21/06/2025
Nova Sports
Kinniya no1 team nova
21/06/2025
21/06/2025
அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் கற்குலி மைதானத்தில் young birds யினால் மிகச் சிறப்பாக நடைபெற்ற இரவு இரவு நேர போட்டியின் இறுதிப்போட்டி 2025 6 20 தேதி கற்குலி மைதானத்தில் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது போட்டியில் நோவா மற்றும் ரேஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையில் போட்டி நடைபெற்றது போட்டியில் சிறப்பாக இரு அணிகளும் பல பரிட்சை நடத்தியும் எந்த அணியும் கோள்கள் போடாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில் இறுதியாக பெனால்டி முறையில் நோவா அணி வெற்றி வாகை சூடியது young birdsயின் சம்பியன் கோப்பையை வெற்றி வாகை சூடியது
சிறந்த வீரர்களுக்கான விருது ஆத்திப் க்கும்
சிறந்த கோல் காப்பாளர் விருது சனுஸ் அவருக்கும் கிடைக்கப்பெற்றது
Alhamdulillah Alhamdulillah The final of the night match held very well by the young birds at the katkulii stadium was held very well on 20th June 2025 at the katkulii stadium. The match was between the teams of Nova and Rangers. Both the teams played well in the match. Although neither team scored a goal, the match ended in a draw. Finally, the team of Nova won the penalty shootout and won the champion trophy of the young birds.
Atif was awarded the best player award and Sanus was awarded the best goalkeeper award.
Alhamdulillah Alhamdulillah කුරුලු පැටවුන් විසින් කර්කුලි ක්රීඩාංගණයේදී ඉතා හොඳින් පැවැත්වූ රාත්රී තරගයේ අවසන් මහා තරගය 2025 ජුනි 20 වන දින කර්කුලි ක්රීඩාංගණයේදී ඉතා හොඳින් පැවැත්විණි. තරගය පැවැත්වුණේ නෝවා සහ රේන්ජර්ස් කණ්ඩායම් අතරයි. තරගයේදී කණ්ඩායම් දෙකම හොඳින් ක්රීඩා කළා. කණ්ඩායම් දෙකම ගෝලයක් වාර්තා නොකළද තරගය ජය පරාජයෙන් තොරව අවසන් විය. අවසානයේ දඩුවම් පහරින් නෝවා කණ්ඩායම ජයග්රහණය කර තරුණ කුරුල්ලන්ගේ ශූරතා කුසලානය හිමිකර ගත්තේය.
ඔහුගේ දක්ෂතම ක්රීඩකයා ලෙස ඇඩිබි සම්මාන ලැබූ අතර ඔහුගේ දක්ෂතම ගෝල රකින්නා ලෙස සාන්ස් සම්මාන ලැබීය.
Afnas Afnas Football Sri Lanka Nova Sports Clup Kinniyans FC Rangers SC Kinniya - 1954
02/06/2025
மாஷா அல்லாஹ் இன்று அதிகாலை இடம் பெற்ற கற்கூலி மைதானத்தில் மின் குமில் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் நோவா அணி ஜீனியஸ் அணியை மிக இலகுவாக வெற்றி சூடி இறுதிச்சுற்றுக்கு தெரிவாய் உள்ளது அல்ஹம்துலில்லாஹ் இறுதிப் போட்டியையும் வெற்றி சூட எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Masha Allah, the light competition held at the katkulii Stadium this morning is going very well, and the Nova team has easily defeated the Genius team and is now in the finals. Alhamdulillah, our heartfelt congratulations for winning the finals as well.
මාෂා අල්ලාහ් අද පෙරවරුවේ කර්කූලි ක්රීඩාංගනයේ පැවති මින් කුම් තරඟය ඉතා හොඳින් සිදුවන අතර නෝවා කණ්ඩායම ඉතා පහසුවෙන් ජීනියස් කණ්ඩායම පරාජය කර අවසන් මහා තරඟයට පැමිණ සිටියි. අල්හම්දුලිල්ලාහ්, අවසන් මහා තරගයද ජයග්රහණය කිරීමට අපගේ හදපිරි සුභ පැතුම්.
Nova Sports Clup Football Sri Lanka Kinniyans FC
23/05/2025
Nova Sports Clup
ALHAMTHULILAH
KINNIYA DS MEET NOVA FC CHAMPION 2025
ALWAYS NOVA KING
06/05/2025
A.H.MOHAMMED IRFAN ,the KINNIYA AL Ameen school player, has earned his place in the national spotlight — selected for the 🇱🇰Sri Lanka U19 National Football Team for the SAFF U19 Championship 2025 in India! 🇮🇳🔥
🛫 🛫🛫🛫🛫🛫🛫IRFAN will be heading to India this Tuesday with the team, bringing with him experience, skill, and passions
Let’s rally behind him as he carries the lion 🇱🇰flag high! 🦁💙🫂💐💐💐🎊
**NOVA FC KINNIYA ***
Nova SportsDrop BallSri Lankan FootballNova Sports& Cartwheels: Fashion & LifestyleKinniyans FC
05/05/2025
🔥🇱🇰 Mohamed Katheem Joins Sri Lanka U19 National Squad! ⚽
A proud moment for NOVA FC KINNIYA as their rising forward Mohamed Katheem has been selected to represent Sri Lanka at the SAFF U19 Championship 2025 in India! 🇮🇳🏆
Known for his speed, sharp finishing, and relentless attacking mindset, Katheem will travel with the national team as they gear up to take on South Asia’s best.
Let’s wish him all the best as he represents college and country at the highest level! 💪🦁
# Nova Sports Clup SriLankaU19
Sorry fans, tomorrow's match in hell has been postponed due to some reasons. The date will be announced later.
NOVA FC VS GR ARMY
COMING SOON
19/04/2025
*Al hamdulillah*
கிண்ணியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் கீழ் Genius SC கழகம் நடாத்திய சுற்றுப்போட்டியில் கிண்ணியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் கீழ் உள்ள அணிகளும் மற்றும் ஏனைய வெளி கழகங்களும் உட்பட 42 ற்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றி இருந்தது.
இதில் *NOVA SC* அணியானது வெற்றி வாகை சூடியது. *Al hamdulillah*
இந்த சுற்றுப்போட்டியில் சிறந்த வீரராக( Best player🏆) Nova Sc அணியின் *Aflal* என்ற வீரரும் , சிறந்த கோல் காப்பாளராக ( Best Goal keeper 🥅 ) Nova Sc அணியின் *Sanoos* என்ற வீரரும் தெரிவு செய்யப்பட்டார்.
**NOVA* *SC* *2025 ஆம் ஆண்டில் உதைப்பந்தாட்டத்தில் பெற்றுக்கொன்ட வெற்றிக் கிண்ணங்கள்.
1. *Hameediya Tournament Runners up*
2.*An-Noor Tournament Champion*
3. *Genius Football Fiesta Champion*
(எல்லாப்புகளும் அல்லாஹ்வுக்கே AL HAMDULILLAH )
Nova Sports Clup Kinniyans FC Football Sri Lanka
GENIUS FOOTBALL FIESTA 2025 CHAMPION THROPHY
NOVA FC CHAMPION
WINNING CELEBRATION OUR TEAM PLAYERS FANS 🏆🏆🏆🏆🏆
15/04/2025
ARE COME BACK #2025
GENIUS FOOTBALL FIESTA 2025 CHAMPION THROPHY
NOVA FC CHAMPION
OUR TEAM
(COME BACK NOVA FAMILY)🏆🔥😈
02/09/2024
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Colombo