Padayal No Oil - No Boil

Padayal No Oil - No Boil

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Padayal No Oil - No Boil, 12 , L Ramasamy Nagar , Kamarajar Road , Uppilipalayam Road, Coimbatore.

12/07/2022
Photos from Padayal No Oil - No Boil's post 22/06/2022

படையலின் மூன்றாவது கிளை Padayal No Oil No Boil Cafe என்ற பெயரில் எல்லாம் வல்ல இறையருளால் இனிதே துவங்கியது.

Photos from Padayal No Oil - No Boil's post 21/06/2022

Today Farm Treat with Padayal Special No Oil - No Boil Grant Lunch...

19/06/2022

அன்புள்ள படையல் சொந்தங்களுக்கு படையல் சிவா வின் ஆரோக்கிய வணக்கங்கள்...

அனைவருக்கும் ஓர் மகிழ்ச்சியான பகிர்வு...

எல்லாம் வல்ல இறையருளாலும் , குருவருளாலும் , இயற்கை அன்னையின் பேரன்பலும் ,

இயற்கைக்காகவும் , இயற்கை வாழ்வியலுக்காகவும் வாழ்ந்த ஐயா நம்மாழ்வார் , பாரம்பரிய அரிசி வகைகளை மீ்ட்டெடுத்த நெல் ஜெயராமன் ஐயா மற்றும் பல்வேறு இயற்கை வாழ்வியல் ஆசான்களின் ஆசியினாலும்..

உலகம் முழுவதிலும் உள்ள உங்கள் அனைவரின் ஆதரவாலும் , அன்பினாலும் , வாழ்த்துக்களினாலும் , ஊக்கத்தினாலும்..

உலகின் முதல் அடுப்பில்லா எண்ணையில்லா உணவகமாக *படையல் இயற்கை உணவகம்*
என்ற பெயரில் கடந்த ஜனவரி 1 ,2021 அன்று துவங்கி ஒரு வருடத்தில் அனைவரின் ஆசியால் கடந்த 26.01.2022 *Padayal No Oil No Boil Restaurant*
என்ற பெயரில் மற்றுமொரு கிளை துவங்கப் பட்டு மிகச்சிறப்பாய் மூன்று வேளைகளும் அடுப்பில்லாமல் எண்ணையில்லாமல் சமைத்து விருந்து படைத்து சேவையாற்றி வருகிறது..

அதனை தொடர்ந்து மீண்டும் ஒரு கிளை படையலின் சிறப்பு பானங்கள் மற்றும் இயற்கை தின்பண்டஙலகளுக்காக பிரத்யேகமாக *Padayal No Oil - No Boil Cafe*
என்ற பெயரில் *கோவை , கீரணத்தம் , India Land KGISL IT Park ,*
என்ற தொழில் நுட்ப பூங்கா உணவக வளாகத்தில் .

உங்கள் அனைவரின் ஆசிகளோடும் , வாழ்த்துக்களோடும் , ஆதரவோடும் எளிய முறையில் நாளை காலை 09.30 மணி முதல் 10.30 க்குள் துவக்க விழா காண உள்ளது உங்கள் படையல் உணவகம்...

அன்புள்ளங்கள் அனைவரும் இணையத்தில் இதயத்தால் இணைந்து ( Zoom Online ) துவக்க விழா நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்...

படையல் பயணத்தில் , எங்கள் படையல் குடும்பத்தில் புதிதாக இணைந்துள்ள திரு.கௌசிக் ஸ்ரீநிவாஸ் அவர்களை நன்றிகளுடன் வரவேற்று மகிழ்கின்றோம்..

மேலும் எங்களுக்கு மிகப்பெரிய பலமாக , தோள் கொடுத்து , ஊக்கமளித்து உடன் இருந்து பயணத்து வரும் உலகெங்கிலும் உள்ள எங்கள் 48 மண்டலா குடும்பத்தார் மற்றும் 108 நாள் படையல் சாதனா குடும்பத்தார் அனைவருக்கும் , மகிழ்ச்சியையும் , நன்றிப்பெருக்கையும் தெரிவித்து மகிழ்கின்றோம்..

இம்மணித்துளி வரை எம்மை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் , உயர்த்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும், அனைத்திற்கும் நன்றிகள் கோடி..

அனைத்தும் இறைகுருவிற்கு சமர்ப்பணம்..

என்றென்றும் நன்றியுடன்..

*படையல் குடும்பத்தார்..*

Zoom Meeting:

Topic: *Inauguration of Padayal Café*
Time: *Jun 20, 2022 09:30 AM* Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/83123865281?pwd=R21nTHJGTzhDWjRCV0p1alAvZ01JZz09

Meeting ID: 831 2386 5281
Passcode: 220726
One tap mobile
+13126266799,,83123865281 #,,,,*220726 # US (Chicago)
+19292056099,,83123865281 #,,,,*220726 # US (New York)

Dial by your location
+1 312 626 6799 US (Chicago)
+1 929 205 6099 US (New York)
+1 301 715 8592 US (Washington DC)
+1 346 248 7799 US (Houston)
+1 669 900 6833 US (San Jose)
+1 253 215 8782 US (Tacoma)
Meeting ID: 831 2386 5281
Passcode: 220726
Find your local number: https://us02web.zoom.us/u/kcps5Nfui7

Photos from Padayal No Oil - No Boil's post 14/06/2022

அன்புள்ளங்களுக்கு வணக்கம்..

நேற்று நமது படையல் உணவகத்தில் கோவை இயல் ஆர்கானிக் திரு.கார்த்திக் அவர்களின் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்வும் , அதனை தொடரந்து படையலின் அடுப்பில்லா சமையலில் வளைகாப்பு விருந்தும் நடைபெற்றது.

வளைகாப்பு விருந்தில் செம்பருத்தி ஆற்றல் பானம் , மாப்பிள்ளை சம்பா நவரத்னா சாதம் , தூயமல்லி தயிர்சாதம் , இலுப்பை பூ சம்பா நெல்லிக்காய் சாதம் , கிச்சிலி சம்பா புதினா சாதம் , சீரக சம்பா தக்காளி சாதம் மற்றும் செங்கல்பட்டு சிறுமணி சாதம் , வெண்பூசணி சாம்பார் , வெற்றிலை ரசம் , பீர்கன்காய் மோர் , சுரைக்காய் மோர் , கறிவேப்பிலை துவையல் , பசுமஞ்சள் ஊறுகாய் , வாழைப்பூ வடை , பாதாம் பிசின் பாயாசம், இயற்கை பீடா ஆகியவை அடுப்பில்லாமல் எண்ணையில்லாமல் சமைத்து விருந்து படைக்கப்பட்டன..

விருந்தில் 14 மாத குழந்தை முதல் 70 வயது பெரியவர் வரை படையலின் அனைத்து இயறகை உணவு வகைகளையும் ரசித்து , ருசித்து , உண்டு மகிழ்ந்தனர்..

இம்மணித்துளி முதல் எம்மை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் , உயர்த்திக் கொண்டிருக்கும் அனைத்திற்கும் , அனைவருக்கும் நன்றிகள் கோடி..

அனைத்து இறைகுருவிற்கு சமர்ப்பணம்..

எனரறென்றும் நன்றியுடன்.

உங்கள்..

படையல் சிவா

Photos from Padayal No Oil - No Boil's post 11/06/2022

அன்புள்ள படையல் சொந்தங்களுக்கு படையல் சிவா வின் ஆரோக்கிய வணக்கங்கள்

09.06.2022 அன்று விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் அருகே அருள்மிகு சிவலிங்காஷினி உடனுறை சிவலிங்கேஸவரர் ஆலய குடமுழுக்கு விழா ஆன்மீக சான்றோரகள் முன்னிலையில் மிகச்சிறப்பாய் நடைபெற்றது..

குடமுழுக்கு விழாவிற்கு 3500 க்கும் மேற்பட்டோர் வருகை தந்து ஈசனின் அருளை பெற்றனர்..

மாபெரும் வாய்ப்பாய் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் சுமார் 1500 பேருக்கு நமது படையல் இயற்கை உணவகம் மற்றும் படையல் அகாடமி சார்பாக அன்னதானமாக படையலின் சிறப்பு பானங்கள் மற்றும் பாதாம் பிசின் பாயாசம் , சுவையூட்டிய முளைதானியங்கள் , வெண்டை பிரட்டல் ஆகியவை வழங்கப்பட்டனர்..

பக்தர்கள் அனைவரும் படையல் சிறப்பு உணவு வகைகளை பல முறை கேட்டு பெற்று அருந்தி மகிழ்ந்தனர்..

மிகப்பெரிய பாராட்டுதலையும் , வரவேற்பையும் , வாழ்த்துதலையும் பெற்றதோடு..

ஈசனின் உணவாம் ..இறை உணவாம்...இயற்கை உணவை..

படையல் இயற்கை உணவை...

படைத்தவருக்கே படைத்து ..

அன்னதானமாக வழங்கியது எமக்கு கிடைத்த பெரும் பேறு..

இந்த நிகழ்வு மிகச்சிறப்பாய் நடைபெற காரணமாய் இருந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

இம்மணித்துளி வரை எம்மை உயிர்பித்துக் கொண்டிருக்கும் ..உயர்த்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும்..அனைத்திற்கும் நன்றிகள் கோடி...

என்றென்றும் நன்றியுடன்..

உங்கள் அன்பு

படையல் சிவா.

24/05/2022

Do you hate kitchen? Here's an opportunity to fall in love with your kitchen without the stove that you hate. Now at the price less than a LPG cylinder which you don't have to buy anymore!

For enquiries : https://wa.me/+918637410022

Click this link to join us : http://bit.ly/welcometopadayal

Padayal Energetik Wellness Care 30/11/2021

Food is our fuel. It's how we stay alive. But what kind of food should you be filling your body with? The answer is organic food. Our natural food is healthy and sustainable. It's made fresh to order just for you, so it tastes great! And because it's organic, it's good for both you and the environment. So give yourself some good food today.

Padayal Energetik Wellness Care this is multilingual example meta tag for english

20/11/2021

Live online Discourse series on dry nuts that heal body and soul.

19/11/2021

உணவதிகாரம் :
Dry Nuts that heal your Body & Soul
Learn @ Rs. 99 /- Contact 9113507543

Photos from Padayal No Oil - No Boil's post 18/11/2021

படையல் இயற்கை உணவகம் மற்றும் மண்டலா குடும்பத்தினர் வழங்கும் பௌர்ணமி திருநாள் கொண்டாட்டம் மற்றும் திருவிளக்கு வழிபாடு.

fb.me 10/11/2021

Live workshop on Fireless Cooking.

fb.me

Want your business to be the top-listed Gym/sports Facility in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


12 , L Ramasamy Nagar , Kamarajar Road , Uppilipalayam Road
Coimbatore
641015