சாய் இராஜ யோகா இயற்கை நலவாழ்வு மையம்

சாய் இராஜ யோகா இயற்கை நலவாழ்வு மையம்

Share

Yoga, Naturopathy and Meditation Center.

Photos from சாய் இராஜ யோகா இயற்கை நலவாழ்வு மையம்'s post 08/11/2020

நமது சாய் மகராஜ் குருவை தேடி ஆன்மீக மாத இதழின் 28 வது வெளியீட்டு விழா இன்று (08.11.2020)சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இம்மாத இதழை திரு. சுந்தர் சாய் அவர்கள் வெளியிட திரு. வெங்கடாசலம், திருமதி வெங்கடாசலம் அவர்களும் பெற்றுக்கொண்டு சிறப்பித்தனர். புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்க; 9941816692

Photos from சாய் இராஜ யோகா இயற்கை நலவாழ்வு மையம்'s post 12/10/2020

நமது சாய் மகராஜ் குருவை தேடி ஆன்மீக மாத இதழின் 27 வது வெளியீட்டு விழா சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இம்மாத இதழை திரு. இராமூர்த்தி அவர்கள் வெளியிட அன்புச்சகோதரர் திரு. பா. செந்தில்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டு சிறப்பித்தனர். விழாவில் திரு. உமா சங்கர், திரு. ஞானசேகரன், திரு. நாராயணபாபு, திரு. அகஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்புடன்,
ஆசிரியர்.

Photos from சாய் இராஜ யோகா இயற்கை நலவாழ்வு மையம்'s post 18/09/2020
Photos from சாய் இராஜ யோகா இயற்கை நலவாழ்வு மையம்'s post 13/09/2020

சாயி மகராஜ் குருவை தேடி ஆன்மீக மாத இதழின் 27 வது வெளியீட்டு விழா ஸ்ரீசாய்ராம் ஆத்ம ஞான சபை, சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

Photos from சாய் இராஜ யோகா இயற்கை நலவாழ்வு மையம்'s post 16/08/2020

சாயி மகராஜ் குருவை தேடி ஆன்மீக மாத இதழின் 25 வது வெளியீட்டு விழா சென்ற 15.08.2020 சனிக்கிழமை காலை பத்து மணிக்கு ஸ்ரீசாய்ராம் ஆத்ம ஞான சபையில் எளிய முறையில் நடைபெற்றது. இதழ் பற்பல பொருளாதார சிரமங்களுக்கிடையே வெளிவருவதால், பாபா பக்தர்கள் அனைவரும் ரூ 100/- மட்டும் செலுத்தி 10 புத்தகமாவது வாங்கி பக்தர்களுக்கு வழங்கி சாயி சேவையில் இணையுமாறு கேட்டுக்கொள்கின்றோம். கீழ்கண்ட முகவரியில் பணம் அனுப்பிவிட்டு முகவரியை அனுப்பினால் புத்தகம் அனுப்பிவைக்கப்படும்.

V.SRIRAM
INDIAN BANK, PURASAIWAKKAM BRANCH
CHENNAI.
A/C.NO. 6219480677
IFS . IDIB000P056.

G-PEY: 9941816692.

வாட்ஸ் அப் நம்பர்: 9941816692

நன்றி!

Photos from சாய் இராஜ யோகா இயற்கை நலவாழ்வு மையம்'s post 11/07/2020

சாயி மகராஜ் குருவை தேடி ஆன்மீக மாத இதழின் 24 வது வெளியீட்டு விழா ஸ்ரீ சாய்ராம் ஆத்ம ஞான சபையில் இன்று ( 11.7.2020) நடைபெற்றது. இதழ் வெளியீட்டிற்கு வந்திருந்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி! நன்றி! நன்றி!

Photos from சாய் இராஜ யோகா இயற்கை நலவாழ்வு மையம்'s post 14/06/2020

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அன்பிற்கினிய சாயி சொந்தங்களே,
சாயி மகராஜ் குருவை தேடி ஆன்மீக மாத இதழின் 23 வது வெளியீடு இன்று (14.6.2020) எளிய முறையில் நடந்தேறியது. இதழை குன்றத்தூர் தொழிலதிபர் திரு. அகஸ்டின் அவர்கள் வெளியிட, அயனாவரம் பாபா பக்தர்கள், வாசி யோகி, திரு. சரவணக்குமார், திரு.சங்கர் ஆகியோர் பெற்றுக் கொண்டு சிறப்பித்தனர். அமிர்தா,அட்சயா ஆகியோரின் பஜனை நிகழ்வும் அதைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.
கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி!

பாபா பக்தர்கள் அனைவருக்கும் ஓர் பணிவான வேண்டுகோள். இதழ் வெளிவருவதில் இருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, ஒவ்வொரு பாபா பக்தரும் ரூ .100 /- மட்டுமாவது செலுத்தி 10 புத்தகமாவது வாங்கி பாபா பக்தர்களுக்கு வழங்கி, எங்களது பொருளாதார நெருக்கடிக்கு உதவி, இப்புனிதப் பணியில் இணைந்து செயல்படுமாறு மிக்க பணிவண்புடன். கேட்டுக்கொள்கின்றோம். தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் பாபா பக்தர்களுக்கு எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கீழ்கண்ட முகவரியில் பணம் செலுத்திவிட்டு முகவரியை தெரிவித்தால் புத்தகம் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
V.SRIRAM, INDIAN BANK,
Branch: PURASAIWAKKAM
A/C.NO. *6219480677*
IFS NO: IDIB000PO56
G - PAY: *9941816692*
அன்பர்கள் தங்களது குரூப்பில் இச்செய்தியை அனுப்பி உதவவும்.
செல்: 99418 16692 / 88258 31068.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

08/06/2020

💐💐💐💐💐💐💐💐💐💐💐
அன்பிற்கினிய சாயி சொந்தங்களே....
உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் தொற்று நோயின் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக வெளிவராமல் இருந்த நமது, "சாயி மகராஜ் குருவை தேடி" ஆன்மீக மாத இதழின் 23 வது வெளியீட்டு விழா, பல்வேறு சிரமங்களுக்கிடையே, பாபாவின் ஆசியோடு, வருகின்ற 14.6.2020 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு ஸ்ரீ சாய்ராம் ஆத்ம ஞான சபையில், நடைபெறுகின்றது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அரசின் ஆணைக்குட்பட்டு பக்தர்கள் இல்லாமல் விழா எளிமையாக நடைபெறுகிறது. பாபா பக்தர்கள் பொறுத்தருள்க! பாபாவின் ஆசியோடு அடுத்த மாத இதழை நாம் அனைவரும் கூடி வெகு சிறப்பாக வெளியிடுவோம்.

பாபா பக்தர்கள் அனைவருக்கும் ஓர் பணிவான வேண்டுகோள். இதழ் வெளிவருவதில் இருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, ஒவ்வொரு பாபா பக்தரும் ரூ .100 /- மட்டுமாவது செலுத்தி 10 புத்தகமாவது வாங்கி பாபா பக்தர்களுக்கு வழங்கி, எங்களது பொருளாதார நெருக்கடிக்கு உதவி, இப்புனிதப் பணியில் இணைந்து செயல்படுமாறு மிக்க பணிவண்புடன். கேட்டுக்கொள்கின்றோம். தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் பாபா பக்தர்களுக்கு எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கீழ்கண்ட முகவரியில் பணம் செலுத்திவிட்டு முகவரியை தெரிவித்தால் புத்தகம் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
V.SRIRAM, INDIAN BANK,
Branch: PURASAIWAKKAM
A/C.NO. *6219480677*
IFS NO: IDIB000PO56
G - PAY: *9941816692*
அன்பர்கள் தங்களது குரூப்பில் இச்செய்தியை அனுப்பி உதவவும்.
செல்: 99418 16692 / 88258 31068.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

Want your business to be the top-listed Gym/sports Facility in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


2nd Floor 93/34, Konnur High Road, Ayanavaram
Chennai
600023