Kalai nirai medai கலை நிறை மேடை

Kalai nirai medai கலை நிறை மேடை கற்போம் காப்போம்

22/08/2026

ராதே ஷியாம் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் கலை நிறை மேடை

11/07/2026

*இலவச தெளிவிற்கான உரையாடல். நான் பாரதி ரகுநாதன் . எனது பயிற்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக, தன்னம்பிக்கை குறைவு, குழப்பம், உணர்வுப் போராட்டம், உறவுச் சிக்கல்கள், தன்னம்பிக்கை இல்லாமை அல்லது வாழ்க்கையில் சிக்கியிருப்பது போன்ற உணர்வுகளை அனுபவிக்கும் பெண்களுக்கானது. இது 30 நிமிட தனிப்பட்ட உரையாடலாகும். உங்கள் வாழ்கையில் சிறிது நேரம் நின்று, சிந்தித்து, அடுத்த சிறிய படியை கண்டறிய இது உதவும். இந்த அனுபவத்தைப் பெற விரும்பினால், எனக்கு DM செய்யுங்கள். ஒன்பது ஒன்பது ஐந்து இரண்டு ஏழு மூன்று மூன்று ஏழு பூஜியம் ஒன்பது.

ClarityCall FreeCoachingSession MindsetCoach SelfGrowthJourney EmotionalWellness WomenEmpowerment

27/06/2026

🌸 கலை நிறை மேடை
கலை பயிற்சி பள்ளி–
கே கே நகர் மதுரை உங்கள் கலைப் பயணம் இங்கே தொடங்குகிறது! 🌸

💃 பரதநாட்டியம்
🎤 வாய்ப்பாட்டு
🥁 மிருதங்கம்
🎼 நாட்டுவாங்கம்

✨ தரமான பயிற்சி
✨ தனிப்பட்ட கவனம்
✨ தாள & கோட்பாட்டு வகுப்புகள்
✨ தரச் தேர்வுகள்
✨ ISO சான்றிதழ்
✨ மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு

👧 பள்ளி மாணவிகள்
👩‍🎓 கல்லூரி மாணவிகள்
👩‍💼 பணிபுரியும் பெண்கள்
🏡 இல்லத்தரசிகள்
💖 ஒற்றைப் பெற்றோர் குடும்ப மாணவிகளுக்கு அன்பான வரவேற்பு

📍 K.K. Nagar, Madurai
📞 93423 92331

உங்கள் திறமையை உலகிற்கு அறிமுகப்படுத்துங்கள். இன்று சேருங்கள்! ✨

🌸 Kalai Nirai Medai – Where Talent Blossoms! 🌸

Learn Bharatanatyam, Carnatic Vocal, Mridangam & Nattuvangam with structured, professional training.

✔️ Personal attention
✔️ Theory & Rhythm classes
✔️ Grade examinations
✔️ ISO Certified Training
✔️ Stage performance opportunities

Perfect for:
👧 School Students
👩‍🎓 College Students
👩‍💼 Working Women
🏡 Housewives
💖 Single-Parent Families

📍 KK Nagar, Madurai
📞 93423 92331

Join today and begin your artistic journey!

Mridangam Nattuvangam DanceClasses MusicClasses WomenEmpowerment WorkingWomen Housewives CollegeStudents SchoolStudents SingleParent GirlsEducation WomenInArts MaduraiMoms MaduraiStudents LearnDance LearnMusic TamilNadu

16/05/2026

நூன் கலைகள் , புத்தகங்கள் மூலம் மட்டும் கற்றுக் கொள்ளப்படுவதில்லை. குருவின் நேரடி பார்வையில், அவரது அனுபவத்தின் மூலம் மட்டுமே மாணவர்களுக்கு பதியவைக்கப்படுகிறது.

05/05/2026

திருப்புகழ் teaching for womens senior batch

Address

Tamilnadu
Madurai
625020

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 6am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm
Sunday 9am - 6pm

Telephone

+919342392331

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalai nirai medai கலை நிறை மேடை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kalai nirai medai கலை நிறை மேடை:

Shortcuts

Share

Category