கரவெட்டி செங்குந்தா விளையாட்டு கழகம்

கரவெட்டி செங்குந்தா விளையாட்டு கழகம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கரவெட்டி செங்குந்தா விளையாட்டு கழகம், Sports Team, Karaveddi East.

15/05/2024

யாழில் அரச உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாக தயாரித்து ..சுமார் 17 இலட்சம் மோசடி.

யாழ்ப்பாணத்தில் கரவெட்டியில் அமைந்து இருக்கும் ஆலயம் ஒன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் ரபர் முத்திரையை போலியாகத் தயாரித்து சுமார் 17 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆலயத்தின் தலைவரே இவ்வாறு ஆலய நிலையான வைப்பில் இருந்த பெருந்தொகையான நிதியை களவாடியுள்ளார்.

2023 ஐப்பசி மாதமளவில் 10 இலட்சம் ,2024 தை மாதமளவில் 7 இலட்சம்
இதற்காக போலியாக கூட்டறிக்கை தயாரித்தும் கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையையும் போலியாக தானகவே செய்து. நெல்லியடி பிரபல வங்கியிலிருந்த பணத்தை களவாடியள்ளார்.

இதேவளை இவர்களின் மோசடி அம்பலம் ஆகியதும் உபதலைவர் ,பொருளாளர் தாமகே முன்வந்து பணத்தை வட்டியும் முதலுமாகக் செலுத்தியுள்ளனர் .

இம்மோசடிதொடர்பாக நிர்வாகம் எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இருப்பது மிகவும் மனவேதனை அளிக்கும் நிலையில் அரசமுத்திரையை போலியாக தயாரித்தமைக்கு கரவெட்டி உத்தியோகத்தர் பிரதேசசெயலகம் நடவடிக்கைகள் எடுக்குமா ?

குறித்த விடயம தொடர்பில் கரவெட்டி பிரதேச செயலாளரை தொடர்புகொண்டு கேட்டபோது போலி ரபர் முத்திரை பயன்படுத்த பணம் எடுக்கப்பட்டமை உண்மை எனவும் அது தொடர்பில் மல்லாகப் பொலிஸ் நிலையததில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்

https://tamilwin.com/article/17-lakh-fraud-by-forging-rubber-stamp-1715727174
15/05/2024

https://tamilwin.com/article/17-lakh-fraud-by-forging-rubber-stamp-1715727174

யாழ். கரவெட்டியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாக...

09/07/2018

யாழ் கரவெட்டியில் 1926.05.06 அன்று பிறந்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொலிஸ் பதவி வகித்தவரான திரு. தம்பபிள்ளை ஆறும...

19/12/2016
கரவெட்டி செங்குந்தா விளையாட்டு கழகத்தினரின் அனுசரணையுடன் திரு ம.நாகராசா , திரு வ.வைகுந்தன் ஆகியோரின் தலைமையில்   #செங்கு...
16/04/2016

கரவெட்டி செங்குந்தா விளையாட்டு கழகத்தினரின் அனுசரணையுடன் திரு ம.நாகராசா , திரு வ.வைகுந்தன் ஆகியோரின் தலைமையில் #செங்குந்தா_சனசமூக_நிலையம் 16/04/2016 (சனிக்கிழமை) இன்று பி.ப 03.06 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

கழக உறுப்பினர்கள்
14/04/2016

கழக உறுப்பினர்கள்

கழக உறுப்பினர்கள் கழகத்தை புனரமைப்பு செய்த வேளையில்
14/04/2016

கழக உறுப்பினர்கள் கழகத்தை புனரமைப்பு செய்த வேளையில்

Address

Karaveddi East

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when கரவெட்டி செங்குந்தா விளையாட்டு கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category