10/10/2022
எமது கழகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற மின்ணொளி கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் எடுக்கப்பட்ட சில புகைப்படத் துளிகள்.
இந்த சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் New Sun மற்றும் Lords கழகங்கள் மோதின இதில் New Sun கழகம் வெற்றி அடைந்தது. இத் தொடரில் மூன்றாம் இடத்தை நிந்தவூர் ஹிக்மா கழகம் பெற்றுக் கொண்டது.
இத் தொடரை நடத்துவதற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் ❤️.
09/10/2022
எமது சுற்றுத் தொடர் இன்று இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ் இதற்க்கு அனுசரணை வழங்கிய அனுசரணையாளர்கள் மற்றும் உதவியாக இருந்த கழக உறுப்பினர்கள் நண்பர்கள் உடலாளும் உள்ளத்தாலும் உழைத்த அத்தனை சொந்தங்களுக்கு கலந்து கொண்ட அத்தனை அணிகளுக்கும் எமது கழகம் சார்பாக நன்றிகள் கோடி.
இறுதிப் போட்டி Akkaraipattu Lords மற்றும் Sammanthurai New Sun கழகங்களுக்கு இடையிலான போட்டியில் சம்மாந்துரை New Sun கழகம் வெற்றி பெற்றது அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Sponsores
# X store
# Abrah Marketing
# Royal mile
# Tss Furniture
# Isthikan Welding
# Mujeeb Saroshan
# Als Idoor
# Master sports
# Jaswer Carpentry
08/10/2022
எமது சுற்றுத் தொடர் மழை காரணமாக இன்று இடம் பெறாது நாளை மாலை 06.30 மணிக்கு semi final & Final இடம் பெறும்
07/10/2022
FUN BOYS MEGA NIGHT CRICKET TOURNAMENT
முதல் நாள் இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாளில் அரையிறுதிக்கு தெரிவு செய்யப்பட்ட அணிகள்.
FIRST DAY :: KMS (VALAICHENAI)
SECOND DAY :: AL HIQMA (NINTHAVUR)
THIRD DAY :: NEW SUN (SAMMANTHURAI)
இன்று நான்காவது நாள் போட்டிகள் நடைபெறும்.
(At Akkaraipattu public Ground)
06/10/2022
Fun boys Tournament 1st Day Vibes
05/10/2022
Thanks for our All sponsors
Today Day 02
04/10/2022
Start fun boys tournament at Akkaraipattu public Ground
04/10/2022
Lihgts on
இன்று எமது கிரிக்கட் சுற்றுப் போட்டி இரவு 07.00 மணிக்கு அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெறும்.
அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்
27/09/2022
எதிர்வரும் வாரம் செவ்வாய்க் கிழமை 04.10.2022 அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் fun boys விளையாட்டுக் கழகத்தின் மாபெரும் மிணொளி mega night cricket சுற்றுப் போட்டி இடம் பெற உள்ளது இதில் உங்கள் அணிகளும் பங்கு பெற விரும்பினால்
For Register : 0755274564, 0785097663
31/07/2022
தினகரன் பத்திரிகையில் எமது செய்தி
03/07/2022
இன்றைய நாளில் இனிதே நிறைவு பெற்றது எமது சுற்றுத் தொடர் இறுதிப் போட்டியில் அக்கரைப்பற்று மற்றும் B கழகங்கள் பலப் பரிட்சை நடாத்தி Hijra கழகம் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.
1.இத்தொடரில் கலந்து கொண்ட அத்தனை கழகங்களுக்கும்
2. எமக்கு அனுசரணை வழங்கிய அத்தனை அனுசரணையாளர்களுக்கும்
3.எமக்கு பக்கபலமாக இருந்த கழக உறுப்பினர்கள் நல் உள்ளங்கள் அனைவருக்கும் Boys விளையாட்டுக் கழகத்தின் நன்றிகள்.
01/07/2022
ஆட்ட நாயகனுக்கு 3000/- பெறுமதியான Saara learners இன் gift voucher ஒவ்வொரு போட்டிகளுக்கும் fun boys tournament at Akkaraipattu puplic ground
for team booking 0755274564