Pranayamam

Pranayamam

Share

Tamil monthly magazine named Pranayamam (for yoga awareness).

04/03/2021

Why can't so much scientifically advanced man control diseases alone?
Science External search. Wisdom is the search for the inner world. The science of seeking the inner world contradicts the good as it seeks the outer world, and the result is evil. Diseases are the first of them. Diseases are rampant today and are pushing humanity to the brink of death.
Side effects are caused by scientific discoveries. They create diseases as new as science!
Scientific martyrs who lie in the lab defending themselves do not worry about the destruction of the world!
KS Ilamathi (Tamil Sivayogam)

எவ்வளவோ விஞ்ஞான வளர்ச்சி பெற்ற மனிதன் ஏன் நோய்களை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை?
விஞ்ஞானம் புறஉலகத் தேடுதல். மெய்ஞானம் அகஉலகத் தேடுதல். அகஉலகைத் தேடவேண்டிய விஞ்ஞானம் புறஉலகையே தேடிக்கொண்டிருப்பதால் நன்மைக்கு முரணாகி, அதன் விளைவாகத் தீமைகள் தோன்றுகின்றன. அவற்றில் முதல் தீமைதான் நோய்கள். நோய்கள் இன்று பல்கிப் பெருகி வளர்ந்து மானுடத்தை மரணப்படுகுழியில் தள்ளிக்கொண்டிருக்கின்றன.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களால் பக்கவிளைவுகள் உண்டாகின்றன. அவை விஞ்ஞானத்தின் அளவுக்கு புதுப்புது நோய்களை உருவாக்குகின்றன!
தம்மைப் பாதுகாத்து ஆய்வுக்களத்தில் கிடக்கும் விஞ்ஞானத் தியாகிகள் உலகத்தின் அழிவைப் பற்றிக் கவலைப்படவில்லையே!
கே.எஸ்.இளமதி(தமிழ்சிவயோகம்)

❤️

13/12/2020

Dm

13/12/2020
24/11/2020

Nila kadhai

24/11/2020

Nila kadhai follow and support .s.ilamathi

24/08/2020

Door step yoga and pranayam classes taken for all age groups. Both male and female trainers are available.

For more info contact
K. S. Ilamathi - 9940588046
Sivakami - 9940587973

11/08/2020

யோகாசனக் கலை ஒரு வாழ்க்கைத் துணை

X Yoga - Compromise Couple 30/04/2020

https://youtu.be/Un4FnHFDvkQ
Do watch and subscribe like comment and share... Please support us. 🙏🙏🙏

X Yoga - Compromise Couple How to Compromise in Marital life | How run married life without fights | How to compromise | how to compromise in a relationship | how to compromise husband...

24/12/2017

அனைவருக்கும் வணக்கம். ஒரு சில தினங்களில் அடியேன் ஆசிரியனாக இருந்து நடத்தி வரும் ‘பிராணாயாமம்‘ இதழின் வெப்-சைட் பிரதியை இங்கு இடம்பெறவைக்கிறேன்.

Want your business to be the top-listed Gym/sports Facility in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Chennai
600106

Opening Hours

Monday 5:30am - 7pm
Tuesday 5:30am - 7pm
Wednesday 5:30am - 7pm
Thursday 5:30am - 7pm
Friday 5:30am - 7pm
Saturday 7am - 5pm
Sunday 7am - 5pm