19/08/2026
உயிர்நோக்கம் ୭࿔
நம் தமிழ் மக்களுக்காக சத்குருவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்ட 3 நாள் இலவச யோகா வகுப்பு
ஆகஸ்ட் 21-23 | ஆன்லைனில்
2 மணி நேர வகுப்பு
பதிவுசெய்ய : isha.co/uyirnokkam
'யோக நமஸ்காரம்' எனும் எளிமையான, சக்தி வாய்ந்த பயிற்சியை அதன் ஆழம் மாறாமல் கற்றுக்கொள்ள வாருங்கள்.
முதுகுத்தண்டை அதன் இயல்பான பலத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
உங்கள் தினசரி வாழ்க்கையையும், உங்களுக்குள் இருக்கும் பஞ்ச பூதங்களையும் உணரும் விதத்தையே மாற்றியமைக்கிறது.
14/08/2026
இலவச சூர்ய சக்தி ' ஈஷா யோகா வகுப்பு 𖤓 ⊹ ࣪ ˖
𝄜 16 ஆகஸ்ட், 2026 - ஞாயிறு
◴ காலை 7:00 AM முதல் 9:00 AM வரை.
𖠿 இடம் : கல்வி துணை,
7, திருவள்ளுவர் நகர், பேரூர் பச்சாபாளையம்,
கோயம்புத்தூர் - 641010.
✆ தொடர்புக்கு : +91 9944452410
⚭ பதிவிற்கு : isha.co/ss-Selvapuram
· • – · ⋆ · ☽ 𖤓 ☾ · ⋆ · – • ·
𝟕 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் சூர்ய சக்தி யோக பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
14/08/2026
இலவச யோகா பயிற்சி 𖤓 ⊹ ࣪ ˖
“நீங்கள் சூரியனின் சுழற்ச்சிகளுடன் இணக்கமாக இருந்தால், உங்கள் உடல் ஆரோக்கியம், உயிர்சக்தி மற்றும் ஆற்றல் மேம்படுகிறது.” - சத்குரு
𝄜 ஆகஸ்ட் 16, 2026 - செல்வபுரத்தில்
காலை 7:00 AM முதல் 9:00 AM வரை.
𖠿 இடம் : கல்வி துணை,
திருவள்ளுவர் நகர், பேரூர் பச்சாபாளையம்,
கோயம்புத்தூர் - 641010.
✆ தொடர்புக்கு : +91 72009 81817
⚭ பதிவிற்கு : isha.co/ss-Selvapuram
· • – · ─ ⋆ · ☽ 𖤓 ☾ · ⋆ ─ · – • ·
7 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் சூர்ய சக்தி யோக பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.