25/06/2026
MPL கிரிக்கெட் தொடருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🏆🏏!!
MPL கிரிக்கெட் திருவிழா வெற்றிகரமாக நடைபெற எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எங்கள் அன்பு அணி 🌊 Tsunami Youngers 🌊
தைரியம், ஒற்றுமை, திறமை மற்றும் விடாமுயற்சியுடன் களமிறங்கி,
ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியைப் பெற்று கோப்பையை வெல்ல எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!
“Bat பேசட்டும்… Ball பறக்கட்டும்…
வெற்றி உங்கள் பெயரைச் சொல்லட்டும்!” 🏆🔥
💙 Tsunami Youngers – வெற்றி அலை உங்களுக்கே! 🌊
அன்புடன்,
🍊 J Fruits 🍹
“வெற்றியின் இனிமையை கொண்டாடும் உங்கள் நம்பிக்கையான துணை!”
18/03/2026
மருதமுனை வாழ் DIMO Fishing Friends மீனவ உறவுகளின் வருடாந்திர இப்தார் ஒன்றுகூடல் 15/03/2026 ஞாயிற்றுக்கிழமை மருதமுனை கடற்கரையில் சிறப்பாக நடைபெற்றது. அமைப்பின் உறுப்பினர்கள், அபிமானிகள், ஆதரவாளர்கள் மற்றும் பலர் என 145-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்நிகழ்வை மனநிறைவுடன் அனுபவித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
மேலும், இந்நிகழ்வில் கலந்து கொண்டு இதனை இனிமையாக்கிய மருதமுனை கடற்தொழில் புரியும் எமது உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நிகழ்வின் இனிமையை அதிகரிக்க பலரின் நல்லுள்ள பங்களிப்புகளும் இடம்பெற்றது; அவற்றில் J Fruits இன் பங்களிப்பும் இந்நிகழ்வின் ஒரு அங்கமாக அமைந்தது.இதற்கு
எங்களை பங்காளர் ஆக மாற்றிய Azees Ismy (அமைப்பின் முகாமையாளர்) அவர்களுக்கும் மனமுவந்த நன்றிகள் .
18/03/2026
இஃப்தாரின் இனிமைக்கு ஒரு குளிர்ச்சியான தொடுதல்… 🍹
J Fruits Juice இந்த அழகான இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மகிழ்ச்சி.
அல்லாஹ் நம்முடைய நோன்புகளையும் நற்பணிகளையும் ஏற்றுக்கொள்ளட்டும். 🌙🤲
05/03/2026
மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் எங்கள் J Fruits Juice பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
இப்தார் நேரத்தில் இயற்கையான சுவையுடன் புத்துணர்ச்சி தரும் பானத்தை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். 🤞🥤
02/03/2026
நோன்பு திறக்கும் அந்த இனிய நிமிடம்…
குளிர்ந்த J fruits ஜூஸ் உடன் 💚
Simple. Clean. Fresh.
27/02/2026
இயற்கையாக வளர்ந்த விளாம்பழம்.
சுத்தமான சுவை. உண்மையான ஊட்டச்சத்து.
“நாங்கள் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றில் இருந்து உண்ணுங்கள்.”
— குர்ஆன் 2:172
நல்லதை தேர்வு செய்யுங்கள்.
நன்றியுடன் அருந்துங்கள்.
#மருதம்பழஜூஸ்
25/02/2026
ஒவ்வொரு பழமும் மதிப்பு உடையது.
ஒவ்வொரு மனிதனும் அதேபோல மதிக்கப்படல் வேண்டும்.
Every fruit has value. Every person deserves respect.
21/02/2026
நாம் ஜூஸை வடிகட்டுகிறோம்…
அதேபோல வார்த்தைகளையும் வடிகட்டுவோம்…
Filter your words the way we filter our juice carefully.
20/02/2026
பசியை கட்டுப்படுத்துபவன்
கோபத்தையும் கட்டுப்படுத்துவான்.
Fasting isn’t only hunger control… it’s anger control too.