Meera Sports Club

Meera Sports Club

Share

sports

24/12/2022
12/09/2018

மீரா கலகம் இது அக்கறைப்பற்று முதலாம் குறிச்சி பிரதேச பிரிவு 03 கடற்கரை பிரதேசத்தை அன்றிய கிரிகட் ஏனய அரசங்கத்தாள் மற்றும் இளைஞ்சர் கலகத்தில் பதியப்பட்ட விளையாட்டு கலகமாகும் மிகவும் வறுமையான பிரதேசமாகவும் உள்ளது.

எனவே அக்கறைப்பற்றில் ஏனைய கலகங்கலுக்கு பல பேர் உதவுவதற்கு முன்வறுகின்றார்கள் இந்த மீரா பிரதேசத்தில் உள்ள கலகத்திற்கு உதவ முன்வறுவதற்கு யாரும் இல்லை என்பது மிக்க கவலைமிக்க ஒரு விடையமாகும்.

மிகவும் திரமையான பிள்ளைகல் உள்ளனர் ஆனால் போதிய பொறுளாதார வீழ்சியின் காரனமாக குன்றி போய் இறுக்கின்றார்கள் எனவே தயவு கூர்ந்து இதை கறுத்தில் கொன்டு இந்த கலகத்திற்கு உதவ முன்வறும் எமது அக்கறைப்பற்று கனவான்கள் எமது கலகத்தின் தலைவரை அனுகி உங்கள் உதவிகலையும் கறுத்துக்களையும் கூறுங்கள்

தொலைபேசி இலக்கம்: mufees 776388067

05/05/2018

Youth meat division champion MSC THANK YOU GUYS

04/05/2018

கத்தாரில் களக்கும் மீரா களக வீரர் றுசைத் அவர்களுக்கு மேலும் பல வெற்றியை பெர துஆ செய்கின்றோம்..

Photos from Meera Sports Club's post 22/11/2017

நேற்றய தினம் மீரா களகம் சம்மேலனத்தில் பதியப்பட்டு கூட்டம் இடம்பெற்றுள்ளது மேலும் இந்த களம் பல வெற்றிகளையும் பல பொது சேவைகளை செய்ய இறுப்பாதாகவும் கூறப்பட்டது .....தலைவர் ,செயலாலர்கள் மற்ற மற்ற உறிப்பினர்கள் போன்றவற்ரை தெறிவு செய்யப்பட்டது இம் முயற்சி வெற்றி பெர வள்ள இறைவனை பிராத்தவனாக என்றும் உங்கள் நண்கள் ஹஸ்லி..

Photos from Meera Sports Club's post 19/10/2017

இன்று மீரா விளையாட்டு கலகத்தினால் நடைபெற்ற சிரமதான பனி #சேர்_றாஸிக்_பரீட் #வித்தியாளயம் #அக்கறைப்பற்று அங்குதான் மீரா கலக அங்கத்தவர்கள் யாவரும் ஆரம்ப கல்வியை கற்றார்கள் இவர்கலே நாளைய வெற்றியாலர்கள் மேலும் இவர்கள் பயனம் தொடர இறைவனை பிராத்திக்கின்றோம்....

Photos from Meera Sports Club's post 24/09/2017

Today tonamant
இன்று மீரா களகம் இரண்டாவது சம்பியன் கின்னத்தை பெற்றுள்ளது வீடாமுயற்சி வெற்றி அலிக்கும் அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன் அல்ஹம்துலில்லாஹ்

Photos from Meera Sports Club's post 17/09/2017

Today new geass we are redy to ply tornamant jolly boys .

Photos from Meera Sports Club's post 17/09/2017

மீரா களகத்தின் புதிய சீருடை

Want your business to be the top-listed Gym/sports Facility in Akkaraipattu?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Akkaraipattu