SLC Asia Cup 2023 only Srilanka Fans

SLC Asia Cup 2023 only Srilanka Fans

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SLC Asia Cup 2023 only Srilanka Fans, Sports Team, Colombo.

30/11/2023

Happy 60th Birthday to Sri Lanka's Cricket World Cup Winning Captain Arjuna Ranatunga 🇱🇰🏏

Photos from SLC Asia Cup 2023 only Srilanka Fans's post 20/11/2023

உலக கிறிக்கட் ரசிகர்களின் மகிழ்ச்சிகரமான நிகழ்வாக மாறிய இந்தியாவியின் தோல்வியின் நிமிடம்.

இலங்கை மோசமாக ஆடிய போது மைதானத்தில் கேவலமக சிரித்து கிண்டல் செய்தார்கள்…..

பாகிஸ்தானுடன் ஆடிய போது அடுத்தவனோட மதத்தை கிண்டல் செய்தார்கள்….

எதிரணி வீரர்கள் அவுட் ஆகும் போது முகத்தின் எதிரே கத்தி கூச்சல் போட்டார்கள்….

DRS , Pitch , Toss என்று எல்லாவற்றிலுமே சர்ச்சையை கிளப்பினார்கள்…..

ஆணவத்தால் ஆடுபவன் தோற்குறது சகஜம் தானே…..

இந்தியாவின் தோல்வி ஆணவத்தின் தோல்வி….
ஒரு படிப்பினை.

11/11/2023

Kusal Mendis says Sri Lanka are focused on qualifying for 2025 Champions Trophy.

06/11/2023

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில்
முதன் முறையாக

ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகி அடுத்த பேட்ஸ்மேன் விளையாட க்ரீஸுக்குள் வருவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டதால்

ஆங்கலோ மேத்யூஸ் டைம்டு அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார்

ஐசிசி சர்வதேச கிரிக்கெட் உலகக்கோப்பை விதி 2023 - 40.1.1 இன் படி எதிரணி கேப்டன் சகிப் அல் ஹசன் அப்பீல் செய்ய தனது விக்கெட்டை மேத்யூஸ் இழக்க வேண்டியதாகிவிட்டது

"டைம்டு அவுட்" குறித்து நான் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஒரு மீம்ஸ் போட்டிருந்தேன்
இதே உலகக்கோப்பையில் இது போன்ற ஒரு தருணம் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை.

கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான விநாடி வினா போட்டிகளில்
ஒரு கேள்வி தயார்....

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் "டைம்டு அவுட்" முறையில் அவுட் ஆன முதல் பேட்ஸ்மேன் "ஆங்கலோ மேத்யூஸ்"

23/10/2023

Bossa arrives! 😍

Legend Angelo Mathews 🇱🇰🏏 has arrived and he's getting a feel of the things in the ICC Cricket Men's World Cup 2023. 🏆❤️

Picture / SLC Asia

22/10/2023

Splash Saturday 🙌🏼

Photos from Sri Lanka Cricket's post 22/10/2023
22/10/2023

Wide or No wide 🤔 pls comment fans

22/10/2023

Seekkuge Prasanna retires from International Cricket 🏏
Thank for Your Amazing Memories 💙

20/10/2023

Is it wide ball or not?

WIDE BALL But why didn't the umpire like it?

He has to do the referee's duty.

But the referee has to do his job. Shows only one sided reasoning.

14/09/2023

🚨 Kusal Mendis Will Captaining Today Against Pakistan. Dasun Shanaka (Rested) ComeBack for The Final If SRILANKA Qualified 🇱🇰🏏


Want your business to be the top-listed Gym/sports Facility in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Colombo