Kattankudy Royals S.C.

Directions

Kattankudy Royals S.C. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kattankudy Royals S.C., Sports Team, Main Street, Arayampathy, Batticaloa.

அல்ஹம்துலில்லாஹ்வாழ்த்துக்கள்!Sri lanka cricket கட்டுப்பாட்டு சபையினால் இறுதியாக நடந்த கிரிக்கெட் நடுவர் பரீட்சையில் அல்...
03/07/2026

அல்ஹம்துலில்லாஹ்

வாழ்த்துக்கள்!

Sri lanka cricket கட்டுப்பாட்டு சபையினால் இறுதியாக நடந்த கிரிக்கெட் நடுவர் பரீட்சையில் அல்லாஹ்வின் உதவியோடு MFM. Fahath சித்தியடைந்துள்ளார்.

தற்போது SLC-அங்கீகாரம் பெற்ற நடுவராக ஆகியுள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் இந்தச் சாதனைக்கு வாழ்த்துகள். உங்களின் எதிர்கால நடுவர் பணியில் நீங்கள் எல்லா வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறோம்.

MFM. Fahath எமது ரோயல்ஸ் விளையாட்டு கழகத்தின் தலைவரும் Geleto நிறுவனத்தின் உரிமையாருமாவார் என்பது குறிப்பிடதக்கது.

நமது காத்தான்குடி ராயல்ஸ் விளையாட்டுக் கழகத்தை பெருமைப்படுத்தும் முகமாக நமது அணி வீரர் ஒருவர் முன்மாதிரியாகஒரு துறையில் செயல்பட்டு இருக்கின்றார் அவரது வளர்ச்சி மென்மேலும் வளர வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு நமது அணிக்கு பெருமை சேர்த்த நமது வீரர் பகத் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

14/06/2026
202120242026
29/04/2026

2021
2024
2026

In Collaboration With Rabbaniyyah Sports Club Farman Friendship Union Conducts𝗙𝗔𝗥𝗠𝗔𝗡’𝗦 𝗖𝗛𝗔𝗠𝗣𝗜𝗢𝗡𝗦 𝗧𝗥𝗢𝗣𝗛𝗬-𝟮𝟬𝟮𝟲𝐒𝐞𝐚𝐬𝐨𝐧 - 𝟒𝐐𝐔...
28/04/2026

In Collaboration With Rabbaniyyah Sports Club Farman Friendship Union Conducts

𝗙𝗔𝗥𝗠𝗔𝗡’𝗦 𝗖𝗛𝗔𝗠𝗣𝗜𝗢𝗡𝗦 𝗧𝗥𝗢𝗣𝗛𝗬-𝟮𝟬𝟮𝟲
𝐒𝐞𝐚𝐬𝐨𝐧 - 𝟒

𝐐𝐔𝐀𝐋𝐈𝐅𝐈𝐄𝐑 𝐌𝐀𝐓𝐂𝐇 - 𝟖

KKY Royals Sports Club 🆚 Titans Sports club

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூநடைபெற்று முடிந்த பர்மான்ஸ் குவாலிபயர் சுற்றுத் தொடரில் எங்களது அணியும் ...
27/04/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
நடைபெற்று முடிந்த பர்மான்ஸ் குவாலிபயர் சுற்றுத் தொடரில் எங்களது அணியும் அதில் உள்வாங்கப்பட்டு போட்டிகளில் நாங்களும் பங்கேற்று இருந்தோம்
எங்களது அணியானது இச்சிற்றுடரை தான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது
இதில் வெற்றியை சந்தித்தோம் தோல்வியும் சந்தித்தோம்
நிகர ஓட்டை எண்ணிக்கையில் எங்களது அணியானது இச் சுற்றுத் தொடரில் இருந்து வெளியாகியது
அடுத்த சுற்றுத் தொடருக்கு தெரிவாகிய ஏழு அணிகளுக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்
அதனைத் தொடர்ந்து ரப்பானியா விளையாட்டுக் கழகத்திற்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் நன்றி

இப்படிக்கு
Kattankudy Royals

PAYAS 🎾 👍😻
25/04/2026

PAYAS 🎾 👍😻

Well performance
25/04/2026

Well performance

ALHAMTHULILLAH 1st Missions Successfully Completed 🎾🎾🎾 Well Performance Guys 👍😻
25/04/2026

ALHAMTHULILLAH 1st Missions Successfully Completed 🎾🎾🎾 Well Performance Guys 👍😻

Address

Main Street, Arayampathy
Batticaloa
30150

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kattankudy Royals S.C. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category