Batti Empire Sports Club

Batti Empire Sports  Club

Share

Develop the all sports and skills among our youth, reach their life goals and complete social responsibilities.

29/07/2026

எங்களது அன்புதோழன் குட்டி என செல்லமாக பலராலும் அழைக்கப்படும் டெலக்சன் அவர்கள் காலன் அவனது மதிகெட்ட தனத்தால், எம்மை மீளாதுயரத்தில் ஆழ்த்தி இறைவனடி சேர்ந்தார்.என்றும் புன்னகை தவழ்ந்த இந்த இதயத்துடன் இனிமேல் எங்களால் பயணிக்க முடியாது என்பதை நினைவூட்டுகையில் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது தோழா!!என்றும் உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போமாக. . Rest is peace kutty..😭😭😭😭😭

19/02/2026

தனது அகவையை 19.02.2026 இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் Batti Empire கழகத்தின் உறுப்பினரும் கழக பளுதூக்கல்,வலு தூக்கல் மற்றும் tug of war விளையாட்டு வீராங்கனையும் தற்போதைய உபதலைவியுமான திருமதி.ஸ்டெல்லா ஜேம்ஸ் அவர்களுக்கு கழகம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். அத்துடன் சகல துறைகளிலும் மென்மேலும் சாதனைகள் புரிய எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க பிரார்த்திக்கின்றோம். Swim Batti

15/01/2026

அனைத்து உறவுகளுக்கும் உழவர் திருநாள் தைப்பொங்கல் வாழ்த்துக்களை எமது கழகம் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

Photos from Batti Empire Sports  Club's post 13/01/2026


11.01.2026 அன்று வவுனியாவில் நடை பெற்ற வலுதூக்கல் போட்டியில் மட்டகளப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எமது கழக வீர வீராங்கனைகள்,பெண்கள் பிரிவில் 4தங்கம் ஆண்கள் பிரிவில் 4தங்கம் 4வெள்ளியினையும் senior all overoll 1 தங்கத்தினையும் பெற்று இவ்வாண்டுக்கான முதல் போட்டியில் சாதித்து உள்ளனர்.அவர்களுக்கு கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அத்தோடு strength Lifting ஐ எமது கழகமே மட்டக்களப்பில் அறிமுகப்படுத்தியது என்பதில் பெருமை கொள்கின்றது.
Thank you verymuch.vavunaiya strength lifting Association.

19/12/2025

தனது 36வது அகவையை 19-12-2025 இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் Batti Empire கழகத்தின் நிறுவனரும் பயிற்றுவிப்பாளருமான திரு சண்முகமூர்த்தி சதீஸ் அவர்களுக்கு கழகம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். அத்துடன் சகல துறைகளிலும் மென்மேலும் சாதனைகள் புரிய எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

01/11/2025

தனது அகவையை 02-11-.2025 இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் Batti Empire கழகத்தின் Swimming மற்றும் Dueball வீரர் செல்வன். FLORINGTON DIANSTITH அவர்களுக்கு கழகம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். அத்துடன் சகல துறைகளிலும் மென்மேலும் சாதனைகள் புரிய எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க பிரார்த்திக்கின்றோம். Swim Batti

05/10/2025

தனது அகவையை 05-10-.2025 இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் Batti Empire கழகத்தின் Weightlifting வீரர் செல்வன். இ. ரஜீவன் அவர்களுக்கு கழகம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். அத்துடன் சகல துறைகளிலும் மென்மேலும் சாதனைகள் புரிய எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க பிரார்த்திக்கின்றோம். Swim Batti

26/09/2025

தனது அகவையை 26-09-.2025 இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் Batti Empire கழகத்தின் உறுப்பினர் செல்வன். சி. நிதுஷன் அவர்களுக்கு கழகம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். அத்துடன் சகல துறைகளிலும் மென்மேலும் சாதனைகள் புரிய எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க பிரார்த்திக்கின்றோம். Swim Batti

21/09/2025

தனது அகவையை 21-09-.2025 இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் Batti Empire கழகத்தின் உறுதுணையாளர் மற்றும் President of Dueball Federation Sri Lanka திரு. உபாலி லியானகே அவர்களுக்கு கழகம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். அத்துடன் சகல துறைகளிலும் மென்மேலும் சாதனைகள் புரிய எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க பிரார்த்திக்கின்றோம். Swim Batti

11/09/2025

தனது அகவையை 11-09-.2025 இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் Batti Empire கழகத்தின் Dueball மற்றும் Swimming Player/Coach செல்வன். இ. கெல்வின் அவர்களுக்கு கழகம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். அத்துடன் சகல துறைகளிலும் மென்மேலும் சாதனைகள் புரிய எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க பிரார்த்திக்கின்றோம். Swim Batti

Want your business to be the top-listed Gym/sports Facility in Batticaloa?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Sarvodaya Road, Sinna Urani
Batticaloa
30000