28/01/2017
Thadagam Mariyamman Volley Ball Club - TMVC Club
We started by 2009 every Pongal We use to Conduct the Children’s games with District Level Volley
28/01/2017
16/07/2015
மீண்டும் நினைவு படுத்தி கொள்கிறோம் சின்னதடாகம் ஊர் பொதுமக்களுக்கும், பெரியோர்களுக்கும் நண்பர்களுக்கும் மற்றும் தாய்மார்களுக்கும் ஒரு நற்செய்தி நமது தடாகம் மாரியம்மன் கோவில் சார்பாக "மாரியம்மன் ஊஞ்சல் தயாரிக்கப்பட்டுள்ளது" அந்த ஊஞ்சல் நாளை வெள்ளிக்கிழமை (17.07.2015) சரியாக காலை 9.15 மணிக்கு நமது அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்குள் சிறப்பு பூஜை செய்து பொருத்தப்பட உள்ளது அது மட்டும் இன்றி அன்று மாலை நமது மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது என்பதை மிக மகிழ்ச்சியோடு தெரிவித்துகொள்கிறோம் அதனால் அனைத்து ஊர் பொதுமக்களும், பெரியோர்களும்,நண்பர்களும்,தாய்மார்களும் மற்றும் குழந்தைகளும் வந்து இந்த சிறப்பானதொரு நிகழ்ச்சியில் கலந்து அம்மனின் அருள் பெறுமாறு நமது அருள்மிகு தடாகம் மாரியம்மன் சார்பாக வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறோம் ... (அந்த ஊஞ்சல் புகைப்படம் இந்த செய்தியுடன் அனுப்பபட்டுள்ளது) இது உங்கள் கோவில் எனவே யாரும் அழைப்பை எதிர்பார்க்காமல் வந்து அம்மனின் அருள் பெறுமாறு கேட்டுகொள்கிறோம் ... நன்றி 🙏🏻
Invitation Copy for 14th, 15th & 16th Jan 2015 Thadagam Mariyamman Volley Ball Club - TMVC Club conducting "District Level Volley Ball Match" @ Thadagam Mariyamman Temple Ground ... / அழைப்பிதழ் 14,15 மற்றும் 16 ஆம் தேதி ஜனவரி மாதம் 2015 இல் தடாகம் மாரியம்மன் கோவில் நண்பர்கள் நற்பணி மன்றமும் தடாகம் பொது மக்களும் இணைந்து நடத்தும் பொங்கல் விழா மாவட்ட அளவிலான கை பந்து போட்டி மின்னொளியில் நடைபெற உள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்....
06/11/2014
Invitation Copy for 14th, 15th & 16th Jan 2015 Thadagam Mariyamman Volley Ball Club - TMVC Club conducting "District Level Volley Ball Match" @ Thadagam Mariyamman Temple Ground ...
“தடாகம் மாரியம்மன் சங்க கை பந்துப் போட்டிக்கு இன்னும் அறுபத்து நான்கு நாட்கள் மட்டுமே உள்ளது” ......
05/11/2013
69 days to go for TMVC Match....... :)
28/04/2013
28/04/2013
28/04/2013
27/04/2013
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Coimbatore
641108