Shalom sports club

Shalom sports club

Share

தோல்வி என்னும்
சொல் இல்லாமல் வெற்றி எனும் வரலாறு இல்லை

26/01/2025

மீண்டும் எழுவோம்

01/07/2023

Wish you a happy birthday 🎉.@ Rajeepan rajee

11/06/2023

Happy birthday 🎉 raj Kumar

11/01/2023

கடந்த 08.01.2023 (ஞாயிறு) அன்று எமது ஷாலோம் விளையாட்டு கழகத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் இடம் பெற்றது; அந்த வகையில் புதிய நிர்வாக உறுப்பினர்களாக.................,..

08/11/2022

Rip

08/11/2022

எமது ஷாலோம் விளையாட்டு கழகத்தின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் விஜயராஜ் மற்றும் உதைபந்தாட்ட வீரர் றொசான் ஆகிய இருவரின் அம்மம்மா (சரஸ்வதி) அவர்கள் இன்று காலை கர்த்தருக்குள் நித்திரை அடைந்து விட்டார். அவர்கள் குடும்பத்தினருக்கு எமது ஷாலோம் விளையாட்டு கழகத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறோம்.

Photos from Shalom sports club's post 21/08/2022
Photos from Shalom sports club's post 21/08/2022

꧁𝙷𝙰𝙿𝙿𝚈 𝚆𝙴𝙳𝙳𝙸𝙽𝙶 𝙰𝙽𝙽𝙸𝚅𝙴𝚁𝚂𝙰𝚁𝚈꧂

Photos from Shalom sports club's post 05/08/2022

அனேக நாட்கள் கழித்து மீண்டும் ஒரு விறுவிறுப்பான துடுப்பாட்டப் போட்டியை காரை சலஞ்சேர்ஸ் விளையாட்டு கழகம் ஒழுங்கு செய்து உள்ளது.அப்போட்டியில் பங்கு பெற்று கொள்ள எமது கழகமும் தனது பெயரை பதிவிட்டு உள்ளது. இம்முறை கண்டிப்பாக எமது கழகம் தனது வெற்றியை பதிவு செய்து விட்டு; இத் தொடரின் பின்னர் ஆரம்பமாக இருக்கும் கோவளம் விளையாட்டு கழகம் ஒழுங்கு செய்து இருக்கும் போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றியை பதிவு செய்து கொள்ளும் என்று உறுதி அளிக்கிறது.
𝕡𝕝𝕖𝕒𝕤𝕖 𝕨𝕚𝕤𝕙 𝕠𝕦𝕣 𝕔𝕝𝕦𝕓

23/07/2022

இன்று பிறந்தநாள் காணும் எமது SHALOM SPORTS CLUB இன் தலைவர் திரு துரைசிங்கம் நிரைஞ்சன் அவர்களுக்கு எமது கழகத்தின் சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். வாழ்க வளமுடன்...........

Want your business to be the top-listed Gym/sports Facility in Jaffna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Shalom Garden
Jaffna
40000