10/09/2022
Sugam nathurals
Diet plan
Diet food preparation
Organic food products
Contact: 8939329068
நம் உடல் கடவுள் கொடுத்த மிகப்பெரிய ப?
10/09/2022
Sugam nathurals
Diet plan
Diet food preparation
Organic food products
Contact: 8939329068
08/09/2022
20+ verities of traditional rice available....in sugam nathurals door delivery available contact 8939329068
29/08/2022
டுடே ஸ்பெஷல்
*சுரக்காய் சூப்*
சுரைக்காய் நன்மைகள்
உடல்சூடு தணியும்
சிறுநீரகம்
நாவறட்சி நீங்கும்
பித்தத்தைக் குறைக்க
கண்நோய்கள் நீங்கும்
ரத்த அழுத்தம்
தூக்கமின்மை பிரச்சனை
மூலம்
கல்லீரல்
இந்த அனைத்து பிரச்சனைகளையும் நீக்கவும் இந்த உறுப்புகளை ஆரோக்கியப்படுத்தவும் இந்த உணவே மருந்தாக அமைகிறது......
விருப்பப்பட்டால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
30/07/2022
Diet and rehabilitation guidance
சுகம் நேச்சுரல்ஸ்
புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில்
சத்யா ஸ்கேன் எதிரில்
தாராபுரம்.
8939329068
25/02/2022
கொத்தமல்லி சாப்பிட்டு எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா?கொத்தமல்லி சாப்பிட்டு எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா?
வயிறு பிரச்சனைகள்,சரும நோய்,அம்மை நோய், மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், வாய்ப்புண், கெட்ட கொழுப்புகளை குறைக்கும், கல்லீரல் ஆரோக்கியம், மாரடைப்பு, கண் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வளிக்க கூடிய ஒரு நல்ல மகத்துவமான இயற்கையான நீரா பானம் தினமும் எடுத்துக்கொள்ளலாம் ஒரு முறை.
நாம் சாப்பிடும் உணவை சீரணித்து நமக்கு சக்தியை தரும் வயிறு மற்றும் குடல் உறுப்புக்கள் நன்றாக இயங்க கொத்தமல்லி உதவுகிறது. செரிமானத்தை அதிகரிக்கும் கொத்தமல்லியில் நறுமண எண்ணெய் இருப்பதால், பசியை தூண்டி வயிற்றில் செரிமானத்திற்குப் பயன்படும் சுரப்புக்களை அதிகமாக சுரக்க உதவுகிறது. எனவே உடலின் செரிமான சக்தியை அதிகரித்து, செரிமான திறனை மேம்படுத்துகிறது.
, , , , , , , , , , , , , , , , , , , , , , ,
23/02/2022
#வாழைத்தண்டுஜூஸ்
, , weightexercise, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
22/02/2022
பாவக்காய் ஜூஸ்
Daily vegetable juice available in sugam naturals from dharapuram...8939329068