13/05/2024
கடந்த 11/05/2024 அன்று நமது சபா விளையாட்டுக்கழகத்தின் தலைவர் அல்ஹாஜ் AL.அலாவுடீன் தலமையில் சபா விளையாட்டுக்கழகத்தின் வீரர்களுக்கான சீருடை அறிமுகமும், சீருடை வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம் பெற்றது
இந் நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னைய நாள் கௌரவ தவிசாளர் MA.றாசீக் அவர்களும் ஊர் பிரமுகர்கலில் சிலரும், புத்திஜீவிகலில் சிலரும் கலந்து சிறப்பித்தனர்
இன்று விளையாட்டுக்கு அப்பால் நமது சமூகத்திற்கும் சமூக மேம்பாட்டிற்கும் நமது கழகத்தினால் எதிர் காலத்தில் மேற்கொள்ள விருக்கும் சிறந்த திட்டங்கள் என்னப முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது
சபா விளையாட்டுக்கழகமானது கடந்த காலங்களில் அதிகமான சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டி பல செயற்திட்டங்களை செயற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது
06/05/2024
Super star sport club யின் ஏற்பாட்டில் 05/05/2024 அன்று இடம்பெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டியில்
* Eleven star கழத்துடன் முதல் சுற்றில் மோதி இரண்டாம் சுற்றுக்குத் தகுதியான SHAFA sports CLUB தொடர்ந்து
* இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்று முன்னேறிய
* மூன்றாம் சுற்றில் உதைய சூரியன் விளையாட்டுக்கழத்துடன் 10 ஓட்ட வித்தியாசத்தில் உதய சூரியன் வெற்றி பெற்றது
இந்த நேரத்தில் சபா விளையாட்டு கழகத்துடன் மூன்றாம் சுற்றில் வெற்றி பெற்ற உதய சூரியான் விளையாட்டுக்கழகத்திற்கு
இதயம் கனிந்த #வாழ்த்துக்கள்
24/04/2024
கடந்த 05/11/2023 அன்று நமது SHAFA SPORT CLUB யின் விளையாட்டு வீரர்கள் அணியில் துரிதமாக இணைந்து கொண்டிருந்தாலும் அதை உத்தியோகபூர்வமாக அறிவிக்காததன் காரணம்
வீரர்களுக்கான சீருடை கிடைக்காமையினால்
எனினும் நமது கழகத்தின் துரித முயற்சியால் இன்னும் ஓர் இரு தினங்களில் சீருடை கிடைக்க இருப்பதுடன் வீரர்களின் உத்தியோக பூர்வ அறிமுகமும் இடம்பெரும்
இப்போது படத்தில் உள்ளவர்கள் சபாவிளையாட்டு கழகத்தின் வீரர்கள் என்பதை அறியத்தருகின்றோம்
31/03/2024
அண்மையில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய கல்விகற்கும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கியதையோட்டி அக்கரைப்பற்று பிரதேச சபை செயலாளரினால் வளங்கப்பட்ட #நன்றி_நவிலல்
31/03/2024
கடந்த 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட SHAFA sports CLUB ஆனது அக்கரைப்பற்று மண்ணில் குறிப்பாக பள்ளிக்குடியிருப்பில் பல்லாயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் உருவாக்கியுள்ளது என்றால் அது மிகையாகாது
விளையாட்டில் மட்டுமல்லாது
#சமூக_சேவைகள்
#சிறமதானங்கள்
#மதஸ்தலங்களுக்கான புனர் நிர்மானம்
#கல்விக்கு_கரங்கொடுத்தல்
இப்படி எக்கச்சக்கமான சேவைகளை வழங்கி வந்தது
அதனடிப்படையில் ஊரிலுள்ள தனவந்தர்களின் உதவியைக்கொண்டு
தேவையுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் சில கழகத்தின் இஸ்தாபக தலைவர் அல்ஹாஜ் AL அலாவுடீன் தலமையில் வழங்கி வைக்கப்பட்டது
30/03/2024
வருடா வருடம் புனித நோன்பு மாதத்தை சிறப்பிக்கும் வகையில் SHAFA sports CLUB யினால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெரும் #இப்தார் நிகழ்வானது
இவ்வருடம் கழக உறுப்பினர்கள் சகிதம்
#சபா_விளையாட்டுக்_கழகத்தின் இஸ்தாபக தலைவர் அல்ஹாஜ் AL.அலாவுடீன் தலமையில் இடம் பெற்றது