குமரி தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 🙏
நமது பாரம்பரியத்தை மீட்டெடுக்கம் விதமாகவும் நமது மாவட்ட உறவுகளின் உடல் நலம் செம்மையாக பேணும் விதமாகவும் அட்லான்டிஸ் பிட்னஸ் சென்டர் வளாகத்தில் வைத்து ஒரு புதிய "ஆடுகளம்" தொடங்க உள்ளது.
ஆடுகளத்தின் நோக்கம் சிறந்த சமூக கட்டமைப்பை உருவாக்கம் செய்வதும் ஆரோக்கியமான சிந்தனையுடன் ஒரு தலைமுறையை வளர்த்தெடுப்பதுமே.
இதன் முதல் கட்ட முயற்சியாக ஆடுகளத்தில் நமது பாரம்பரிய சிலம்பாட்டம் சிறந்த தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களால் முறையாக கற்றுக் கொடுக்கப்படும்.
இந்த முயற்சிக்கு உறவுகள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து இந்த தமிழர் கலையை தங்களது வாழ்வியலோடு ஒன்றிணைந்து முன்னெடுத்து செல்ல கேட்டுக் கொள்கிறோம்.
இவண்
ஆடுகளம்🏆
Atlantis Fitness Centre
Atlantis Fitness Centre is a destination created out of sheer passion to serve every individual who deserves and aspires to live healthy and fit.
The centre is based out of Kanyakumari in southern India, a land of talented and friendly humans around.
01/05/2018
A morning at the AFC.. Road to the Destination lies in the Perseverance. Great Going Men..
18/10/2017
AFC wishes each one of you a healthy and prosperous Diwali greetings💥
21/11/2013
07/11/2013
AFC Kanyakumari, The floor
Women folk.. a dedicated time for convenience. Monday to Saturday 9 am to 10 am and 4 pm to 5 pm. Sunday 9 am to 10 am. Come and xplore yourself..
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Kanyakumari
629702
Opening Hours
| Monday | 5am - 9am |
| 5pm - 9pm | |
| Tuesday | 5am - 9am |
| 5pm - 9pm | |
| Wednesday | 5am - 9am |
| 5pm - 9pm | |
| Thursday | 5am - 9am |
| 5pm - 9pm | |
| Friday | 5am - 9am |
| 5pm - 9pm | |
| Saturday | 5am - 9am |
| 5pm - 9pm | |
| Sunday | 5am - 9am |