Bodhi Games

Bodhi Games

Share

indoor and out door games center

08/10/2024

பாராளுமன்ற தேர்தலுக்காவது எங்கடாக்கள் சரியா தயாரான நல்லம்… ஆனா எது சரி எண்டு யாராச்சும் சரியான ஆக்கள் சொன்னா நல்லது… ஏன்னா அரசியல் கட்சிகளோட சம்பந்தபடாத யாருமே துல்லியமா அதுவும் பெதுவில கருத்து சொல்றதா தெரியல… அதான் பழசுகளே இருந்து சோலிய முடிச்சு விட்டாங்க… அதுல சின்னவங்க நிறைய பேர் இந்த தேர்தலுக்கும் JVP பக்கம் போறது அவ்வளவு சரியில்லை… ஆனா 2,3 கட்சிகளா இங்கருந்து போறதும் உதவாது….
அவங்க புதுசா ஒருத்தருக்கு சந்தர்ப்பம் வழங்கும் போது… நாம அரசியல் தீர்வ எதிர்பார்த்தால்… பாராளுமன்ற தேர்தல்தான் வழி….

புறக்கணிப்போம்…

இத இவங்க சொன்னதாலதான் இவங்கள நம்பலாமா எண்டு டவுட்டு…

இவங்க அதுக்கு சரிபட்டு வருவாங்களா எண்டு கட்சிகள் சம்பந்தபடாத யாரும் சொல்ல முடியுமா?

26/11/2020
05/07/2020
03/07/2020

We have opened now... do your booking now..

30/06/2020
Want your business to be the top-listed Gym/sports Facility in Jaffna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


23, Periyathampiran Veethy, Vannar Pannai West
Jaffna
40000

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:30
Sunday 09:00 - 20:00