கொண்டாடலாம் வாங்க கூப்பிடுகிறோம் நாங்க தமிழ்நாடு பார்வையற்றோருக்கான கைப்பந்து சங்கம் ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் தடகளப் போட்டிகள் மற்றும் கலை சார்ந்த போட்டிகள் மற்றும் போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில் வினாடி-வினா என பல்வேறு போட்டிகளையும் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக 23,2 2019 மற்றும் 24,2 2019. ஆகிய தேதிகளில் தமிழ்நாடு பார்வையற்றோருக்கான கைப்பந்து சங்கத்தின் நான்காம் ஆண்டு விழா மற்றும் உலக ஊனமுற்றோர் தின விழா அறிவியல் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
இப்போட்டிகள் மற்றும் விழா நடைபெறும் இடம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை ஆணையம் வளாகம் நேரு பார்க் சேத்துப்பட்டு. இதில் முதல் நாள் ஆன 23 2 2019 ஆம் நாள் கைப்பந்து போட்டிகள் 24 2 2019 ஆம் நாள் தடகளம் மற்றும் கலை சார்ந்த போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் நடைபெறும். இரண்டாம் நாளுக்கான நிகழ்ச்சி நிரல். காலை எட்டு முப்பது மணி முதல் பத்து முப்பது மணி வரை ஆடவருக்கும் மகளிருக்கும் தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இதில் ஆடவருக்கு இரண்டு விளையாட்டுப் போட்டிகளும் மகளிருக்கு இரண்டு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும் குறித்த நேரத்தில் வரமுடியாதவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ள முடியாது.
இந்த விதியானது அந்த நாள் முழுவதும் நடைபெறும் அனைத்து போட்டிக்கும் பொருந்தும். பத்து முப்பது மணி முதல் 11 30 மணி வரை பேச்சுப் போட்டிகள் நடைபெறும். பேச்சுப் போட்டிக்கான தலைப்பு 1 ஒரு விவசாயின் கதறல், இரண்டு இளைஞர்கள் மனதில் கலாம், மூன்று வென்றெடுத்த விளையாட்டு வீரர்கள். ஆகிய தலைப்புகளில் பேச்சு போட்டியானது நடைபெறும். 11 30 மணி முதல் 12 30 மணி வரை கவிதை போட்டிகள் நடைபெறும். கவிதைப் போட்டிக்கான தலைப்பு ஒன்று தலை நிமிருமா தமிழகம், இரண்டு கனவுகளில் தோரணை, 3 எட்டாக்கனி. ஆகிய தலைப்புகளில் கவிதை போட்டியானது நடைபெறும்.
12 30 மணி முதல் 1 30 மணி வரை பாட்டு போட்டிகள் நடைபெறும். இதில் நேரம் மட்டும் இறுதிநேர மாறுதலுக்கு உட்பட்டது. இப்போட்டிகளில் பங்கு கொள்ள விரும்பும் போட்டியாளர்கள் கீழ் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு 21 2 2019க்குள் உங்களுடைய பெயரை முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் நீங்கள் பதிவு செய்ய வேண்டுமானால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் எஸ் மணிகண்டன். 8508585226. அல்லது கே பழனிச்சாமி. 9840203539. ஆகிய எண்களில் தொடர்புகொண்டு உங்கள் பெயரை முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2 30 மணி முதல் 3 30 மணி வரை நம் பார்வையற்ற சகோதர சகோதரிகள் பங்குபெறும் பட்டிமன்றம் நடைபெறும். பட்டி மன்றத்திற்கான தலைப்பு பின்னர் அறிவிக்கப்படும். 3 45 முதல் 4 30 வரை நம் பார்வையற்ற சகோதர சகோதரிகள் உடைய பிற திறமைகள் குறித்து ஆன நிகழ்ச்சி 4 30 நடைபெறும். நான்கு முப்பது மணிக்கு மேல் இறுதி நிகழ்வான பரிசளிப்பு விழா நடைபெறும். இவ்விழாவில் அனைத்து பார்வையற்ற சகோதர சகோதரிகள் திரளாக கலந்துகொண்டு இவ்விழாவினை போட்டிகளையும் சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். அனைவரும் வருக உங்கள் ஆதரவையும் அன்பையும் தருக இப்படிக்கு தமிழ்நாடு பார்வையற்றோருக்கான கைப்பந்து சங்கம் நன்றி நன்றி நன்றி
Tamilnadu Volleyball Association Of The Blind
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamilnadu Volleyball Association Of The Blind, Stadium, arena & sports venue, No. 17 Thirunagar 1st Street, Chennai.
*Sports and Cultural program for Visually challenged*
Organised by
👁🗨Tamil Nadu Volley ball association for Visually challenged 👁🗨
📅Date : 23&24th Feb 2019
📌Venue : Nehru Park,Chetpet
Expected participants : 250
💰SPONSORS REQUIRED FOR PRIZES💰
*Volleyball (boys)*
First prize -Rs 5000
Second prize -Rs 3000
Third prize -Rs 2000
Two trophies -Rs1000+Rs600
Total =Rs 11600
*Volleyball(girls)*
First prize -Rs 5000
Second prize -Rs 3000
Two trophies -Rs1000+Rs600
Total =Rs 9600
*Quiz competition for girls*
First prize -Rs 2000
Second prize -Rs 1500
Third prize -Rs 1000
Total=Rs 4500
*Athletics & Culturals -10 events*
First prize -Rs 300 (10*300=Rs 3000)
Second prize -Rs 250 (10*250=Rs 2500)
Third prize -Rs 200
(10*200=Rs 2000)
Total =Rs 7500
*Participation certificates*
100 * Rs15 = Rs1500
👉Prizes -Rs 34700
🤝Kindly motivate the students talents by contributing for the prizes.
For more details,
Contact :
Mr.Palanisamy,
General Secretary of Tamilnadu Volleyball association of Visually challenged ,
Phone: 9840203539
Mail : [email protected]
🙏Thank You🙏
☘☘☘☘☘☘☘☘
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ! நன்றி !நன்றி !
5th State level Volleyball tournament,Cultural and Sports events for Visually challenged people is successfully completed with ur great support on 9th & 10th December 2017.Visually challenged people actively participated in all the events *Sports - shot put,long jump,skipping ,throw ball and Culturals-speech,kavithai,singing,pattimandram* and showered their amazing talents.
On behalf of Tamil nadu Volley ball association of the blind,my sincere thanks to all the Sponsors ,Volunteers and all the contibutors.Please continue your support in the upcoming days too.
Palanisamy
9840203539
*Sports and Cultural program for Visually challenged*
Organised by
👁🗨Tamil Nadu Volley ball association for Visually challenged 👁🗨
In connection with 3rd Annual day,World Disability day and Dr.Abdul Kalam's birthday celebration !!
📅Date : 9th & 10 th December 2017
📌Venue : Vivekananda Vidyalaya Matriculation Higher Secondary School,Korattur,Chennai
Expected participants : 250
*SPONSORS REQUIRED FOR FOOD*
Day 2
Breakfast - 10,000/-
Lunch - 15,000/-
Refreshments - 7,500/-
Approximately 32,500/- for food expenses for Sunday alone.
🤝Your small contribution is high valuable for us.
For more details,
Contact :
Mr.Palanisamy,
General Secretary of Tamilnadu Volleyball association of Visually challenged ,
Phone: 9840203539
Mail : [email protected]
🙏Thank You🙏
*💲Sponsors required*💰
⚾ *Cricket Tournament for Visually challenged*
🔖 *Update Food Requirement*
📝 Day-1:
📌 *Morning Breakfast - Arranged*
📌 *Lunch - Not Arranged*
📌 *Tea & Snacks - Not Arranged*
📌 *Dinner - Not Arranged*
📝 Day-2:
📌 *Morning Breakfast - Not Arranged*
📌 *Lunch - Arranged*
📌 *Tea & Snacks - Not Arranged*
Tamilnadu Volleyball association for Visually challenged organises Cricket tournament for Visually challenged people on 29&30 July 17 at Somangalam government higher secondary school,Chennai. 6 teams from various districts are participating.
Required sponsors for arranging food for 110 people on both days.
Sponsors can donate amount for the food expenses or food itself.
For more details please contact:
Palani -9840203539
General Secretary - TNVAB.
KarthiKeyan Alagu (LTL) : +91 9942150363
*Verified*
Lit The Light
Hi all!
Our Tamilnadu Volleyball Association of the Visually Challenged has got a lovely opportunity to hold a cricket tournament on 29th and 30th of this month. As we have been assured of ground and accommodation at SoMangalam government Higher Secondary School, we are in need of your tremendous support to meet other major requirements such as food and prize. Sorry to trouble you with the shortest duration. But being pressed by other inevitable difficulties, we have fixed it on next weekend. Please do contribute profusely as you have done in the past.
Thanks a lot.
This is K. Palanisamy.
The Gen Sec of TNVBAVC.
For contact, 9840203539.
*Sponsors and Your support required*
*Tamilnadu Volley ball association of Blind*
*World disable day celebration had been reschedule on - 7.01.2017*
Venue - Pachaiyappa college
We like to celebrate the day by conducting cultural and sports competition to expose the talents.Nearly *200 Visually challenged persons* from various districts in Tamilnadu are expected to participate for this event.We don't have any support and finance to conduct this event.So kindly support us and also sponsor for buying gifts and prizes for winners.
Transfer your contribution to :
*A/c name: Tamilnadu volleball association of the blind*
Sbi a/c no:33820334061
Branch:Vadapalani
ifsc:sbin0010675
For more details,
*Plz contact*
*Palanisamy*-9840203539
🙏🙏🙏🙏
With Regards,
*TNVAB*
of World disable day celebration #
Due to sad 😢demise😢 of our beloved Chief Minister Jayalalitha,World disable day celebration organized by Tamilnadu Volleyball Association team of Blind on Dec11,2016 is postponed.The date of celebration will be announced later.Lets all pray for the soul to rest in peace.
🙏Thanks and support
Palanisamy,Secretary
Tamilnadu Volleyball Association of Blind
Contact:9840203539
disable day celebration #
Date: 11/12/2016
Venue: Pachaiyappa college
Tamilnadu Volley ball association for blind organises this event- cultural and sports events.
$ Around 200 Visually Impaired students r expected to participate + volunteers
*Requirements*
@ Snacks for participants and volunteers during morning and evening break
@ Prizes for winners -3 prizes for each event
@ Gifts for all the participants
*Celebrities*
@ To judge the talent,presence of celebrities r expected.
Celebrities - singer, variety entertainer, Judge for pattimandram
If any one can arrange celebrities ,plz inform Palanisamy - 9840203539
🙏Thank-you🙏
With Regards,
TNVAB
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
No. 17 Thirunagar 1st Street
Chennai
600019