அன்னை தமிழ் கபாடி குழு Annai Tamil Kabbadi

  • Home
  • India
  • Tiruchengodu
  • அன்னை தமிழ் கபாடி குழு Annai Tamil Kabbadi

அன்னை தமிழ் கபாடி குழு Annai Tamil Kabbadi Annai Tamil is one of best kabaddi team in Tiruchengode. We won lot of prizes around Tamilnadu, Pondycherry and Kerala.

நமது அன்னைத்தமிழ் அணி 25-9-26 நாமக்கல் (DT) முள்ளுக்குறிச்சியில் 70 kg எடை பிரிவில் இரண்டாம் பரிசு வெற்றி பெற்றுள்ளது 👏👏...
27/09/2026

நமது அன்னைத்தமிழ் அணி 25-9-26 நாமக்கல் (DT) முள்ளுக்குறிச்சியில் 70 kg எடை பிரிவில் இரண்டாம் பரிசு வெற்றி பெற்றுள்ளது 👏👏👏 வாழ்த்துக்கள் அணியனருக்கு

நமது  அணி 12-9-2026 திருப்பத்தூர்(DT) South India அளவிலான கபடி போட்டியில் அன்னைத் தமிழ் - திருச்செங்கோடு மூன்றாம் பரிசு ...
14/09/2026

நமது அணி 12-9-2026 திருப்பத்தூர்(DT) South India அளவிலான கபடி போட்டியில் அன்னைத் தமிழ் - திருச்செங்கோடு மூன்றாம் பரிசு வெற்றி பெற்றுள்ளது 👏👏👏💐💐💐
வாழ்த்துக்கள்...

நமது அன்னைத்தமிழ் அணி நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி ஏரிக்கரை ஊரில் நடந்த கபடி போட்டியில் முதல் பரிசினை வென்றது.வாழ்...
06/09/2026

நமது அன்னைத்தமிழ் அணி நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி ஏரிக்கரை ஊரில் நடந்த கபடி போட்டியில் முதல் பரிசினை வென்றது.
வாழ்த்துக்கள் Kabaddi Nithi

நமது  #அன்னைத்தமிழ் அணி தர்மபுரி மாவட்டம் நரிப்பள்ளி ஊரில் நடந்த கபடி போட்டியில் முதல் பரிசினை வென்றது வாழ்த்துக்கள் அணி...
30/08/2026

நமது #அன்னைத்தமிழ் அணி தர்மபுரி மாவட்டம் நரிப்பள்ளி ஊரில் நடந்த கபடி போட்டியில் முதல் பரிசினை வென்றது
வாழ்த்துக்கள் அணியனருக்கு வாழ்த்துக்கள் Kabaddi Nithi

நமது அன்னை தமிழ் அணி திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த கபாடி போட்டியில் இரண்டாம் பரிசினை வென்றது வாழ்த்துக்கள் வீரர்களுக்...
07/08/2026

நமது அன்னை தமிழ் அணி திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த கபாடி போட்டியில் இரண்டாம் பரிசினை வென்றது

வாழ்த்துக்கள் வீரர்களுக்கு மற்றும் பயிற்சியாளருக்கும்

நமது அணி திருச்சி மாவட்டம் மாராடி கிராமத்தில் நடந்த கபடி போட்டியில் முதல் பரிசினை வென்றது வாழ்த்துக்கள் அணியினருக்கு..
27/07/2026

நமது அணி திருச்சி மாவட்டம் மாராடி கிராமத்தில் நடந்த கபடி போட்டியில் முதல் பரிசினை வென்றது வாழ்த்துக்கள் அணியினருக்கு..

நமது அன்னைத் தமிழ் அணி நாமக்கல் மாவட்டம் செக்கம்பட்டிஊரில் கபடி போட்டியில் முதல் பரிசினை வென்றது வாழ்த்துக்கள் அணியினருக...
12/07/2026

நமது அன்னைத் தமிழ் அணி நாமக்கல் மாவட்டம் செக்கம்பட்டிஊரில் கபடி போட்டியில் முதல் பரிசினை வென்றது வாழ்த்துக்கள் அணியினருக்கும் அணியின் பயிற்சியாளருக்கும்

நமது  அணி ராணிப்பேட்டை மாவட்டம் ஆலம்பாக்கம் ஊரில் நடந்த கபடி போட்டியில் இரண்டாம் பரிசினை வென்றது வாழ்த்துக்கள் அணியினருக...
06/07/2026

நமது அணி ராணிப்பேட்டை மாவட்டம் ஆலம்பாக்கம் ஊரில் நடந்த கபடி போட்டியில் இரண்டாம் பரிசினை வென்றது வாழ்த்துக்கள் அணியினருக்கு

நமது அன்னைத் தமிழ் கபடி அணி சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நடந்த கபடி போட்டியில் முதல் பரிசினை வென்றது வாழ்த்துக்கள் அணியி...
29/06/2026

நமது அன்னைத் தமிழ் கபடி அணி சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நடந்த கபடி போட்டியில் முதல் பரிசினை வென்றது வாழ்த்துக்கள் அணியினருக்கு

காஞ்சிபுரம் (DT) நடைபெற்ற கபடி போட்டியில் அன்னைத் தமிழ் - திருச்செங்கோடு முதல் பரிசு வெற்றி பெற்றுள்ளது 👏👏👏🏆🏆🏆🥇🥇🥇
01/06/2026

காஞ்சிபுரம் (DT) நடைபெற்ற கபடி போட்டியில் அன்னைத் தமிழ் - திருச்செங்கோடு முதல் பரிசு வெற்றி பெற்றுள்ளது 👏👏👏🏆🏆🏆🥇🥇🥇

Address

Seetharampalayam
Tiruchengodu
637211

Telephone

+919965243044

Website

Alerts

Be the first to know and let us send you an email when அன்னை தமிழ் கபாடி குழு Annai Tamil Kabbadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to அன்னை தமிழ் கபாடி குழு Annai Tamil Kabbadi:

Shortcuts

Share