24/09/2024
Assalamu Alaikkum VV
எங்களோடு எங்கள் மைதானத்தில் பயிற்சியில் இனைந்து சிறு வீரர்களையும் வழி நடாத்திக்கொண்டிருக்கும் Mahir தொடர்ந்து அணியோடும் இனைந்து பயனிப்பார் இன்ஷா அல்லாஹ்..
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AMS S.C akp, Sports Team, Akkaraipattu.
24/09/2024
Assalamu Alaikkum VV
எங்களோடு எங்கள் மைதானத்தில் பயிற்சியில் இனைந்து சிறு வீரர்களையும் வழி நடாத்திக்கொண்டிருக்கும் Mahir தொடர்ந்து அணியோடும் இனைந்து பயனிப்பார் இன்ஷா அல்லாஹ்..
12/09/2024
Assalamu Alaikkum VV
சிறிய மாற்றங்களோடும் திருத்தங்களோடும் தாய் கழகத்தோடு Hafeez, Sameeras ஜோடி..இனி தொடர்ந்தும் எமது வெற்றிக்காய் எம்மோடு பயனிப்பார்கள்... நன்றி..
10/09/2024
Assalamu Alaikkum VV
அக்கரைப்பற்று லீ விளையாட்டு கழகத்திற்கு ஒரு விடயத்தை கூற விரும்புகிறேன் என்னவென்றால் உங்கள் அணியில் புதிதாக இனைத்துக்கொண்ட வீரர்களில் ஒருவரான Musharraf எனும் நபர் எங்கள் அனியில் கடந்த இரண்டு வருட காலமாக விளையாடி வந்த ஒரு வீரர். அவரை உங்கள் அனியோடு இனைத்துக்கொள்வதற்கு உங்களுக்கு தகுந்த ஆதாரங்கள் வேண்டும். அதாவது அவர் இதற்கு முன்னர் விளையாடிய அனியிலிருந்து விடுவிப்பு கடிதம் இல்லையெனில் விடுவிக்குமாரு கோறி இந்த வீரர் கழகத்திற்கு கொடுக்கும் கடிதம் இதில் எது உள்ளது உங்களிடம்.. கிரிக்கெட் கற்றுக்கொடுக்கும் பயிற்றுவிப்பாளர்கள் உள்ள உங்கள் அணிக்கு வெளிப்பயிற்றுவிப்பாளர்களை அனுப்பி கிரிக்கெட் பாடம் புகட்ட வேண்டுமா...?இவ்வாறு எந்த ஆதாரமும் இல்லாத ஒரு வீரரை எவ்வாறு இனைத்துக்கொள்வீர்கள் உங்கள் அனியில்...அந்த வீரர் அதாவது Musharraf எங்களிடம் கூறியதாவது நான் வேறு ஒரு மைதானத்தில் பயிற்சி எடுக்கின்றேன் என்று அதற்கு நாங்கள் அவரை அனுமதித்தோம்.. ஆனால் அந்த வீரர் உங்கள் அனிக்கு விளையாட விருப்பம் தெரிவித்திருந்தால் நீங்கள் எங்கள் அனிக்கு அழைப்பை ஏற்படுத்தி கேட்டிருக்க முடியும் ஆனால் நீங்கள் அவ்வாறும் செய்யவில்லை.. இவர்கள் சிறுபராயத்தில் இருந்து உங்களிடம் கற்றுக்கொண்டார்களா? அதற்கு உங்களிடம் என்ன அதாரம் உண்டு..ஆகவே இனிவரும் நாட்களில் அந்த வீரரான Musharraf உங்கள் அனியில் இடம்பிடித்தால் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக்ககொள்கின்றோம் ...நன்றி
29/07/2024
You Have To Confirm Your Team Before August 02👈🔥
20/07/2024
Coming Soon🔥
Assalamu Alaikkum V V
எமது AMS அணியில் ஆரம்பம் தொட்டு இருதியாக விளையாடிய Super Orchid சுற்றுத்தொடர் வரைக்கும் எங்களோடும் எங்கள் அணியோடும் இனைந்து பயனித்திருந்த Saraf, Sameeras (Safry)இந்த இரண்டு வீரர்களும் சில காரணங்களினால் இனிவரும் எந்த போட்டிகளிலும் எங்கள் அணியில் இடம்பிடிக்க மாட்டார்கள் என்பதை எங்கள் அணி சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்..Admin
05/07/2024
Assalamu Alaikkum WW
அனைத்து கிரிக்கெட் உள்ளங்களையும் விழித்துக்கொண்டவனாக விடையத்துக்கு வருகிறேன் எமது AMS அணிக்கான ஒரு நற்ச்செய்தி தான் இது அதை கிரிக்கெட் உள்ளங்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. என்னவென்றால் எமது அணியின் ஒரு சிரேஷ்ட வீரர் மற்றும் உருப்பினரான Fiham (Hafeez)தொழில் நிமிர்த்தம் காரணமாக Qatar சென்றவர் தற்ப்போது கத்தாரில் ஒரு சிறந்த அணியான Sun Warriors CC அணிக்கு விளையாடிக்கொண்டிருக்கின்ற இவர் இன்னும் சில நாட்க்களில் அதை நிவர்த்தி செய்து விட்டு தாய் நாட்டுக்கு திரும்பி தனது சொந்த அணியான AMS (SC) அணியோடு இனைந்து தலைமைத்துவத்தையும் கையிலெடுத்து அணியை வெற்றி பாதைக்கு வழிநடாத்த உள்ளார் இன்ஷாஅல்லாஹ் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் இவர் கழகத்தின் கிரிக்கெட் அணி தலைவராக எங்களோடு பயணிப்பார் என்பதனை கூறிக்கொள்கிறோம் நன்றி...நிருவாகம் AMS👍🏻
22/06/2024
Alhamthulillah quarter final select 💪
Assalamu Alaikkum..
Super Orchid அணியினுடைய காலிறுதி போட்டி இன்று நடைபெற்றிருந்தது. அதில் எமது AMS அணி தற்போது நமது பிராந்தியந்தில் பலம் வாய்ந்த பல அணிகளை வீழ்த்தி வெற்றிகளை சுவீகரித்துக்கொண்டுருக்கின்ற Sainthamaruthu Best Eleven SC அணியுடன் தரதிஷ்ட வசமான ஒரு தோல்வியை தழுவி இருந்தோம் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த Best Eleven அணியினர் 5 ஓவர்கள் 6 பந்துகள் மட்டுப்படுத்த போட்டியில் வெறுமென 48 ஓட்டங்களையே வெற்றி இலக்காக நிர்னையித்து இருந்தார்கள்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எமது AMS அணியின் முன் வரிசை துடுப்பாட்டம் பரிசீலிக்க தவறியிருந்தாலும் இடைதுடுப்பாட்ட வீரர் Sameeras(Safry) யின் அதிரடி தொடர் ஆறு ஓட்டங்களினால் வெற்றியின் விலிம்பை தொட்டும் இடை நடுவே நடந்த துனை துடுப்பாட்ட வீரர்களின் தவறினால் போட்டியை வெற்றிப்பாதைக்கு எடுத்த செல்ல முடியாமல் போனது ஆறு பந்துகளுக்கு வெறுமென 13 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 5 ஓட்டத்தினால் இப்போட்டியில் தோல்வியை தழுவினோம்.. அல்ஹம்துலில்லாஹ்தவறுகளை திருத்தி மீண்டெழுவோம். Inshallah..இப்போட்டியில் வெற்றி பெற்ற Best Eleven அணியினருக்கு வாழ்த்துக்களையும் கூறி போட்டி நடாத்துக்குழுவினர் Super Orchid S.C அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்..💯🏏
27/05/2024
Assalamu Alaikkum...
எமது AMS அணியை பற்றி சொல்வதற்க்கு பெரிதாக எதுவும் இல்லை. ஆனால் எங்கள் இளம் வீரர்களின் மட்டில்லா முயற்ச்சியையும் அது எங்களுக்கு அளித்த மகிழ்ச்சியையும் பற்றி கூறியே ஆக வேண்டும் ஏனென்றால் அவை அழகானவை..Resend ஆக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரிதம் மின்னொலி சுற்றுத்தொடர் அதில் எமது அணியினர் Assifaya,மற்றும்அக்கறைப்பற்றில் சிறந்த சகோதர அணியான Hijra வை 20 ஓட்டங்களுக்குள் மடக்கினோம்...இருந்தும் சம்மாந்துறை Titans அணியுடன் முன் கால் இறுதி போட்டியில் இருதி பந்து வரைக்கும் போராடி இறுதிப்பந்தில் ஒரு பந்துக்கு ஒரு ஓட்டம் தேவைப்பட நிலையில் துரதிஷ்ட வசமாக தோல்வியை தழுவியிருந்தோம். அதற்க்கு மறுபதில் கொடுக்கும் வகையில் இன்று Super Orchid பகல் நேர சுற்றுத்தொடரில் தகுதிகான் கால் இறுதிப்போட்டியில் (Pre Quarter) எங்கள் இளம் வீரர்களின் வெறித்தனமான பந்து வீச்சால் அதே Titans அணிக்கு பதிலடி கொடுத்தோம்.சிறந்ந ஒரு வெற்றியை பெற்றோம்..வெறுமென 32 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து 8 ஓட்டங்களால் வெற்றியையும் தழுவி காள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றோம்.. அல்ஹம்துலில்லாஹ். விளையாட்டையும் தான்டி களம் கானாமல் வெளியில் நின்று கொண்டு பணத்தால் மட்டுமல்லாது மனதாலும் தகுத்த வாரந்தைகளாலும் எமது வீரர்களை ஊக்குவித்த எமது உடன் பிறவா சகோதரர்கள் எமது விளையாட்டு கழகத்தின் முக்கிய இடம் வகிக்கும் Jahith Bro,Aashik Bro,Farmees Bro,மற்றும் இந்த அணி தொடங்கிய காலம் தொட்டு இன்று வரைக்கும் அயராது மனம் தளராது துனை நிக்கும் சகோதரர் Fowsan (Abrah Marketing )அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி....