AL-Ihsan S.C

AL-Ihsan S.C sports � Team

எமது கழகத்தின் கிரிக்கெட் அணித்தலைவராக முஸ்ஸம்மில் அவர்களும் உப தலைவராக இளம் வீரர் றிஸ்னி அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள...
19/08/2026

எமது கழகத்தின் கிரிக்கெட் அணித்தலைவராக முஸ்ஸம்மில் அவர்களும் உப தலைவராக இளம் வீரர் றிஸ்னி அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களது வழிகாட்டலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சுற்றுத் தொடரில் வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்

தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லும் கழகத்தின் சிரேஷ்ட அங்கத்தவர் ராபி அவர்களை வழியனுப்பும் போது.....அவரது நோக்கம் நிறைவேற...
19/08/2026

தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லும் கழகத்தின் சிரேஷ்ட அங்கத்தவர் ராபி அவர்களை வழியனுப்பும் போது.....
அவரது நோக்கம் நிறைவேறி தனது குடும்பத்தோடு இணைந்து சந்தோஷமாக வாழ்வதற்கு வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்

கழகத்தின் புதிய அங்கத்தவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்கள் வரவு எமது அணியின் வளர்ச்சிக்காக அமைய அல்லாஹ்வைப் பிரார்...
19/08/2026

கழகத்தின் புதிய அங்கத்தவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்கள் வரவு எமது அணியின் வளர்ச்சிக்காக அமைய அல்லாஹ்வைப் பிரார்த்தனை செய்கின்றோம்.

சிறப்பான இளம் வீரர்களை உருவாக்குவதில் இம் முயற்சி வெற்றியளிக்கட்டும்

கழகத்தின் புதிய அங்கத்தவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்கள் வரவு எமது அணியின் வளர்ச்சிக்காக அமைய அல்லாஹ்வைப் பிரார்த்த...
19/08/2026

கழகத்தின் புதிய அங்கத்தவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்கள் வரவு எமது அணியின் வளர்ச்சிக்காக அமைய அல்லாஹ்வைப் பிரார்த்தனை செய்கின்றோம்.

Address

Oddamavadi

Opening Hours

Monday 06:00 - 23:00
Tuesday 06:00 - 23:00
Wednesday 06:00 - 23:00
Thursday 06:00 - 23:00
Friday 06:00 - 17:00
Saturday 06:00 - 23:00
Sunday 06:00 - 23:00

Telephone

+94753317400

Website

Alerts

Be the first to know and let us send you an email when AL-Ihsan S.C posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category