Nokia sports club

Nokia sports  club Always love football �

3CD CHAMPION TROPHY -20262nd quarter final 💥
14/07/2026

3CD CHAMPION TROPHY -2026
2nd quarter final 💥

💥 Alhamthu lillah Player of match ( Mohamed Afzal )
12/07/2026

💥 Alhamthu lillah

Player of match ( Mohamed Afzal )

எமது NOKIA FC அணிக்கு மட்டுமல்லாது எமது மூதூர் மண்ணுக்கும் பெருமை சேர்த்த *அப்துல்லா நிப்ராஸ்*  அவர்களை வாழ்த்துகிறோம்.எ...
12/07/2026

எமது NOKIA FC அணிக்கு மட்டுமல்லாது எமது மூதூர் மண்ணுக்கும் பெருமை சேர்த்த

*அப்துல்லா நிப்ராஸ்* அவர்களை வாழ்த்துகிறோம்.

எமது நொக்கியா கழகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வரும் அப்துல்லா நிப்ராஸ் என்பவர் எமது MUTUR Football league இன் உதவியுடன் Sri Lanka Air force உதைப்பந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டு பல கட்ட பயிற்சிகளின் பின்னர் அவரின் விடா முயற்சியின் காரணமாக தற்போது அவர் இலங்கையில் நடைபெறும் மிக முன்னணி உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியான *Sri Lanka super league* போட்டியில் விளையாடுவதற்காக *Blue eagle FC* அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவர் இந்த நிலைக்கு வருவதற்காக உதவி புரிந்த எமது விளையாட்டுக் கழக நிர்வாகத்திற்கும் மற்றும் மூதூர் football league இற்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்

இவர் எங்களது அணிக்கு மாத்திரம் அல்லாது மூதூர் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர் எதிர்காலத்தில் தனது விடாமுயற்சியாலும் இறைவனின் அருட்கொடைகளினாலும் இலங்கையின் தேசிய அணிக்கு தெரிவாக இறைவனை பிரார்த்திக்கின்றோம். 🤲🏻

🏆 SEMI-FINALS. MATCHDAY.NOKIA FC🔥
16/06/2026

🏆 SEMI-FINALS. MATCHDAY.

NOKIA FC🔥

RMR CUP 2026 – QUARTER FINAL IVFULL TIME RESULTHero SC 2️⃣ – 2️⃣ Nokia SCPenalty Shootout:Hero SC 2️⃣ – 4️⃣ Nokia SCQual...
11/06/2026

RMR CUP 2026 – QUARTER FINAL IV

FULL TIME RESULT

Hero SC 2️⃣ – 2️⃣ Nokia SC

Penalty Shootout:
Hero SC 2️⃣ – 4️⃣ Nokia SC

Qualify for the Semi Finals!

🔥
03/05/2026

🔥

RMR CUP – 2025 | Season VMatch No: [07]⚽️  NOKIA SC Vs IQBAL SC📅 27.04.2026🕓 4.15 PM 📍 Mutur Public Ground
26/04/2026

RMR CUP – 2025 | Season V
Match No: [07]

⚽️ NOKIA SC Vs IQBAL SC
📅 27.04.2026
🕓 4.15 PM
📍 Mutur Public Ground

KNOKIA FC ❤️⚽ 2025/06/13 வெள்ளிக் கிழமை நடைபெற்ற MFL CHAMPIONS TROPHY 2025 இறுதிப் போட்டியில் KNOKIA FC VS YONG LINE FC ...
15/06/2025

KNOKIA FC ❤️⚽

2025/06/13 வெள்ளிக் கிழமை நடைபெற்ற MFL CHAMPIONS TROPHY 2025 இறுதிப் போட்டியில் KNOKIA FC VS YONG LINE FC விளையாடினர்.

இந்த போட்டியின் தொடக்கத்தில் எங்களது அணியின் தலைவர் Fasmi Baala Goal ஒன்றை அடித்தார். அதன் பின்னர் போட்டியினை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு போட்டியின் முதல் பாதியினை 01:00
என்ற Goal கணக்கில் முடிவடைந்தது.

அதன் பின்னர் 2வது பாதி ஆட்டத்தில் 2 அணி வீரர்களும்
Goal ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு சிறப்பாக விளையாடினர்.

போட்டியின் இறுதி நிமிடத்தில் AFZAL இரண்டாவது Goal அடித்து 02:00 என்ற Goal கணக்கில் எங்களது புதிய KNOKIA FC அணியின் 15 வது கிண்ணத்தை வென்றது

MFL CHAMPIONS TROPHY 2025
Top Goal Scorer ( Mohamed Afzal )
4 match 7 goal

MFL CHAMPIONS TROPHY 2025
Best Goal Keeper ( Fazil)

MFL CHAMPIONS TROPHY 2025
Final Man off the match ( Musaraf)

Best goal keeper Fazil
15/06/2025

Best goal keeper
Fazil

Final Man off the match Awards 🏆defenderMusaraf
15/06/2025

Final Man off the match Awards 🏆
defender
Musaraf

Address

Mutur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nokia sports club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category