24/08/2026
Owner intro 03
Kovalam inter club franchise tournament season 2
இன் மூன்றாவது அணியாக puveenthiran இன் உரிமத்துடனும் சென்ற ஆண்டில் 𝗞𝗼𝘃𝗮𝗹𝗮𝗺 𝗯𝗹𝘂𝗲 𝘀𝘁𝗿𝗶𝗸𝗲𝗿𝘀 பெயரில் களம் கண்ட அணி இம்முறை 𝗞𝗼𝘃𝗮𝗹𝗮𝗺 𝘀𝘂𝗽𝗲𝗿 𝗸𝗶𝗻𝗴𝘀 என்ற புதிய பெயருடன் இந்த ஆண்டு கிண்ணத்தை தட்டி பறிக்கும் நோக்கில்
இணைகிறார்கள்.
Puvee Puveenthiran