14/10/2023
பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் விளையாட்டுப் போட்டிகளின் போது அனைத்து நாட்களும் புகைப்பட உதவிகளை வழங்கிய STUDIO VISUALS by Ajain க்கு எமது பாராட்டுக்களும் நன்றிகளும்
.
14/10/2023
பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் விளையாட்டுப் போட்டிகளின் போது அனைத்து நாட்களும் புகைப்பட உதவிகளை வழங்கிய STUDIO VISUALS by Ajain க்கு எமது பாராட்டுக்களும் நன்றிகளும்
05/10/2023
கீழே காணப்படும் link ஊடாக கடந்த 4 நாட்கள் இடம்பெற்ற பழைய மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்சிகளின் போதான அனைத்து புகைப்படங்களையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்
இப்புகைப்படங்களை வழங்கிய STUDIO VISUALS க்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்
Day - 1
https://drive.google.com/drive/folders/1D6lO4DD9snPtoUwdZq7NUiZLFTlf5qYq?usp=sharing
Day - 2
https://drive.google.com/drive/folders/1N1oPA9PpoPoK955KgyjoHKg69DIqjotY?usp=sharing
Day - 3
https://drive.google.com/drive/folders/1BnUkohfgnv6YV6wcLPROqGzbgY84Kpfs?usp=sharing
Day - 4
https://drive.google.com/drive/folders/1ATuIqFJPqq46a8G62TNMD9-lN9XclkdH?usp=sharing
04/10/2023
மட்/ ககு/வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை
இன்று முதல் எமது பாடசாலையின் முகநூல் பக்கம் இது மாத்திரமே (இந்த முகநூல் மாத்திரமே பாடசாலை நேரடி ஆலோசனையின் கீழ் இயங்குகின்றது)
என்பதுடன் பாடசாலையின் பெயரில் காணப்படும் ஏனைய முகநூல் பக்கங்களுக்கும் பாடசாலை சமுதாயத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதுடன் அவற்றினூடாக பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் பாடசாலை நிருவாகமும் அதனோடிணைந்த சமூகமும் பொறுப்பேற்காது என்பதனை அறியத் தருகின்றோம்.
பாடசாலை
அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், மற்றும் நலன்விரும்பிகள்.
மேலதிக விபரங்களுக்கு - 0652258525
01/10/2023
பழைய மாணவர்களை ஒன்றினைக்கும் முகமாக இடம் பெறும் ஆண்களுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டிகள் வெள்ளிக்கிழமை முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் சுமதி அவர்களின் தலைமையில் விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை 27 போட்டிகள் நிறைவடைந்துள்ளது.
நேற்றைய தினம் மழை காரணமாக போட்டிகள் இடை நிறுத்தப்பட்ட நிலையின் இன்று காலை 8.30 மணிக்கு மீண்டும் போட்டிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.
29/09/2023
2023 ம் ஆண்டு இடம் பெற்ற பழைய மாணவர்களுக்கான எல்லே சுற்றுப்போட்டியில் 1ம் 2ம் இடங்களைப் பெற்ற எல்லே அணிகள்
29/09/2023
👌👌👌
29/09/2023
பழைய மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட பெண்களுக்கான எல்லே சுற்றுப் போட்டிகளில் பங்கு பற்றிய அணிகள்
28/09/2023
பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான எல்லே சுற்றுப்போட்டிகள் இன்று இடம் பெற்றது .
இதில் 9 அணிகள் பங்கு பற்றியது மகிழ்ச்சி.
இதில் அனைத்து அணிகளும் திறமைகளை வெளிப்படுத்திய போதிலும் 2019 மற்றும் 2010 அணிகள் இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றிருந்தது.
முன்னாள் ஆசிரியர் அருள்சிலன் தலைமையில் இடம்பெற்ற இந்த போட்டியில் 2019 அணி Champion ஆக வெற்றியீட்டி தெரிவு செய்யப்பட்டது.
இதற்கு உதவிய அனைவருக்கும் மற்றும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்
27/09/2023
✌🏻
31/08/2023
✌🏻