VV Fitness

VV Fitness

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VV Fitness, Sports, Ashok Nagar Road, Iiyam Karadu, Gorimedu, Salem.

24/09/2018

🎉🎊🎈🎊🎉
சேலம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க #நிர்வாகிகளுக்கும் #உறுப்பினர்களுக்கும் #வீரர்களுக்கும் ஓர் நற்செய்தி...📢

📢 #மூன்றாவது #ஸ்டூடண்ட் #மிஸ்டர் #சேலம் - 2018 மற்றும் #ஜூனியர் #மிஸ்டர் #சேலம் - 2018 மற்றும் #மென் பிசிக் ஆகிய ஆணழகன் போட்டிகளை வருகின்ற #30-09-2018 ஞாயிறு அன்று V.V பிட்னஸ் ஜிம் சார்பாக
திரு K.வெங்கடேசன் அவர்கள் மிக சிறப்பாக நடத்த உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...

ஸ்டூடண்ட் போட்டி விபரம்...
உடல் எடை பதிவு 29-09-2018 அன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை...

உடல் எடை பிரிவுகள் 55, 60, 65, 70, 75, 80, +80

போட்டி 30-09-2018 அன்று காலை 9 மணிக்கு நேரடி இறுதிப் போட்டியாக நடைபெறும்...

போட்டியாளர் நுழைவுக் கட்டணம் ரூ150/-

ஒவ்வொரு எடைப்பிரிவிலும் ஐந்து வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்...

வீரர்களுக்கான தகுதி சேலம் மாவட்ட அடையாள அட்டை மற்றும் தான் பயிலும் பள்ளி, கல்லூரி அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்...

ஜூனியர் போட்டி விபரம்...
உடல் எடை பதிவு 29-09-2018 அன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை...

உடல் எடை பிரிவுகள் 50,55, 60, 65, 70, 75, 80, +80

போட்டி 30-09-2018 அன்று மாலை 4 மணிக்கு நேரடி இறுதிப் போட்டியாக நடைபெறும்...

போட்டியாளர் நுழைவுக் கட்டணம் ரூ150/-

ஒவ்வொரு எடைப்பிரிவிலும் பத்து வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்...

வீரர்களுக்கான தகுதி சேலம் மாவட்ட அடையாள அட்டை மற்றும் வயது சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்...
🎆🎆🎆🎆🎆🎆

இடம் கண்ணங்குறிச்சி பேரூராட்சி திருமணமண்டபம்

கண்ணங்குறிச்சி
சேலம்...

மேலும் வருகின்ற #07-10-2018 அன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் #நான்கு மாவட்ட (ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர்)ஆணழகன் போட்டி நடைபெறஉள்ளது...

போட்டி விபரம்...
உடல் எடை பதிவு 07-10-2018 அன்று காலை 10 மணிக்கு...

உடல் எடை பிரிவுகள் 55, 60, 65, 70, 75, 80, +80

போட்டி 07-10-2018 அன்று மாலை 4 மணிக்கு நேரடி இறுதிப் போட்டியாக நடைபெறும்...

போட்டியாளர் நுழைவுக் கட்டணம் ரூ100/-

சேலம் மாவட்ட வீரர்களுக்கான தேர்வு 29-09-2018 அன்று மாலை 5 மணிக்கு நடைபெறும்...

மேலும் வருகின்ற 14-10-2018 அன்று ஓமலூர் அர்னால்டு ஜிம் சார்பாக ஓமலூரில் Mr.SALEM - 2018 Non-Medalist (சீனியர், மாஸ்டர்'ஸ் மற்றும் மாற்று திறனாலிகள்) ஆணழகன் போட்டி மிக சிறப்பாக நடைபெற உள்ளது...

போட்டி விபரம்...
உடல் எடை பதிவு 13-10-2018 அன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை...

உடல் எடை பிரிவுகள் சீனியர் 50,55, 60, 65, 70, 75, 80, +80

மாஸ்டர்'ஸ் இரண்டு பிரிவுகள்...

மாற்றுதிறனாலிகள் இரண்டு பிரிவுகள்...

போட்டி 14-10-2018 அன்று காலை 9 மணிக்கு முதற்கட்ட போட்டி நடைபெறும்...

மாலை 4 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறும்...

போட்டியாளர் நுழைவுக் கட்டணம் ரூ150/-

ஒவ்வொரு எடைப்பிரிவிலும் பத்து வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்...

சேம்பியன் ஆப் சேம்பியன் வின்னர் மற்றும் ரன்னர் பண முடிப்பு வழங்கப்படும்...

அதிக எண்ணிக்கையில் போட்டியாளர்களை பங்கேற்க செய்யும் இரண்டு உடற்பயிற்சி நிலையங்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் பணமுடிப்பு வழங்கப்படும்

வீரர்களுக்கான தகுதி சேலம் மாவட்ட அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் மற்றும் சீனியர் மிஸ்டர் சேலம் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறாதவராக இருக்க வேண்டும்...


அதுசமயம் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் வீரர்களை சிறந்தமுறையில் தயாராகி அதிக எண்ணிக்கையில் கலந்துகொள்ள ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...
இப்படிக்கு... J.A.மயில்சாமி B.B.A.,P.G.D.G.F.I.,
செயலாளர் சேலம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம்.

நன்றி...🙏

Want your business to be the top-listed Gym/sports Facility in Salem?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Ashok Nagar Road, Iiyam Karadu, Gorimedu
Salem
636008