03/09/2026
🔥 UKMPL 3.0 – ELIMINATOR 🔥
🏏 JINTHA – Jaffna Master’s 💪
⚡ வெறும் 2 ஓவர்கள்!
🎯 1 மெய்டன் ஓவர்
💥 4 விக்கெட்டுகள் ஒரே ஓவரில்!
🔥 மொத்தம் 9 ஓட்டங்கள்
🏆 மொத்தம் 5 விக்கெட்டுகள்!
“பந்தை வீசவில்லை… போட்டியின் கதையையே மாற்றினார்!” 🔥👑
💪 JINTHA – The Game Changer!
🏏 UKMPL 3.0 – The Battle Continues… 🏆