What we have to do ?
Swim Coach
நீந்துங்கள்! ஓர் படகை போல்
“எங்களுடன?
24/09/2025
17/04/2025
https://youtu.be/EUoBS1LgjXw?si=l3JjfIpJLMhS9O6C
Happiness of underwater Aquatic safety training
02/01/2024
திரு.ராஜ் ராஜரட்ணம் அவர்களின் வாழ்க்கைப் பயணம் இன்னொரு அரிச்சந்திரன்
கதையாக அமைந்துள்ளது. பொய் பேசிக் காட்டிக்கொடுத்து தனது சொத்துக்களையும் தனது
நிறுவனங்களையும் காப்பாற்றிக்கொள்ள அவர் விரும்பவில்லை. அவரது பெற்றோர்
மனைவி ஆகியோரும் அவரை எக்காலத்தும் உத்தமமானவராகப் பார்க்கவே விரும்பினர்.
அவரது மகள் சிறைச்சாலையில் தனது தந்தையைச் சந்தித்துப் பெருமிதமடைந்துள்ளார்.
அவரது மகள் சட்டம் படித்து இப்போது வழக்குரைஞராக மாறியிருக்கிறார். இவருக்குக்
கிடைக்காத நீதியை சமனற்ற நீதியை மாற்றிச் சரி செய்யக்கூடிய நிலைக்கு இவர்
ஒருகாலத்தில் நிச்சயம் வருவார்.
“பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும் வாயாற் சொல்லிப் பயனில்லே.
மையில நனைச்சுப் பேப்பரில் அடிச்சால் மறுத்துச் சொல்ல ஆளில்லே.” என்ற
பாடலுக்கேற்ப ஊடகங்களை மக்கள் பொய் மெய் பார்க்காமல் நம்புகிறார்கள் என்பதையும்
நல்ல நட்பு, தீய நட்பு என்பவற்றையும் இவரின் வரலாற்றிலிருந்து அறிந்துகொள்ளுகிறோம்.
எவ்வளவோ தான தர்மங்கள் செய்த இவர் தண்டிக்கப் பட்டதிலிருந்து “தர்மத்தின்
வாழ்வுதனைச் சூது கவ்வும். தர்மம் மறுபடி வெல்லும்:” என்ற பாரதியின் வாக்கில் முதற்
பாதி மட்டுமே இவரின் வாழ்வில் பலித்துள்ளது என்ற கசப்பான உண்மையினையும் அறிந்து
கொள்கிறோம். இவ்வளவு பெரியதுரோகங்கள் நடந்தும் இவ்வளவு பெரிய தண்டனை
பெற்றும் கலங்காத இவரின் மன உறுதியும், தான் சத்தியம் தவறாமல் வாழ்ந்தேன் என்று
பெருமிதமாகச் சொல்லிக்கொண்டு மன நிம்மதி அடைந்த இவரின் ஆன்மீகச் சிறப்பும்
வியந்து பாராட்டத் தக்கவை. கடைப்பிடிக்கத்தக்கவை.
காண முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
என்ற வள்ளுவர் வாக்குக்கு ஒப்ப முயலைக் கொன்று வெற்றிபெற்று
மகிழ்ச்சி யடைவதைக் காட்டிலும் யானைக்கு வேலெறிந்து தோல்வி அடைவது சிறப்பு
என்ற இவரது இறுமாப்பு போற்றத்தக்கது.
இந்நூலை இவர் “சமனற்ற நீதிமுறைமை காரணமாக உலகம் முழுவதுமுள்ள சிறைச்
சாலைகளில் நியாயமற்ற முறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும்”
காணிக்கையாக்கியிருப்பது இவரது சமூக மற்றும் நீதித்துறை சார்ந்த வெளிப்பாடாக
இருக்கிறது.
ஈழத் தமிழர் ஒருவர் அமெரிக்காவில் பெரும் மோசடி செய்து பெருந்தண்டனையை
அனுபவித்தார் என்ற பழியிலிருந்து ஈழத் தமிழர்களைக் காப்பதற்கு இந்நூல் பெரிதும் உதவும்
என்ற நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும் கூட இந்நூலாக்கத்தில் தெரிகிறது.
அந்தப்பெரிய அமெரிக்க அரசையே எதிர்த்து நீதியை நிலை நாட்டப் போராடிய இவரது
துணிச்சல் இந்தத் தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் ஒரு பாடமாக அமையும்.
- தமிழ்மணி அகளங்கன்
25/12/2023
அமெரிக்க நிதிதுறையின் சதியும் எனது போராட்டமும். - ராஜ் ராஜரட்ணம்
14/12/2023
இன்சைடர் டிரேடிங் என்றால் என்ன?
(உள்தகவல் வர்த்தகம்)
இன்சைடர் டிரேடிங் (உள்தகவல் வர்த்தகம்
) என்பது ஒரு பொது நிறுவனத்தின் பங்கு அல்லது பிற பத்திரங்களில் பொது அல்லாத, நிறுவனத்தைப் பற்றிய பொருள் தகவல்களைக் கொண்ட ஒருவரால் வர்த்தகம் செய்வதை உள்ளடக்குகிறது. இன்சைடர் பரிவர்த்தனைகள் சட்டப்பூர்வமானது, உள் நபர் வர்த்தகம் செய்து அதை செக்யூரிட்டிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷனுக்குப் புகாரளித்தார், ஆனால் பொருள் தகவல் இன்னும் பொதுவில் இல்லாதபோது உள் வர்த்தகம் சட்டவிரோதமானது.
What Is Insider Trading?
Insider trading involves trading in a public company's stock or other securities by someone with non-public, material information about the company. Insider transactions are legal if the insider makes a trade and reports it to the Securities and Exchange Commission, but insider trading is illegal when the material information is still non-public.
Baki-internet reference
23/11/2023
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Kilinochchi
Jaffna
30/03/2024