Golden Star Sports Club Nachchikuda

Directions

Golden Star Sports Club Nachchikuda unity is strength � Team with professionals

Hoping to get all your fullest corporations
26/06/2026

Hoping to get all your fullest corporations

26/02/2022

எமது நாச்சிக்குடா கோல்டன் ஸ்டார் விளையாட்டு கழக மைதானம் சில காலங்களாக சீர்அற்ற நிலையில் காணப்பட்டது. அதை சீர் அமைத்து தருமாறு பிரதேச சபை உறுப்பினர் fairoos mps அவர்களிடம் கோரிக்கை விடுத்தோம்.. கோரிக்கை விடுத்த அன்றைய நாளிலே( 2022.02.26) அவர் எமது தேவையை பூர்த்தி செய்து தந்துள்ளார்.. அவருக்கு எமது கழகம் சார்பாக மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கின்றோம்..

தற்போது பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில்,  வாகனம் வைத்திருக்கும் பெரும்பாலானோரின் பிரச்சினை, தாம் வைத்திருக்...
22/06/2021

தற்போது பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வாகனம் வைத்திருக்கும் பெரும்பாலானோரின் பிரச்சினை, தாம் வைத்திருக்கும் வாகனத்தின் இக்காலப்பபகுதியில் காலாவதியிருக்கும் வாகன உத்தரவுப் பத்திரம் (Vehicle Revenue License)

இதனைப் பெறுவதற்காக வாகனப்புகை பரிசோதனை நிலையத்திலும், பிரதேச செயலகத்திலும் அல்லது மாகணப் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலும் கால்கடுக்கக் காத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இந்த நெருக்கடியை ஓரளவு குறைப்பதற்காக அரசாங்கம் நிகழ்நிலையில் (online) வாகன உத்தரவுப் பத்திரத்தினைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இதனைப் பெற உங்கள் கைகளில் இருக்கவேண்டிய ஆவணங்கள்

1. செல்லுபடியாகும் வாகனப் புகைப் பரிசோதனைச் சான்றிதழ். (இதனை நேரில் சென்று மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும்)

2. செல்லுபடியாகும் வாகனக் காப்புறுதி (insurance)

3. காலாவதியான வாகன உத்தரவுப் பத்திரம் (Vehicle Revenue license) அல்லது அப்பிரதியின் தொடரிலக்கம்.

4. வாகன chasis இலக்கம்

5. நிகழ்நிலையில் பணம் செலுத்துவதற்கான debit/credit card
செலுத்தவேண்டிய தொகை. Rs.765

இந்த link ஐப் பயன்படுத்தவும்.

https://www.gov.lk/services/erl/es/erl/view/index.action

குறிப்பு : தற்காலிக சான்றிதழ் மின்னஞ்சலில் (email) அனுப்பப்படும். இரண்டு மாதங்களுக்கு செல்லுபடியாகும்.

வாகனம் பதிவுசெய்யப்பட்டிருக்கும் உரிமையாளரின் முகவரிக்கு மாத்திரமே மூலப்பிரதி (original) தபாலில் அனுப்படும். ஆகவே வாகனத்தின் உரிமையை தங்கள் பெயருக்கு மாற்றம் செய்யாதவர்கள், பதிவுசெய்யப்பட்ட உரிமையாளருடன் தொடர்பில் இருந்தால் மாத்திரம் இம்முறையைப் பயன்படுத்தவும்.

இதனைச் செயற்படுத்தத் தெரியாதவர்கள் மாத்திரம் inbox மூலம் தொடர்பு கொள்ளவும்.

முடியுமானால் ஏனையோருக்கும் பகிரவும்.

document description

சித்திரை புத்தாண்டு மற்றும் கோல்டன் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் 40வது வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று நடை பெற்ற குடாக்க...
12/04/2021

சித்திரை புத்தாண்டு மற்றும் கோல்டன் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் 40வது வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று நடை பெற்ற குடாக்கரை கழகங்களுக்கு உட்பட்ட கிரிக்கெட் போட்டியில் எமது நாச்சிகுடா கோல்டன் ஸ்டார் அணி வெற்றி வாகை சூடிகொன்றது.. இறுதி போட்டியில் சின்னம்பிள்ளைசேனை அணியினர் பங்கு பெற்று கொண்டனர்..

எமது விளையாட்டுக் கழகத்திற்கு எமது கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்   இல்ஹாம் (இல்லாம்பு) விளையாட்டு உபகரணங்கள் சிலவற்றைக் அன...
29/03/2021

எமது விளையாட்டுக் கழகத்திற்கு எமது கிராமத்தைச் சேர்ந்த சகோதரர் இல்ஹாம் (இல்லாம்பு) விளையாட்டு உபகரணங்கள் சிலவற்றைக் அன்பளிப்புச் செய்தார்.

விளையாட்டுக் கழகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பு: அவர் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

எமது நாச்சிகுடா  GOLDAN STAR விளையாட்டு கலகத்திட்கு கடின பந்து விளையாடக்கூடிய 55000 ரூபா பெறுமதியான விளையவிளையாட்டு பொரு...
09/03/2021

எமது நாச்சிகுடா GOLDAN STAR விளையாட்டு கலகத்திட்கு கடின பந்து விளையாடக்கூடிய 55000 ரூபா பெறுமதியான விளையவிளையாட்டு பொருட்களை எமது பிரதேச சபை உறுப்பினர் அவர்கள் வழங்கி வைத்தார்..
மேலும் அவர் எமது கழகத்திட்கு இன்னும் சில உதவிகளை செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்..
அவர்களுக்கு கழகம் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்..

மற்றுமொரு வெற்றி எமது நாச்சிகுடா கோல்டன் ஸ்டார் விளையாட்டு கழகம்  #சேருநுவர sandun ஞாபகார்த்த கிண்ணத்தை தன் வச படுத்தி க...
08/03/2021

மற்றுமொரு வெற்றி எமது நாச்சிகுடா கோல்டன் ஸ்டார் விளையாட்டு கழகம் #சேருநுவர sandun ஞாபகார்த்த கிண்ணத்தை தன் வச படுத்தி கொண்டது.. இப்பபோட்டியில் எமது வீரர்கள் சிறப்பாக விளையாடி இருந்தமை குறிப்பிடதக்கது..
ஆட்டநாயகன் விருதை கழக தலைவர் sanoos அவர்களும் சிறந்த பந்து வீச்சாளர் விருதை மும்தாஸ் அவர்களும் கைப்பற்றி கொண்டனர்.. மற்றும் வெற்றி கிண்ணமும் 30000 பண பரிசையும் எமது கழகம் பெற்று கொண்டது.. கழக வீரர்கள் அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

எமது கழக வீரர் sanoos அவர்களின் தலைமைதுவதின் (captain)கீழ் எமது மாவட்ட அணி இன்று மாகண மட்ட கிரிக்கெட்(softball) போட்டியி...
03/03/2021

எமது கழக வீரர் sanoos அவர்களின் தலைமைதுவதின் (captain)கீழ் எமது மாவட்ட அணி இன்று மாகண மட்ட கிரிக்கெட்(softball) போட்டியில் பங்கு பற்றி வெற்றி வாகை சூடியுள்ளது.. இப்போடியில் பங்கு பற்றிய வீரர்கள் விபரம் இதோ
Sanoos (c)
Aswar
Lareef
Faheem
Mumthas
Ruban
Naasar
Ajanthan
Sarath
Benihin
Iqram
Sanjeewa
Diruksan
வெற்றி பெற்ற அணிக்கு கழகம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம் ❤️❤️❤️

25/02/2021

எமது கழக வீரர் அவர்கள் எங்களது கழகத்திற்க்கு நீண்ட காலமாக பல உதவிகளை செய்து கொண்டு வருகிறார்.. அதன் அடிப்படையில் அவர் தற்போது கழக வீரர்களின் விளையாட்டு விருத்திற்காக சில விளையாட்டு உபகரணங்களை அன்பளிப்பாக தந்து உதவி உள்ளார்.. அவரின் இந்த உதவிகளுக்கு கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்ற்றோம்..

இன்று 24/02/2021 எமது பிரதேசத்தின் செயல் வீரன் ஆன    (உப தவிசாளர்) அவர்கள் எமது விளையாட்டு மைதானத்திற்க்கு சமூகம் அளித்த...
24/02/2021

இன்று 24/02/2021 எமது பிரதேசத்தின் செயல் வீரன் ஆன (உப தவிசாளர்) அவர்கள் எமது விளையாட்டு மைதானத்திற்க்கு சமூகம் அளித்து எமது விளையாட்டு கழகத்தின் எதிர் கால செயல் திட்டங்களையும் மற்றும் எமது கழக தேவைகளையும் பற்றி கேட்டு அறிந்து கொண்டார்.. மற்றும் கழகத்திற்க்கு சிறு விளையாட்டு உபகரணங்களையும் தந்து உதவினார்..

Address

Nachchikuda

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golden Star Sports Club Nachchikuda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category