08/06/2025
அன்பார்ந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம் நாளை முதல் உள்விளையாட்டு அரங்கம் மேம்படுத்தப்பட்ட தரைதளம் மற்றும் விளக்குகளுடன் செயல்படும் அனைவரும் வருக!!!!!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
*முக்கிய குறிப்பு*
*Non- Marking Shoes மட்டுமே விளையாட அனுமதிக்கப்படும்.... காலணிகள் இல்லாமல் அல்லது வேறு ஏதேனும் காலணிகளுடன் விளையாட கண்டிப்பாக அனுமதி இல்லை*
*பின்குறிப்பு*
*காலணிகளை வீட்டில் இருந்தோ அல்லது வெளியில் இருந்தோ அணிந்து வர கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள் இதில் எவ்வித தளர்வுகளும் இருக்காது*
02/06/2025
புதுப்பொலிவுடன் மெருகேற்றப்பட்ட விளக்குகள் மற்றும் தரைத்தளம் (Synthetic Flooring) கூடிய விரைவில் 🥳🥳🥳🥳🥳
19/12/2024
Men's Doubles Badminton Tournament @ Stringz & Featherz Badminton Academy 🔥🔥🔥🔥
28/03/2022
ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான ஆண்கள் இரட்டையர் இறகு பந்து போட்டி.. தங்களது அணிக்கான பதிவை விரைந்து செய்யவும்
15/01/2021
https://youtu.be/XM5XXFSE5ok
LOKESH RITHUVARSHINI VS SANTHOSH KAVIYA Salem Omalur Badminton Tournament Mixed Doubles Finals
Salem Omalur South Zone open Badminton Tournament Mixed Doubles FinalsMatch won By Lokesh & Rithuvarshini(Coimbatore) Follow us on Instagram:https://instagra...