KMS Kalkudah

KMS Kalkudah

Share

Cricket is not a Game... it's an Emotion �

Photos from KMS Kalkudah's post 25/08/2026

பெருமையுடன் நடாத்திய இரவு நேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில், திறமையான பல அணிகள் பங்கேற்ற விறுவிறுப்பான லீக் முறை போட்டியில் எமது கழகம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலாம் இடத்தைப் பெற்று வெற்றிக் கிண்ணத்தையும் ரூ.30,000/- பணப்பரிசிலையும் வெற்றிகரமாக சுவீகரித்துக் கொண்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து எமது கழகம் பெற்றுக்கொண்டுள்ள 5வது வெற்றிக் கிண்ணம் இதுவாகும் என்பது எமக்கு பெருமைக்குரிய விடயமாகும்.

இந்த வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் போராடிய எமது வீரர்களின் உழைப்பையும் திறமையையும் கௌரவிக்கும் வகையில், வெற்றிக் கிண்ணம் எமது கழகத்தின் இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் வீரர் யனு அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த வெற்றிப் பயணத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை எமது கழகத்திற்கு பக்கபலமாக இருந்து, பல்வேறு வழிகளிலும் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கிய அனைத்து வீரர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது வெற்றிப் பயணம் இன்னும் பல வெற்றிகளுடன் தொடர உங்கள் அனைவரது அன்பும் ஆதரவும் என்றும் எங்களுக்கு தேவை. 💙🏏

மேலும், சிறப்பான முறையில் தொடரை ஏற்பாடு செய்து, நேர்த்தியாக நடத்தி முடித்த LK49 Champion ஏற்பாட்டாளர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்! 👏💐

🏆 🔥💪

24/08/2026

🔥 Kondayankeny Premier League - Season 1 🔥

KMS அணியின் வேகப்பந்து வீச்சாளர் Kirushan-க்கு வாழ்த்துக்கள்! 💥🏏
தனது துல்லியமான பந்துவீச்சால் எதிரணிகளின் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி, தொடரிலேயே அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி (Most Wicket Taker) சாதனை படைத்துள்ளார்! 👑🎯

🏆 Congratulations Kirushan! Proud Moment! ⭐

KONDAYANKENY PREMIER LEAGUE - SEASON 1

BOWLER OF THE TOURNAMENT / MOST WICKETS TAKEN

KPL Season 1 தொடரின் சுழலிலும் வேகத்திலும் எதிரணிகளை திணறடித்து, அதிக விக்கெட்டுகளைக் வீழ்த்திய பெருமையை பெறுகிறார் எமது Aarkaly Champion அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் Kirushan! 🎯🏏

🎯 Total Wickets: 10 Wickets 💥

தன் சிறப்பான பந்துவீச்சால் அணியின் வெற்றிக்கு பெரும் துணையாக நின்ற Kirushan அவர்களுக்கு வாழ்த்துகள்! 🥳👏
🏏🔥

24/08/2026

🔥 Kondayankeny Premier League - Season 1 🔥
Lakky KMS அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கு வாழ்த்துகள்! 🏏💥
தொடர் முழுவதும் தனது அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, மொத்தம் 260 ஓட்டங்களை (Total Runs: 260) குவித்து Highest Run Scorer ஆக சாதனை படைத்துள்ளார்! 🎉👏

🏆 Congratulations Legend! Keep Shining! ⭐

KONDAYANKENY PREMIER LEAGUE - SEASON 1
MOST RUNS / LEADING RUN SCORER! 💥

மைதானமெங்கும் அதிரடி ரன் மழை! 🏏⚡ Aarkaly Champion அணியை கேப்டனாக முன்னிருந்து வழிநடத்தி, KPL Season 1 தொடரில் 260 ரன்கள் குவித்து முதன்மை ரன் குவிக்கும் வீரராக சாதனை படைத்துள்ளார் LAKKY!

* 🏏 Total Runs: 260
* 🏆 Achievement: Most Runs Scorer of KPL Season 1

அற்புதமான தலைமைத்துவம் + மிரட்டலான பேட்டிங்! 🔥 அணியின் வெற்றிக்குத் தூணாக நின்று 260 ரன்கள் விளாசிய கேப்டன் Lakky அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 🥳🎉

Photos from Aarkaly Champions's post 24/08/2026

Aarkaly Champion

14/08/2026

The wait is over! We are thrilled to welcome our star player back into the KMS lineup. Get ready for some more amazing cricket moments as we dominate the field together!

09/08/2026
27/07/2026

05/07/2026

Karuwakeny Premier League Season 8 தொடரில் தன் அபாரமான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்த சுதன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த தொடரில் அதிகூடிய ஓட்டங்களை குவித்த வீரராகவும், அதிகூடிய சிக்ஸர்களை விளாசியவராகவும், தனிநபர் அதிகூடிய ஓட்ட சாதனையை தனதாக்கியதுடன், அதிகமுறை 50 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்தவர் #சுதன்

உங்களின் இந்த அயராத உழைப்புக்கும், அசாத்திய துடுப்பாட்டத்திற்கும் KMS அணி சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். தொடர்ந்து பல வெற்றிகளைப் பெறவும், உங்களின் கிரிக்கெட் பயணம் மேலும் சிறக்கவும் வாழ்த்துகிறேன்!

Want your business to be the top-listed Gym/sports Facility in Batticaloa?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Valaichchenai
Batticaloa
30400