07/05/2025
Day5 : இன்று காலை பயற்சி சிறப்பாக நடந்து முடிந்தது.....45 மாணவர்கள் இந்த நாளில் கலந்துகொண்டார்கள்... அணியின் அன்பு சகோதரர் *ஹரிஷ்* ❤️💙 *விடுதலை சிறுத்தைகள் கட்சி* ❤️💙 சார்பாக பழம், பிஸ்கட் , போன்ற சிற்றுணவுகளை வழங்கினார்... ⚽ *AFC BUDUR* முத்த வீரர்கள் சார்பாக பந்துகள் வழங்கப்பட்டது . நன்றி....
07/05/2025
Day4 : இன்று காலை பயற்சி சிறப்பாக நடந்து முடிந்தது.....45 மாணவர்கள் இந்த நாளில் கலந்துகொண்டார்கள்... நமது அன்பு சகோதரர் *மாங்க அஜித் ,செல்வ விநயகர் ஹோட்டல் விக்கி* இன்று பழம், பண், ஜாம் போன்ற சிற்றுணவுகளை வழங்கினார்... Fuel sports club - இல் இருந்து பந்து , மார்கர் வழங்கப்பட்டது . நன்றி
07/05/2025
Day3 இன்று காலை பயற்சி சிறப்பாக நடந்து முடிந்தது.....30 மாணவர்கள் இந்த நாளில் கலந்துகொண்டார்கள்... நமது அணியின் அன்பு தம்பி *சிட்டு சஞ்சய்* இன்று பிஸ்கட், பால் போன்ற சிற்றுணவுகளை வழங்கினார்... நன்றி
07/05/2025
Day2 இன்று காலை இரண்டாம் கட்ட பயற்சி சிறப்பாக நடந்து முடிந்தது.....30 மாணவர்கள் இந்த நாளில் கலந்துகொண்டார்கள்... நமது அணியின் அன்பு தம்பி *மூசா சந்துரு* இன்று பிஸ்கட் போன்ற சிற்றுணவுகளை வழங்கினார்... நன்றி
07/05/2025
இன்று காலை முதல் கட்ட பயற்சி சிறப்பாக நடந்து முடிந்தது.....40 மாணவர்கள் முதல் நாளில் கலந்துகொண்டார்கள்... நமது அணியின் அன்பு தம்பி *சந்தோஷ்* இன்று பழம், பிஸ்கட் போன்ற சிற்றுணவுகளை வழங்கினார்... நன்றி
12/10/2022
Afc budur
U14
U17
U19. Redhills zone 2022
20/07/2021
4 year ago my first U16 team i miss you guys thanks for wonderful memories 🥰⚽❤
10/03/2021
Today morning practice session
Coach's: