Call

GPS We are organizing cricket matches

02/10/2026

👏👏👏💥💥💥
27/09/2026

👏👏👏💥💥💥

கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கம்

GPS Sports Academy

🔥 விளையாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவுகள் இப்போது நடைபெறுகின்றன! 🔥

உங்கள் பிள்ளைகளின் விளையாட்டுத் திறனை வெளிக்கொணரவும், உடல்தகுதியை மேம்படுத்தவும் இப்போதே பதிவு செய்யுங்கள்!

🎯 வயதுப் பிரிவுகள் & கட்டண விவரங்கள்:

🟢 பிரிவு 1 (Group 1): வயது 3 - 10 | ரூ. 1000 / மாதம்

🔵 பிரிவு 2 (Group 2): வயது 11 - 18 | ரூ. 1500 / மாதம்

🟠 பிரிவு 3 (Group 3): வயது 18 அதற்கு மேற்பட்டோர் | ரூ. 2000 / மாதம்

Games - Badminton /Basketball /Chess /Table Tennis

⭐ சிறப்பம்சங்கள்:

✅ பதிவுபெற்ற சிறந்த பயிற்சியாளர்களால் (Registered Coaches) பயிற்சிகள் வழங்கப்படும்.

✅ ஆரம்பநிலை முதல் அனைத்து நிலைகளுக்கும் ஏற்ற பயிற்சிகள்.

📅 பயிற்சிகள் ஆரம்பிக்கும் நாள்: 20-10-2026 (விஜயதசமி திருநாள்)

📞 பதிவுகளுக்கும் மேலதிக விவரங்களுக்கும் உடனே அழையுங்கள்:
📲 தலைவர் - Thasan - 075 254 5389
📲 செயலாளர் - Mathu - 077 078 0471
📍 இடம்: GPS Ground

⏰ அனுமதிகள் வரையறுக்கப்பட்டவை! இன்றே உங்கள் பதிவை உறுதி செய்யுங்கள்!

🏆 BIG NEWS! GPS SPORTS ACADEMY IS COMING SOON! 🏆We are thrilled to announce that Kalviyankadu Ghananapaskarothaya Sangam...
24/09/2026

🏆 BIG NEWS! GPS SPORTS ACADEMY IS COMING SOON! 🏆

We are thrilled to announce that Kalviyankadu Ghananapaskarothaya Sangam will soon be launching the GPS Sports Academy!

We are proud to share that Mrs. Lalithampikai Maheswaran will be leading the academy as the Officer in Charge.
Under her leadership, we aim to nurture talent, foster teamwork, and promote excellence in sports within our community.

Stay tuned to our page—more updates on registration, sports offerings, and launch details are coming soon! ⚽🏀🏏

கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கம் "GPS Sports Academy" விரைவில் தொடங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

எங்களது விளையாட்டு அகாடமியின் பொறுப்பாளராக திருமதி. லலிதாம்பிகை மகேஸ்வரன் அவர்கள் செயல்படுவார் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.
இவரது வழிகாட்டலில் எமது பகுதியின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணரவும், வளர்க்கவும் திட்டமிட்டுள்ளோம்.

பதிவு விவரங்கள் மற்றும் விளையாட்டுகள் பற்றிய மேலும் பல தகவல்களுக்கு எங்களது பக்கத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள்! ⚽🏀🏏

21/09/2026

 Finale ✨
08/09/2026


Finale ✨

 Match 28
06/09/2026


Match 28

 Match 27
06/09/2026


Match 27

Address

Kalviyankadu
Jaffna
40000

Telephone

+94775553445

Website

Alerts

Be the first to know and let us send you an email when GPS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category