06/09/2026
Congrats Football Team... 🎉👏🏻✨⚽
சீலாமுனை YOUNG STAR ⭐ விளையாட்டுக்கழகமானது வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடாத்திய கால்பந்து போட்டியில் எமது கழகமானது கலந்துகொண்டு இரண்டாம் இடத்தினை (Runner Up) பெற்றுக் கொண்டுள்ளது..
சிறப்பான ஆட்டத்தின் மூலம் இறுதிப்போட்டிக்கு தெரிவான எமது கழகமானது இறுதிப்போட்டியில் Retnams அணியினரை எதிர்கொண்டு இரு அணிகளும் எவ்வித கோல்களும் பெறாத நிலையில் தண்டனை உதை மூலம் இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டனர்..
போட்டியின்போது சிறந்த இளம் வீரருக்கான விருதினை எமது கழகத்தைச் சேர்ந்த Anaxsan அவர்கள் பெற்றுக் கொண்டார்
இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய வீரர்களுக்கு எமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இப்போட்டியின் போது ஆதரவளித்த அனைத்து கழக ஆதரவாளர்களுக்கும் எமது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
⚽⚽🎉✨