04/03/2022
Lank Wood இன் புதிய நடன பள்ளி மாத்தளையில் ஆரம்பம்
Lank Wood இன் புதிய நடன பள்ளி மாத்தளையில் ஆரம்பம் - Cinema2Day
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் கலை பற்றிய கனவு வளர்ந்து கொண்டே செல்கிறது இந்த வேகமான நவீன உலகில் தன் ...
04/03/2022
இலங்கை கலைஞர்களின் கலை பயணத்திற்கான ஒரு முன்னோடி Lank Wood
இலங்கை கலைஞர்களின் கலை பயணத்திற்கான ஒரு முன்னோடி Lank Wood – Newssri
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் கலை பற்றிய கனவு வளர்ந்து கொண்டே செல்கிறது இந்த வேகமான நவீன உலகில் தன் ...
27/02/2022
LANKWOOD SRI LANKA TAMIL CINEMA 📽️🎬
AWARDS 2022🏆
Best Singer -Male (Tamil) 🎙️
PRAKASH K
இசை ஒரு அழகான ஒலி. உலக உயிர்களை தன்வசம் ஈர்த்து வைக்க கூடியது. இயற்கையின் ஓசைக்கு கூட தன் குரல் வல்லமையால் உயிர் கொடுக்க கூடியவன் பிரகாஷ். மழை தூரல்களில் கூட உன் குரல் கேட்கிறது. தெய்வீக குரலால் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவனே கலைச்செல்வன் சித்ராதேவி ஈன்றெடுத்த இசைக்கலைஞன் பிரகாஷ்.
இக் கலைஞனுக்கு, சிறந்த பாடகருக்கான விருதை வழங்குவதில் LANKWOOD பெருமிதம் கொள்கிறது.
01/02/2022
Lank wood dance accadamy
At matale
Register now 💥