22/02/2026
Alhamthulillah 🎓👨🎓
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த மண்டபத்தில் ICBT Campus கல்வியகத்தினால் நடாத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் Bsc hons in civil engineering ஆக தகைமை எமது 2019 O/L batch அங்கத்தவர் sahith akeel அவர்களுக்கு 2019 O/L batch சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Congratulations on your achievement, It was a day of celebrations! We are all are proud of you. Best wishes to all your Future.🎉
22/02/2026
Alhamthulillah 🎓👨🎓
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த மண்டபத்தில் ICBT Campus கல்வியகத்தினால் நடாத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் Higher Diploma in Computing & Software Engineer ஆக தகைமை பெற்று Marit Pass பெற்ற எமது 2019 O/L batch அங்கத்தவர் Ahamed Haseeb அவர்களுக்கு 2019 O/L batch சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Congratulations on your achievement, It was a day of celebrations! We are all are proud of you. Best wishes to all your Future.🎉
22/02/2026
Alhamthulillah 🎓👨🎓
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த மண்டபத்தில் ICBT Campus கல்வியகத்தினால் நடாத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் Higher Diploma in Computing & Software Engineer ஆக தகைமை பெற்று Marit Pass பெற்ற எமது 2019 O/L batch அங்கத்தவர் Mohammed Bazeer Saim Ahamed அவர்களுக்கு 2019 O/L batch சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Congratulations on your achievement, It was a day of celebrations! We are all are proud of you. Best wishes to all your Future.🎉
20/11/2024
எமது அன்புக்குரிய நண்பன் Ahamed Jaheez அவர்கள் (20.11.2024) இன்று அதிகாலை காலமானார்.
انا لله وانا اليه راجعون
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அனைவரும் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போம்🤲
19/10/2024
Let's support our mother Zahira.
15/10/2024
Calling all Zahirans! 📣 Get ready to walk for a cause and celebrate our alma mater's 75th anniversary. Pre-order your Zahira Walk 2024 jersey today! 🏃♂️🏃♀️
14/10/2024
Diamond Jubilee celebrations are off to a roaring start! 💎🏏 The Zahirian Premier League is here, and the competition is fierce. Who will emerge victorious? Stay tuned!