd, Thapalpetti,
KKR Garden, Madhavaram,
Chennai – 600060
📞 For Registration & Enquiries:
94440 27404
🎯 Limited seats | Experience-based learning | Real results
Register now and grow your admissions 📈✨
🌟 வீரா-வுடன் ஒரு தெளிவூட்டும் அழைப்பு (Clarity Call) 🌟
வாழ்க்கையில் அடுத்த படி என்ன என்று குழப்பமா? உங்கள் இலக்குகளுக்கு தெளிவு வேண்டுமா?
🎯 இப்போது வீராவுடன் 30 நிமிட தெளிவூட்டும் அழைப்பு மூலமாக
✅ உங்கள் நிலையை பகிரலாம்
✅ சரியான முடிவுகள் எடுக்க வழிகாட்டல் பெறலாம்
✅ உங்களுக்கான அடுத்த சரியான படியை தெரிந்து கொள்ளலாம்
📞 மொழி: தமிழ்
🕒 நேரம்: 30 நிமிடங்கள்
📍 பதிவு செய்ய: https://forms.gle/RTThRvsiH2i55rSj9
உங்களுக்கான பயணத்தை இன்று தொடங்குங்கள்! 🚀
வாழ்க்கையில் சிக்கிக்கொண்டுவிட்டீர்களா? என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லையா?
இப்போது நான் தனிப்பட்ட ஒரே ஒருவருக்கான கோச்சிங் செஷன்களை (30 நிமிடங்கள்) வழங்குகிறேன். மன அழுத்தம், அதிக சிந்தனை, பண பணப் பிரச்சனை, அல்லது உந்துதல் இல்லாமை , எதிர்மறை சிந்தனை— எதுவாக இருந்தாலும், நீங்கள் தெளிவும், அமைதியும், சரியான வழியும் காண நான் உதவுகிறேன்.
Book your session now: https://forms.gle/RTThRvsiH2i55rSj9
👉 வெறும் ₹299 மட்டுமே
👉 தமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கும்.
Feeling stuck in life? Need clarity?
I’m now offering 1-on-1 personal coaching sessions (30 mins) to help you find direction, peace, and practical steps—whether it’s stress, overthinking, money pressure, or lack of motivation.
Just ₹299 – in Tamil or English
Book your session now: https://forms.gle/RTThRvsiH2i55rSj9
DM me if interested or share with someone who needs this!
10/10/2024
டாடா...😭😭😭
எனதருமை கண்ணியம் மிக்க டாட்டாவே....
உங்களை என்ன வார்த்தை சொல்லி பாராட்டுவேன்...😭
எந்த வார்த்தை சொல்லி நன்றி சொல்வேன்...😭
எனக்கு விவரம் தெரிந்த சிறுவயதில் நான் ஆங்கிலத்தில் படித்த முதல் வார்த்தை டாடா..😭
எங்களது பசுவந்தனை கிராமத்தில் தினமும் சரக்கு ஏற்றுக் கொண்டு வரும் விவேகம் லாரி எண் முன்பக்கம் தினமும் நான் பார்த்து வாசிக்கும் வார்த்தை டாடா...😭😭😭
அந்த வயதிலிருந்து எனக்கு ஆரம்பித்தது உங்களின் தேடல்..😭
நான் வேலைக்கு சென்ற காலகட்டத்திலேயே உங்களுடைய வாழ்க்கை வரலாற்றை வாங்கி படித்தேன்...😭
அப்போதிலிருந்து ஆரம்பித்தது மானசீகமான ஒரு அன்பும் அறிமுகமும்...😭😭😭
எங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ உங்களுடைய உழைப்பு... ஏதோ ஒரு கட்டத்தில் எங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கலந்துள்ளது என்பது மறுக்க
முடியாத உண்மை...😭😭😭
உழைப்பு
சமத்துவம்
சமுதாய முன்னேற்ற கண்ணோட்டம்
தங்களது பிரம்மச்சரியம்
ஆன்மீகம்
தேசப்பற்று
உலகப்புகழ்
சமூக நலனில் அக்கறை
சமூக சேவை
பற்றின்மை
தலைமைத்துவப் பண்பு தொலைநோக்குப் பார்வை
அப்பப்பா இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்...டாடா-வை பற்றி.... 😭😭😭
ஆனால் நீங்கள் எங்களுக்கு
*டாடா* சொல்லாமலே சென்று விட்டீர்கள்.. 😭😭😭😭😭😭
நீங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்று நினைத்துக் கொள்வதே எங்களுக்கு பெருமையான விஷயம்... 😭😭😭
உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களை நாங்கள் இழக்க விரும்பவில்லை என்றாலும் காலத்தை😭😭😭
ஜெயிக்க முடியவில்லை...😭😭😭
உங்களது இழப்பு வர்த்தகத் துறைக்கு என்பதை விட சாமானிய மக்களுக்கு என்பதே சரியாகும்.. 😭😭😭
மீண்டும் பிறந்து வருவீர்கள் என்ற நம்பிக்கையில் ❤️❤️❤️❤️😭😭😭
கனத்த இதயத்துடன்🥺🥺🥺♥️
கா. வீர உமாசங்கர்..
9940770606
ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று🌱 ஒன்று நடப்பட்டது.
ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும்🌴 இருந்தது.
வாழைக்கன்று
தென்னங்கன்றிடம் கேட்டது, *" நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே? "*
தென்னங்கன்று சொன்னது,
*" ஒரு வருஷம் ".*
"ஒரு வருஷம்னு சொல்றே , ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? *எதாச்சும் வியாதியா ?"* கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல சிரித்தது.😆
தென்னங்கன்றோ🌴 அதைக் காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது.😊
ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின்🌱 வளர்ச்சி பெரிதாக இருந்தது. இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றை🌴விட உயரமாக வளர்ந்துவிட்டது.
வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது. தென்னங்கன்றோ🌴 எப்போதும் போல சலனமில்லாமல் புன்னகைத்தது.
வாழைக்கன்றை🌱 நட்டு ஒரு வருடம் ஆவதற்குள் தென்னங்கன்றைவிட🌴 இருமடங்கு உயரமாகி விட்டது.
தினமும் தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை
*"கடவுளுக்கு உன்னை மட்டும் பிடிக்காதோ ? ஒரு லெவலுக்கு மேல வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே!*
நீ இருக்குற மண்ணில் தான் நானும் இருக்கேன். உனக்கு கிடைக்கிற தண்ணிதான் எனக்கும் கிடைக்குது. ஆனா பாரு , நான் மட்டும் எப்படி வளந்துட்டேன். உனக்கு விதிச்சது அவ்வளவுதான் போல " என்று வார்த்தைகளாலேயே குத்திக் காயப்படுத்தியது.
தென்னங்கன்றிடம் புன்னகை😊 தவிர வேறெந்த பதிலும் வரவில்லை.
இன்னும் சிறிது காலம் சென்றது. அதிலிருந்து அழகான குலை வெளிப்பட்டது. அது பூவும் , காய்களுமாக அழகாக மாறியது.
அதனுடைய பெருமை இன்னும் அதிகமானது. இரவும், பகலும் தென்னங்கன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக் கழித்தது.
நல்ல உயரம் . பிளவுபடாத அழகிய இலைகள், கம்பீரமான குலை . வாழை மரத்தின் பெருமைக்கு அளவே இல்லாமல் போனது. இப்போது காய்கள் முற்றின .
ஒரு மனிதன் தோட்டத்துக்கு வந்தான். வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான். வாழைக்காய்களைத் தட்டிப் பார்த்தான். தென்னை மரத்தைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை .
இதை விட வேறென்ன பெருமை வேண்டும்? வாழை மரத்தின் பெருமை அடங்குவதற்குள் திடீரென ஒரு புதிய மனிதன் கத்தியுடன் வந்தான். முதலாவது மனிதன் பிடித்துக்கொள்ள , அதன் குலைகளை வெட்டி எடுத்தான்.
வாழை மரம் கதறியது. அதன் பெருமையெல்லாம் காணாமல் போனது. மரண பயம் வந்துவிட்டது. அது பயந்தபடியே அடுத்த காரியம் நடந்தது.
ஆம் வாழைமரம் வெட்டி சாய்க்கப்
பட்டது.
ஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. துண்டு துண்டாக வெட்டப்பட்டுத் தோலுறிக்கப் பட்டது.
தென்னை மரம் இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தது. அதன் புன்னகைக்கு என்ன அர்த்தம் என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது.
*ஒவ்வொரு நாளும் நமக்கும் எத்தனை கேலிகள் இது போல?*
����
*கவலைப்பட வேண்டாம். வேகமாக ( செருக்குடன் ) வளர்வதெல்லாம் , வேகமாகவே காணாமல் போகும்.*
*" ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது,*
26/05/2024
I have reached 300 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Chennai
600060
Opening Hours
| Monday | 9am - 5pm |
| Tuesday | 9am - 5pm |
| Wednesday | 9am - 5pm |
| Thursday | 9am - 5pm |
| Friday | 9am - 5pm |
| Saturday | 9am - 5pm |
| Sunday | 9am - 5pm |