23/12/2021
St.Joseph SC Pandiruppu
unity is our strength
23/12/2021
02/10/2021
எமது கழகத்தின் அத்திவாரங்களில் ஒன்றாக இருக்கும் கோபி அவர்களுக்கு கழகத்தின் சார்பில் பிறந்த தின வாழ்த்துக்கள்
19/07/2021
வாழ பிடிக்கவில்லை என கூறுபவர்கள் ஒரு 4min இவர் உரையை கேளுங்கள் வாழ பிடிக்கவில்லை என கூறுபவர்கள் ஒரு 4min இவர் உரையை கேளுங்கள்
08/06/2021
பாண்டிருப்பு சென்.ஜோசப் விளையாட்டுக்களகத்தினால் மரக்கன்றுகள் வழங்கிவைப்பு kwinnews
08/06/2021
இன்று எங்கள் கழகத்தினால் "மரம் வளர்போம் மானுடம் செழித்திட" என்கின்ற திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக எங்கள் கழக உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
"விதை சிறியது விடை பெரியது"
01/01/2021
Happy new year to all
20/07/2020
நேற்றைய தினம் கழக வீரர்களை உள்ளடக்கி இடம்பெற்ற சுற்றுப் போட்டியானது. 4 அணிகளாக பிரிக்கப்பட்டு அணிக்கு 8 பேர் கொண்டு 6 ஓவர்களாக மட்டுப்படுத்தி இடம்பெற்றிருந்தது. இறுதிப் போட்டிக்கு Red lions அணி மற்றும் White diamonds அணிகள் மோதின அதில் Red lions அணி வெற்றி பெற்றிருந்தது.
இந்த போட்டியானது கழகத் தலைவர் சிந்துஜன் தலைமையில் சிறப்பான முறையில் இடம்பெற்றதோடு. இதனை எங்கள் கழக உறுப்பினர்களான பிரியன் மற்றும் நிறோ ஆகியோர் ஏற்பாடு செய்து வெற்றிகரமான முறையில் நடாத்தி இருந்தார்கள்.
31/05/2020
எதிர்கால தலைமைக்கான தேடல் சிறிய ஒரு பொழுதுபோக்கு நேரம் எமது தலைவர்கள்....
29/05/2020
இன்று இடம்பெற்ற எங்களது மைதான சிரமதானம்.
20/01/2020
இலங்கை U19 அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீச பத்திரன இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 175 kph வேகத்தில் பந்து வீசி உலக சாதனை நிகழ்தியுள்ளார்...
இதற்கு முன்னதாக 2003 ம் ஆண்டு உலக கிண்ணப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பாக்கிஸ்தானின் சொயிப் அக்தர் வீசிய 161.3kph வேகமே சாதனையாக இருந்தது ...
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Kalmunai
32300