சுடர் விளையாட்டு கழகம் Puthukkudiyiruppu Batticaloa

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • சுடர் விளையாட்டு கழகம் Puthukkudiyiruppu Batticaloa

சுடர் விளையாட்டு கழகம் Puthukkudiyiruppu Batticaloa 🔥❤️ சுடரே எமது சுவாசம் ❤️🔥 சுடரே எமது சுவாசம்

Childhood is the beginning of every beautiful dream.May every child grow with happiness, courage, and confidence.May the...
01/10/2026

Childhood is the beginning of every beautiful dream.
May every child grow with happiness, courage, and confidence.
May their innocent smiles remain forever,
and may their dreams lead them towards a bright future.😊✨

🎈 Happy Children’s Day 🎈

Sudar Sports Club ❤️🔥

Radiology Consultants பரீட்சையில் சித்தியடைந்துள்ள எமது சுடர் விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் Dr. Siva Sivavenan அவர்களு...
30/09/2026

Radiology Consultants பரீட்சையில் சித்தியடைந்துள்ள எமது சுடர் விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்
Dr. Siva Sivavenan அவர்களுக்கு கழகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியைடைகின்றோம்.

2026 ஆம் ஆண்டிற்கான உதைபந்தாட்ட primier leagues  பதிவுகள்.பாகம் 2
25/09/2026

2026 ஆம் ஆண்டிற்கான உதைபந்தாட்ட primier leagues பதிவுகள்.
பாகம் 2

2026 ஆம் ஆண்டிற்கான உதைபந்தாட்ட primier leagues  பதிவுகள் .பாகம் 1
25/09/2026

2026 ஆம் ஆண்டிற்கான உதைபந்தாட்ட primier leagues பதிவுகள் .
பாகம் 1

இன்று இடம்பெற்ற 50வது தேசிய மட்ட  விளையாட்டு விழாவின், Body building போட்டியில் கலந்துகொண்டு தேசிய மட்டத்தில் 2ம் இடத்தி...
24/09/2026

இன்று இடம்பெற்ற 50வது தேசிய மட்ட விளையாட்டு விழாவின், Body building போட்டியில் கலந்துகொண்டு தேசிய மட்டத்தில் 2ம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட எமது சுடர் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட உறுப்பினருமான கி.ஜிஜானந் அவர்களுக்கு எமது கழகம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கின்றோம். 👏

22/09/2026
22/09/2026

SPL FOOTBALL
SUDAR SPORTS CLUB PUTHUKUDIYIRUPPU

Address

Puthukkudiyiruppu
Batticaloa
30158

Telephone

+94752024468

Website

Alerts

Be the first to know and let us send you an email when சுடர் விளையாட்டு கழகம் Puthukkudiyiruppu Batticaloa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category