Doggy slip

Doggy slip

Share

Cricket news

29/09/2025

27/09/2025

ஆமா இந்த தீவுக்கார கண்ட்ரோலிகள் இந்திய அணியை ஏன் இந்தளவுக்கு வெறுக்கிறார்கள்???

05/08/2025

05/08/2025


05/08/2025

30/07/2025

நாளை (31/07/2025) அன்று தொடங்க இருக்கும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி குறித்து பார்க்கலாம்.
அணித்தேர்வை எடுத்து கொண்டால் இங்கிலாந்து அணியில் பெரிதாக மாற்றம் இருக்காது என்று தெரிகிறது. ஒரு வேளை 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இருந்தால் jofra archerக்கு கண்டிப்பாக ஓய்வு கொடுத்து இருப்பார்கள். ஆனால் தற்போது இங்கிலாந்து அணிக்கு தொடரை வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளதால் அவருக்கு ஓய்வு கொடுப்பது கடினம்.மாற்றம் இருந்தால் brydon carseக்கு பதிலாக Gus Atkinson வர வாய்ப்புள்ளது. அதுவும் உறுதியில்லை. இன்று தெரிந்து விடும்.
இந்திய அணியை பொறுத்தவரை குறைந்தது இரண்டு மூன்று வீரர்கள் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து வீரர்கள் மாற்றம் செய்வார்கள். பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக இருந்தால் Jasprit Bumrah உறுதியாக விளையாடுவார்.இல்லையெனில் அவருக்கு பதில் Arshdeep களமிறக்க வாய்ப்புள்ளது. தட்டையான ஆடுகளம் என்றால் Thakur க்கு பதில் Kuldeep Yadav கண்டிப்பாக விளையாடுவார். Anshul Kamboj க்கு பதில் Akashdeep களமிறங்குவார். விக்கெட் காப்பாளராக Dhruv Jurel களமிறங்குவார்.
நமது கணிப்புகள் எந்தளவு உண்மை ஆகிறது என்று நாளை பார்க்கலாம்.!!

30/07/2025

எனக்கு தெரிந்த கிரிக்கெட் பற்றிய தகவல்களை பகிரலாம் என்று நினைக்கிறேன். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். நன்றி

Want your business to be the top-listed Gym/sports Facility in Tuticorin?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Ottapidaram
Tuticorin
628401