St. Philip’s sports club allaipiddy

St. Philip’s sports club allaipiddy UNITED WE PLAY | UNITED WE WIN �

25/08/2026

உண்மையிலேயே இந்த விடயத்தில் திருவாளர் கனிஸ்டன் அவர்களை பாராட்டுகின்றேன் இவர்களை ஒன்று சேர்த்து அதிகாலயிலேயே பஸ் ஏற்றி அவர்களை ஒழுங்கு படுத்திய நமது கழக பயிலுனர் அவர்களுக்கு எமது கழகம் சார்பாக நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகுக ்்்்நன்றி

இன்று வவுணியா நகர சபை மைதானத்தில் நடைபெற்ற 17 வயதுப்பிரிவிற்கான தேசிய அணித்தெரிவில் எமது வீரர்கள் கலந்து கொண்டனர் இதில் ...
25/08/2026

இன்று வவுணியா நகர சபை மைதானத்தில் நடைபெற்ற 17 வயதுப்பிரிவிற்கான தேசிய அணித்தெரிவில் எமது வீரர்கள் கலந்து கொண்டனர் இதில் பின்கள வீரரான சார்ஜன் முதற்கட்ட தேர்வில் உள்வாங்காப்பட்டுள்ளார் இதற்கு உக்கப்படுத்திய தலைவருக்கும் உப தலைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

10/08/2026
48 யாழ்மாவட்ட உதைபந்தாட்ட கழகங்கள்பங்குபற்றிய  பாடுமீன் கழகம் நடாத்திய  உதைபந்தாட்ட போட்டியில் 4 (நான்காவது ) இடத்தை பெற...
03/08/2026

48 யாழ்மாவட்ட உதைபந்தாட்ட கழகங்கள்
பங்குபற்றிய பாடுமீன் கழகம் நடாத்திய உதைபந்தாட்ட போட்டியில்
4 (நான்காவது ) இடத்தை பெற்றுக்கொண்ட சென் பிலிப்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எமது மனமார்ந்த பாராட்டுக்களும் உரித்தாகுக…..

02/08/2026
30/07/2026
   #தூய_ஒளி_கிண்ணம்_2026
30/07/2026


#தூய_ஒளி_கிண்ணம்_2026

 #தூயஒளி_கிண்ணம் 🇹🇩⚽🏆 2026 #லீக்_சுற்றின்_இரண்டாவது_போட்டி_முடிவுஇலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் யாழ்ப்பாண உதைபந்தா...
16/07/2026

#தூயஒளி_கிண்ணம் 🇹🇩⚽🏆 2026

#லீக்_சுற்றின்_இரண்டாவது_போட்டி_முடிவு

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன், குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் நடத்தும் 11 நபர்கள் கொண்ட வடமாகாண ரீதியிலான #தூயஒளி_கிண்ணம் 2026 உதைபந்தாட்ட தொடரில்,

(15.07.2026) நடைபெற்ற இன்றைய லீக் சுற்றுப் போட்டியில்,

நாவாந்துறை சென்நீக்கிலஸ் வி.க
🆚
அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் வி.க

இரு அணிகள் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின.

போட்டி முழுவதும் இரு அணிகளும் சமபலத்துடன் மோதிய நிலையில், முழு நேர முடிவில் 1–1என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

தீவக ரீதியிலான மாபெரும் மென் பந்தாட்ட பிரீமியர் லீக் தொடருக்காக அல்லைப்பிட்டி சென் பிலிப்ஸ் விளையாட்டு கழகம் சார்பாக செல...
13/07/2026

தீவக ரீதியிலான மாபெரும் மென் பந்தாட்ட பிரீமியர் லீக் தொடருக்காக அல்லைப்பிட்டி சென் பிலிப்ஸ் விளையாட்டு கழகம் சார்பாக செல்வராஜ், ஜென்சன், அன்ரன் சார்ல்ஸ், தினேஸ்கர், பிரதீபன், ஜெஷின்ரன் ஆகியோர் ஏலம் மூலமாக தெரிவுசெய்ய பட்டுள்ளனர். கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

 #தூயஒளி_கிண்ணம் 🇹🇩⚽🏆 2026 #லீக்_சுற்றின்_முதலாவது_போட்டியில்_சமநிலைஇலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் யாழ்ப்பாண உதைபந...
11/07/2026

#தூயஒளி_கிண்ணம் 🇹🇩⚽🏆 2026

#லீக்_சுற்றின்_முதலாவது_போட்டியில்_சமநிலை

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன், குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் நடத்தும் 11 நபர்கள் கொண்ட வடமாகாண ரீதியிலான #தூயஒளி_கிண்ணம் 2026 உதைபந்தாட்ட தொடரில், (10.07.2026) நடைபெற்ற இன்றைய லீக் சுற்றுப் போட்டியில்,

அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் வி.க
🆚
மணற்காடு சென் அன்ரனிஸ் வி.க

இரு அணிகள் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின.

போட்டி முழுவதும் இரு அணிகளும் சமபலத்துடன் மோதிய நிலையில், முழு நேர முடிவில் 0–0 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

Address

WARD NO-02, ALLAIPIDDY
Kayts

Website

Alerts

Be the first to know and let us send you an email when St. Philip’s sports club allaipiddy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share