19/08/2025
தமிழக விளையாட்டு வீரர்கள் சங்க செய்திகள்.
விளையாட்டு வீரர்கள் நலன் கருதி இந்த சங்கம் 1998ல் தொடங்கப்பட்டது.
19/08/2025
05/08/2025
03/08/2025
31/07/2025
சென்னை திரு.வி.க நகரில் 28/07/2025 அன்று Uma Educational centre நடத்தும் 10 வது ஆண்டு விழாவில் பொதுச்செயலாளர் திரு ஐயப்பன் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவினை ஆரம்பித்து வைத்து மாணவ மாணவியர்க்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி அவர்களுடன் உரையாடிய தருணம். உடன் துணைத் தலைவர் திரு ஜீன் அவர்களும் அலுவலக செயலர் திரு ஆதிலிங்கம் அவர்களும் கலந்து கொண்டனர்.
Want your business to be the top-listed Gym/sports Facility in Chennai?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
No. 13b/33 Alagirinager Chennai
Chennai
600026