10/05/2025
Slow progress better than no progress..!
Alhamthullilah we’re champion .
Olympic blood 🩸
Against sunnymount well played guys but hard luck 🫡🫡🫡 very powerful match 🔥🔥🔥
Thanks for supporting us our Olympic fans..!
Kalmunai Divisional Secretariat Sports Festival 2025. Football Champions Olympic Sports Club Maruthamunai.
was held today at Santhankeni public play ground.
Match Score : Olympic Sc 01
Sunny Mount Sc 00
media OSC.
22/12/2024
ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் வாழ்த்துகின்றது
Everocks Super 7s 2024 கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் Champions ஆக முடி சூடிக்கொண்ட Friends FC கழகத்ததிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இச்சுற்றுப்போட்டியில் எமது கழகத்தின் வீரர்கள் முறையே
Best Captain MJM. Farsath
Best Goalkeeper. MJM.Wajrin
Best Player AS. Safny Ahamed. தெரிவு செய்யப்பட்டதற்கும் ஏனய எமது ஒலிம்பிக் விளையாட்டுக் கழக வீரர்களுக்கும் மற்றும் ஏனய கழகங்களின் வீரர்களுக்கும் அத்துடன் இக்கழகத்தினை சிறப்பாக வழி நடாத்தி செல்கின்ற அனைத்து உறுப்பினர்களையும் எமது கழகம் பாராட்டுகின்றது.
10/10/2024
மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக்கழகம் Play Off Division I சுற்றின் முதலாவது போட்டியில் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (13.10.2024) சந்தாங்கேணி மைதானத்தில் நீர்கொழும்பு ரெட் ரோஸ் வி.க எதிர்த்து விளையாட இருக்கிறது.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
10/04/2024
May the divine blessing of Almighty Allah bring you to hope, happiness wealth, the joy on Eid-Ul-Fitr and forever.
-Eid Mubarak🌙
Olympic sports club
02/03/2024
மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக்கழகம் Play Off Division I தகுதி சுற்றுக்கு தெரிவு.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டு வருகின்ற Division I கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் பங்கு பற்றுவதற்குரிய தகுதிச்சுற்றில் விளையாடுவதற்கான தகுதியினை மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் 2019 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட Division II கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் பங்கு பற்றி தமது திறமையினை வெளிப்படுத்தியதன் காரணமாக இத்தகுதியினை பெற்றுக்கொள்கின்றது. ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் 10.11.2019 இல் தான் எதிர் கொண்ட முதலாவது போட்டியில் கிண்ணியா ஜீனியஸ் விளையாட்டுக் கழகத்தினை 03:00 என்ற அடிப்படையிலும் 29.12.2019 இல் பங்கு கொண்ட இரண்டாவது போட்டியில் மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக் கழகத்தினை 4:2 என்ற அடிப்படையிலும் 08.02.2020 இல் மூன்றாவது சுற்றில் இரத்தினபுரி மிடிலெக்ஸ் விளையாட்டுக் கழகத்துடன் 4:3 என்ற நிலையில் தோல்வியடைந்ததுடன் 21.02.2020 இல் சென் நிக்கோலஸ் விளையாட்டுக் கழகத்துடன் 01 : 01 என்ற சம நிலையில் போட்டி நிறைவடைந்ததன் மூலமாக இச்சுற்றுப்போட்டியில் ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் ஒரு ஸ்திரமான நிலையினை பெற்றுக்கொண்டது இதன் அடிப்படையில் Play Off Division I தகுதி சுற்றில் விளையாடுவதற்கான தகமையினை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்டுள்ளது இதற்கென தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற எட்டு அணிகளுக்குமான போட்டிகள் மிக விரைவில் நாட்டின் பல பாகங்களிலும் நடைபெறும் என்பதனை கால்பந்தாட்ட இரசிகர்களுக்கு அறியத்தருவதில் மகிழ்ச்சியடைகின்றது ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம். (Media Olympic)
01/03/2024
அல்ஹம்துலில்லாஹ்.
01.03.2024 மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் Dream x one fc மற்றும் Olympic sc கழகங்களுக்கிடையிலான சினேக பூர்வ உதைபந்தாட்ட போட்டி இடம்பெற்றது. இப்போட்டியில் பொத்துவில் Dream x one Fc அணியினருக்கு எதிராக 05 கோல்களை பெற்று எமது Olympic sc வெற்றி பெற்றது.
இப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் ஒலிம்பிக் வி.க நட்சத்திர வீரர்களான மற்றும்
அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள், அத்துடன் கழகத்தின் தலைவர் மற்றும் கழகத்தின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இப்போட்டிக்காக பொத்துவில் மண்ணிலிருந்து எமது அழைப்பை ஏற்று வருகை தந்து விளையாடிய Dream x one fc அணியினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.⚽
29/02/2024
Friendly football match.
OPEN INVITATION
29/09/2023
Congratulations our Olympic FC senior player Abthul AAKIL appointed as physical fitness trainer. Royal Madrit samanthurai team. We are proud you
Team Olympic
05/08/2023
MARHOOM M.I.M. IQBALME MORIALTROPHY–2023
MATCH 03
CONGRATULATIONS TEAM OLYMPIC SC
(FULL-TIME SCORE-2-0)