Ugr sports club k.anaipatty

Ugr sports club k.anaipatty play kabadi

 #சென்னை  #சைதாப்பேட்டை  #முதலமைச்சர்  #கோப்பை  #கபடி போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற  திண்டுக்கல் அணி 🔥🔥வாழ்த்துக்கள் 🔥...
07/02/2026

#சென்னை #சைதாப்பேட்டை #முதலமைச்சர் #கோப்பை #கபடி போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற
திண்டுக்கல் அணி 🔥🔥

வாழ்த்துக்கள் 🔥🎉🎉

 #சென்னை  #சைதாப்பேட்டை  #முதலமைச்சர்  #கோப்பை  #கபடி போட்டியில் முதல் பரிசு பெற்ற  கண்ணகி நகர் அணி 🔥🔥வாழ்த்துக்கள் 🔥🎉🎉
07/02/2026

#சென்னை #சைதாப்பேட்டை #முதலமைச்சர் #கோப்பை #கபடி போட்டியில் முதல் பரிசு பெற்ற
கண்ணகி நகர் அணி 🔥🔥

வாழ்த்துக்கள் 🔥🎉🎉

அன்புள்ள கபாடி உறவுகளே வணக்கம் இந்திய பீச் கபாடி அணிக்காக பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்ட சிட்டி போலீஸ் சென்னை அணி...
07/02/2026

அன்புள்ள கபாடி உறவுகளே வணக்கம்

இந்திய பீச் கபாடி அணிக்காக பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்ட சிட்டி போலீஸ் சென்னை அணி வீரரும் கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் குட்லக் கபாடி குழுவை சேர்ந்த ினேஷ்_தமிழ்நாடு_காவல்துறை அவர்களுக்கு கரூர் மாவட்ட கபாடி உறவுகள் மற்றும் தமிழ்நாடு கபாடி உறவுகள் சார்பாக இந்திய அணியில் இடம் பெற மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் 💐💐💐💐💐💐

ரியல் பைசனும்- பெண் பைசனும் 🔥 🔥இந்திய கபடி ஜாம்பவான் அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மணத்திகணேசன் அவர்கள் கையால் அவள் வி...
07/02/2026

ரியல் பைசனும்- பெண் பைசனும் 🔥 🔥இந்திய கபடி ஜாம்பவான் அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மணத்திகணேசன் அவர்கள் கையால் அவள் விகடனின் சிறந்த சாதனையாளர்கள் விருதை பெற்ற தமிழக தங்கமகள் இந்திய வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா அவர்கள் + கண்ணகி நகர் அணி ❤️

#அவள்_விகடன்

அன்புள்ள கபாடி உறவுகளே வணக்கம் மகிழ்ச்சி செய்தி திருப்பூர் மாவட்டம் டால்பின் கபாடி குழு, ஜெயசித்ரா கபாடி குழு மற்றும் வே...
06/02/2026

அன்புள்ள கபாடி உறவுகளே வணக்கம்

மகிழ்ச்சி செய்தி திருப்பூர் மாவட்டம்
டால்பின் கபாடி குழு, ஜெயசித்ரா கபாடி குழு மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழக வீரர் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் ப்ரோ கபாடி வீரரான #சக்திவேல் அவர்களுக்கு
கர்நாடகா மாநில
ரயில்வே துறையில்
விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீட்டில் வேலை கிடைத்து உள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.....💐💐💐💐💐

கரூர் மாவட்டம் சங்கன்பூசாரியூர் கபடி போட்டியில் எமது அணி UGR SPORTS CLUB K. ANAIPATTY மூன்றாம் பரிசு பெற்றது ✨💐👑❤️‍🔥 Ugr...
04/02/2026

கரூர் மாவட்டம் சங்கன்பூசாரியூர் கபடி போட்டியில் எமது அணி UGR SPORTS CLUB K. ANAIPATTY மூன்றாம் பரிசு பெற்றது ✨💐👑❤️‍🔥 Ugr sports club k.anaipatty

தமிழக சீனியர் ஆண்கள் அணிக்கான பயிற்சிமுகாமிற்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐
23/01/2026

தமிழக சீனியர் ஆண்கள் அணிக்கான பயிற்சிமுகாமிற்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐

அகில இந்திய ரயில்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற  கபாடி போட்டியில்  #வெண்கலப் பதக்கம் வென்ற ICF  #சென்னை அணி 🔥🎊🎉
12/10/2025

அகில இந்திய ரயில்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற கபாடி போட்டியில் #வெண்கலப் பதக்கம் வென்ற ICF #சென்னை அணி 🔥🎊🎉

Address

Vedasandur

Telephone

8667662399

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ugr sports club k.anaipatty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share