Youngsters football valaichenai

Youngsters football valaichenai

Share

Football Not Is A Game
It Is A War

26/10/2023

எமது கழக FOOTBALL அணியில் என்று அழைக்க படும் Loği Loʛɩtʜʌŋ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

19/11/2022

எமது வாழைச்சேனை YSC கழகத்தின் Coach மற்றும் போசகருமான தேவநாயகம் நவரத்னராஜா ஐயா இன்று இறைபாதமடைந்தார்.
எமது கழகத்தினதும் பிரதேசத்தின் விளையாட்டு துறையினது வளர்ச்சிக்காக தனது முதுமை காலம் வரை பாடுபட்ட நல் உள்ளம் கொண்ட மாமனிதரை எமது கழகமும் பிரதேசமும் இழந்து விட்டது.
அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை YSC கழக காற்பந்தாட்ட அணி சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.

29/04/2021

2021 Koralaipattu divisional (valaichenai ) youth meet champions 💪⚽

Want your business to be the top-listed Gym/sports Facility in Batticaloa?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Kalkudah Road Valaichchenai
Batticaloa