28/11/2016
Zenyog
Smart exercise for body and mind, Dance Therapy, Yoga Therapy, Meditation, Pranayama, Naturopathy, Diet Counselling, Mental Relaxation
28/11/2016
24/11/2015
”உண்பவருக்கு விருந்தாகவும்
நோய்க்கு மருந்தாகவும் அமைவது கனிகள்”
நீரின்றி வாழாது உயிர்கள் - உடல் நலமோ
நற்கனியின்றி அமையாது.
முடியும் என்பதை உள்ளத்தில் கொள்,
முடியாது என்பதை உடனே கொல்.
உலகில் மிகச் சிறந்த மருத்துவர் யார்? அலோபதியா, ஹோமியோபதியா, ஆயுர்வேதமா, யுனானியா, நேச்சுரோபதியா, நீங்களா, நானா, இல்லையென்றால் யார்?. இவர்கள் யாருமில்லை. நம் உடல்தான் மிகச்சிற்ந்த மருத்துவர். நம் உடலின் ஒவ்வொரு உறுப்பும் என்ன சொல்கிறது என்பதை நாம் புரிந்து கொண்டு செயல்பட்டால் நமக்கு எந்த மருத்துவமும் தேவைப் படாது.
மனிதனுக்கு ஏற்படுகிற பிரச்சனைகளுக்கு காரணம் ஒன்று சமைத்த உணவு. இரண்டாவது மனது. இதனால் தனக்கு வேண்டியது வேண்டாதது என்பதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைந்து வருகிறது. அதனால் தடுமாற்றம் உருவாகிறது.
தென்னிந்தியர்கள் போல காரம் சேர்த்துக் கொள்பவர்கள் எவரும் இலர், இந்த காரத்தினால் தான் அதிகப்படியான தானியங்களை எடுத்துக் கொள்கிறோம். அதனால் தான் உலகத்திலேயே யாருக்கும் இல்லாமல் அதிகமாக நமக்கு சர்க்கரை நோய் வருகிறது.
உண்பவருக்கு விருந்தாகவும்
நோய்க்கு மருந்தாகவும் அமைவது கனிகள்
நீரின்றி வாழாது உயிர்கள் - உடல் நலமோ
நற்கனியின்றி அமையாது.
01/07/2014
Contact soon............. few seats only available
98424 81100, 86810 81100
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
77, Lakshmi Complex, Cross Cut Road, Gandhipuram
Coimbatore
641012