15/08/2026
எமது மண்டலகுடா Power Surge விளையாட்டு மைதானம் கடந்த பல மாதங்களாகப் பழுதடைந்து இருளில் மூழ்கியிருந்த நிலையில் கழகத் தலைவர் கிராம உத்தியோகத்தர் M.B.M.அர்ஷத் அவர்களின் விசேட கோரிக்கைக்கு அமைவாக இன்று மீண்டும் முழுமையாகப் பழுதுபார்க்கப்பட்டு இயங்குநிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. 💡✨
இப்பணியினை விரைவாக மேற்கொண்டு தந்த கல்பிட்டி பிரதேச சபையின் மண்டலகுடா வட்டார ஏக உறுப்பினர் கௌரவ A. பைசல் அவர்களுக்கும், இதற்கு முழுமையான ஆதரவு வழங்கிய பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.S.M. ரிகாஸ் மற்றும் கௌரவ உப தவிசாளர் சமன் குமார ஹேரத் (Saman Kumara Herath) ஆகியோருக்கும் எமது Power Surge விளையாட்டு கழகத்தின் சார்பிலும், மற்றும் மண்டலகுடா வாழ் மக்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🙏💐
எமது பிரதேச இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், மைதானத்தின் பயன்பாட்டை மீண்டும் சீரமைக்கவும் உறுதுணையாக நின்ற உங்கள் மக்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகிறோம்! 🤝🏆
30/07/2025
The name Power Surge — where energy meets intensity, and limits are left behind🎯
01/07/2025
Today's news from Dinakaran newspaper🎉❤️
01/07/2025
🏐 POWER SURGE VOLLEYBALL NIGHT /25 is here!
Get ready for an electrifying showdown under the lights! 🌙🔥
Only the first 12 teams will secure their spot—don’t miss your chance to compete for glory, cash prizes, and trophies! 🏆
📅 Dates: July 4, 5, 6
📍 Location: Power Surge Volleyball Ground, Mandalakuda Kalpitiya
💸 Entry Fee: Rs. 3500
🏆 1st Prize: Rs. 20,000 + Champion Trophy
🥈 2nd Prize: Rs. 10,000 + Runner-Up Trophy
📥 Confirm your team before 3:00 PM on July 4 by sending your payment to:
87898066 - MSM. SAJAN (BOC)
📞 Contact: 0762731007 / 0729470390
🔥 Town pride is on the line — play for your hometown, and bring the heat!
29/06/2025
Champion Vibes, Champions aren’t born, they’re built — sweat, teamwork, and sheer will. 🏆🎯
2025.06.29
28/03/2025
OFFICIAL TEAM SQUADS ANNOUNCEMENT! 🏐
The wait is over! Here are the Mandalakuda squads ready to dominate the Kalpitiya Volleyball League 2025
Mandalakuda Spikers
Mandalakuda Hitters
Mandalakuda Chargers
Mandalakuda Killers
🏆 *Kalpitiya Volleyball League 2025* is set to ignite the court! Who’s your favorite team? Drop a 🔥 in the comments!
Tag your favorite squadmates and share the hype! 🚀
28/03/2025
🏐🔥 KALPITIYA VOLLEYBALL LEAGUE 2025!
Get ready for an electrifying night of volleyball action! Join us at the Kalpitiya Power Surge Volleyball Ground on Tuesday, April 1st, at 7:00 PM for an unforgettable game!
Don't miss out on the thrill, energy, and team spirit! Whether you're a player or a fan, we welcome you all to be part of this exciting league!
Let's make this a night to remember! See you there! ??🏐💪
18/01/2025
"Night session begins. 🌙🏐✨"