04/03/2025
Madurai 9108011137 cupping therapy
good cupping center
04/03/2025
Madurai 9108011137 cupping therapy
18/01/2021
சர்க்கரை வியாதி என்று உங்களை ஏமாற்றியவன் இறுதியில் உங்கள் விரல் அல்லது காலை எடுக்க சொல்வான்😡
அவர்களுக்காக ஒரு பதிவு!
விரலை வெட்ட வேண்டாம்:👌
சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!
நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.🌷
மேலும் விபரங்கள் கீழே.!
👇👇👇👇👇👇👇👇👇👇
சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சென்றால்,
சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,
விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,
காலில் இருந்தால்
காலை துண்டித்து விடுவதும்,
தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.
காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,
எனக்கு தெரிந்தவரின் காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள்,
புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.
எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.
முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.🏨
இதற்கு கண்கண்ட மருந்து👀
ஆவாரம்_இலை 🌿🌿🌿🌿🌿🌿🌿
இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.
இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.
இதை அதிகம் பகிர்ந்தால் பலரின்
கால்களையும் விரல்களையும் காப்பாற்றுவோம்.!
படித்தேன்...பகிர்ந்தேன்..
18/04/2019
23/03/2019
24/02/2019
வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் மட்டுமே செய்து வந்த இந்த ஹிஜாமா மருத்துவம் தற்பொழுது முதன் முறையாக நம்ம மதுரையில் துவங்கப்பட்டுள்ளது
பண்டைய தமிழர்களின் மருத்துவம்
நாம் தான் நம் தமிழர்களின் அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி கொள்வதில்லை தமிழர்களின் வரலாறு தெரியாத சமூகமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்
தமிழனின் இரத்தம் குத்தி எடுத்தல் மருத்தவம் இன்று உலக அளவில் ஹிஜாமா என்ற பெயரில் நோய் நிவாரணியாக உள்ளது இன்று உலக அளவில்
ஹிஜாமா செய்து கொள்வதின் நன்மைகள்
தோல் வியாதி வராமல் தடுக்கிறது
ஸ்கின் கேன்சர் வருவதை தடுக்கிறது
உடல் துறுநாற்றத்தை போக்குகிறது
அதிக வேர்வை ஏற்படுகிறவர்களுக்கு உடலை துர் வாராமல் விவேர்வை நாற்றத்தை கட்டு படுத்துகிறது
அசுத்தமான தொழில்
தங்கி இருக்கும் கெட்ட இரத்தத்தை வெளியேற்றுவதால் உடல் ஆரோக்கியமடைகிறது
தசை புடைப்பு ரத்த கட்டு மூட்டு வலி ஒற்றை தலைவலி போன்றவைகளுக்கும் ஹிஜாமா செய்து கொள்ளலாம்
விளையாட்டு துறையில் உள்ள அணைத்து ஸ்போர்ட்ஸ் மேன்களும் உடல் சுறுசுறுப்பிற்காக ஹிஜாமா செய்து கொள்கிறார்கள்
அரபு தேசத்தில் உள்ள அணைத்து அரேபியர்களும் வருடம் ஒருமுறை ஹிஜாமா செய்துகொள்வார்கள்
ஹிஜாமா செய்துகொள்ள தொடர்புக்கு
சதாம் +91 80566 16074
Alaafiyathhijamath@gmail. Com
www.alaafiyathhijamath.com
எந்த நோய்களுக்கு ஹிஜாமா தெரபி நல்ல பலன் தரும் ?
தாங்க முடியாத வலிகள் ,வீக்கம் , மூட்டு வலிகள் ,கழுத்து, முதுகு எலும்பு தேய்மானம் ,தண்டுவட நோய்கள் , டிஸ்க் பிரச்னைகள் கௌட்,முடக்கு வாதம் ,தலை வலி ,மைக்ரைன் , மார்பக கட்டிகள் ,கருப்பை கட்டிகள் ,கேன்சர் ,பெயர் தெரியாத கட்டிகள் ,அலோபீசியா என்னும் வழுக்கை ,தைராய்ட், ஹார்மோன் கோளாறுகள் ,உடல் பருமன் ,உயர் இரத்த அழுத்தம் ,பக்க வாதம் வெரிகோஸ் வேயின் என்னும் நரம்பு சுருட்டு ,ஆண்மை குறைவு ,தூக்கமின்மை ,மன அழுத்தம் ,நரம்பு தளர்ச்சி, ஆறாத புண் , ,புகை பழக்கம் ,குடிநோய், தோல் நோய்கள் போன்ற நோய்களுக்கு இந்த ஹிஜாமா , கப்பிங் தெரபி ,கெட்ட இரத்தம் வெளியேற்றும் பஞ்ச கர்ம சிகிச்சை நல்ல பலன் தரும் .
நம்முடைய மருத்துவ நிலையத்தில் ஹிஜாமா தெரபியின் சிறப்பம்சம் என்ன ?
மருந்து மாத்திரைகள் எதுவும் இல்லாமல் , எந்த சிகிச்சை முறையோடும் இணைந்து செய்யப்படும் வலிகள் இல்லாத ,பக்க விளைவுகள் எதுவும் இல்லாத இந்த சிகிச்சை தக்க மருத்துவர்களை கொண்டு செய்யபடுகிறது .இங்கே மட்டும் தான் ஹிஜாமா சிகிச்சை + ரக்த மோக்ஷன சிகிச்சை + அக்குபஞ்சர் 12 சக்தி ஓட்டம் அறிந்து , Filve Elements தத்துவங்களையும்+ வர்ம தத்துவங்களையும் + தச நாடி ஓட்டம் அறிந்து நாடி பார்த்து முறையாக சரியான இடங்களை தேர்ந்தெடுத்து பாதுகாப்பான முறையில் செய்யபடுகிறது.
www.alaafiyathhijamath.com
8056616074 (Whatsapp)